KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/|| சிவ பூஜை ||Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

|| சிவ பூஜை ||

|| தத்த்வாசமநம் ||

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.

வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் மடிவிலும் அருந்தவும்.

சுவாசத்தை முழுமையாக வெளியேற்றவும். உங்கள் உள்-உணர்வில் உள்ள அமைதியைக் கவனிக்கவும்.

  1. மோதிர விரலாலும் சுட்டுவிரலாலும் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக அழமாகச் சுவாசத்தை உள் இழுத்துக்கொண்டே, 'அ', 'உ' என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் சந்திரனையும் விஷ்ணுவையும் பாவனைசெய்யுங்கள்.
  1. வலது நாசியையும் மூடி, உங்கள் உள்-உணர்வில் குரியனையும் சிவலை னயும் பாவனைசெய்துகொண்டே, 'ம்' என்று உச்சரிக்கவும்.
  1. பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக ஆழமாகச் சுவாசத்தை முழுமையாக வெளியேற்றிக்கொண்டே, 'அ', 'உ' என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் அக்னியையும் பிரம்மாவையும் பாவனைசெய்யுங்கள்.
  1. மேலேயுள்ள 2 மற்றும் 4 வது படிகளை, மேலும் 2 முறைகள் செய்யவும்.
  1. இறுதியில், வலது காதினை வலது கையால் தொடவும்.

|| ஸங்கல்ப: || மமோபாத்த- ஸமஸ்த-துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ-சத்குரு-ப்ரீத்யர்தம் ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ர்வர சதாசிவ-ப்ரீத்யர்தம் ச அத்ய பூர்வ ஸங்கல்பித ப்ரகாரேண ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ர்வர சதாசிவ பூஜாம் கரிஸ்யே / /

வலது கையில் தண்ணீரை ஊற்றி, கீழ் வரும் மந்திரத்தை உச்சாடனம் செய்து, அக்ஷதையில் ஊற்றவும் )

ஓம் அப உப ஸ்ப்ரு'ஸ்ய

அதிசக்தி ஸ்ரீTHE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMச்வரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMச்வர சதாசிவரை ஆத்மலிங்க வடிவில் வழிபட்டு, அவர்களை உங்கள் உள் உணர்வுக்குள் வரவேற்று நிலைநிறுத்துங்கள்.

இந்த மந்திரத்தின் பொருள்:

சந்திரனைப்போல் ஒளிவீசும் ஐந்து முகங்களுடன், திரிசூலம், மான், மழு, வாள், வஜ்ராயுதம், அபய முத்திரை, பாசக் கயிறு, வரத முத்திரை, அங்குசம் மற்றும் அக்னி ஆகிய தெய்விக ஆயுதங்களைத் தம் பத்து கரங்களில் ஏந்தியவராய், வெண்தாமரையில் வீற்றிருக்கும் ஸதாசிவனைத் தியானிப்போமாக.