|| ஆஸ்நம் ||
ஸதாசிவரும் ஆதிசக்தியும் அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை ஆத்மலிங்கத்தின் முன் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஆஸநம் ஸமர்பயாமி / /
> || பாத்யம் ||
ஸதாசிவரும் ஆதிசக்தியும் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின்முன் வைக்கப்பட்டுள்ள பாத்ய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய பாத்யம் சமர்ப்பயாமி
> || அர்க்யம் ||
சதாசிவரும் ஆதிசக்தியும் கைகளை அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல் .
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அர்க்கிய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய அர்க்யம் சமர்ப்பயாமி //
> ஆசமநீயம் |
ஸதாசிவரும் ஆதிசக்தியும் அருந்துவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமநீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய ஸ்வதா: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி சமேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஆசமநீயம் சமர்ப்பயாமி //
> || ஸ்நாநீயம் ||
ஸதாசிவரும் ஆதிசக்தியும் நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
(மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தால் ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி சமேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஸ்நாநம் சமர்ப்பயாமி //
> ஸ்நாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஆத்மலிங்கத்தின்மீது சமர்ப்பிப்போம். )
ஓம் பவாய தேவாய நம: பவஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஸர்வாய தேவாய நம: ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஈராநாய தேவாய நம: ஈராநஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் பருபதயே தேவாய நம: பருபதேர் தேவஸ்ய பத்ந்யை நம:/ ஓம் உக்ராய தேவாய நம: உக்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ருத்ராய தேவாய நம: ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் பிமாய தேவாய நம: பிமஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் மஹதே தேவாய நம: மஹதோ தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய அஷ்ட புஷ்ப பூஜாம் சமர்ப்பயாமி / /
|| பில்வபத்ரம் ||
ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டேலிங்கத்தின்மேல் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய பில்வபத்ரம் சமர்ப்பயாமி //
> தூப:
சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய தூபம் அக்ராபயாமி //
சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தீபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய தீப: தர்சயாமி //
|| நைவேத்யம் ||
ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(மணியை அடித்துக்கொண்டே, உத்தரணியில் நீரை எடுத்து நைவேத்யத்தைக் கடிகாரச் சுற்றில் சுற்றி, ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமனீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத