KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/|| முத்ராம் ||Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

|| முத்ராம் ||

கைகளை விரித்த பின், பெருவிரல்களை மட்டும் மடித்து, சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு இடையிலுள்ள இடைவெளியைத் தொடுமாறு வைத்து இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஆவாஹந முத்ராம்

மேற்கூறிய நிலையிலேயே கைவிரல்களை வைத்த வண்ணம் கைகளை பூமியை நோக்கித் திருப்பிக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஸ்தாபந

பெருவிரல்களை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை மடித்து, கைகளைச் செங்குத்து வசமாக வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

சந்நிதரந

மடித்து விரலைகளையும் மடித்து வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

நிரூ ஸ்தூர முத்ராம்