புஷ்பம்
ஒம் துரீய-வந-ஸம்பந்நம் நாநா-குண-மநோஹரம் / ஆநந்த-ஸௌரபம் புஷ்பம் க்ரு'ஹ்யதாம் இதம் உத்தமம் //
|| ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-புஷ்பாணி ஸா்வதேவ-தேவீ - ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய-வெள்ஷட் |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அமிர்தத்திலிருந்து உருவானதும், லக்ஷ்மிதேவி வாஸம் செய்வதும், சங்கருக்கு மிகவும் விருப்பமானதுமான இந்தப் பவித்ரமான வில்வ இலைகளை ஈச்வரனே தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தப் பவித்ரமான வில்வ இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| பில்வ பத்ரம் ||
ஒம் அம்ரு'தோத்பவம் ஸ்ரீ-வ்ரு'க்ஷம்
ரரங்கரஸ்ய ஸ்தர-ப்ரியம் /
பில்வ பத்ரம் ப்ரயச்சாமி பவித்ரம் தே ஸுரேர்வர //
||ஒம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-பில்வ-பத்ராணி ஸா்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய வெள்ஷட் ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: வேண்டும் வரங்களை அளிக்கவல்ல, அனேக ரூபங்களையுடைய பரமாத்ம ஸ்வரூபனே தங்களுக்கு நமஸ்காரங்கள். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தத் துளசி இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட துளசி இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| துளஸ்-பத்ரம் || ஓம் நமஸ்தே மஹு-ரூபாய வரதமூர்தயே பரமாத்மனே ஸ்வாஹா //
..............................................................................................................................................................................
1 ஒம் ஹ்ரீம் இதம் ஸசந்தந துளஸ்-பத்ரம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
வனங்களில் முதன்மையானதும், எல்லாத் தேவர்களாலும் விரும்பி நுகரப்படுவதுமான இந்தத் திவ்யமான மணம் கொண்ட தூபத்தை தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக !
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தூபத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
தூப்: ஒம் வநஸ்பதி-ரஸோ திவ்யோ கந்தாட்ய: ஸுமநோஹர: / ஆக்ரேய: ஸர்வ-தேவாநாம் தூபோயம்
ப்ரதிக்கு' ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ தூப: ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
எங்குமுள்ள இருளைப் போக்கி, ஒளியூட்ட வல்லதான இந்த மஹரா தீபத்தை, அகத்தையும் புறத்தையும் பிரசாகப்படுத்துகிற தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக !
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு தீபாராதணையைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
|| தீப்: ||
ஒம் ஸுப்ரகாமோ மஹா தீப: ஸா்வதஸ்திமிராபஹ: / ஸ் பாஹ்யாப்யந்தர-ஜ்போதி: தீபோயம்
ப்ரதிக்ரு'ஹ்யதாம் //
| ஒம் ஹ்ரீம் ஏஷ தீப: ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் இனிப்புடன் கூடிய இந்த விதவிதமான நைவேத்தியங்களை பரமேச்வரா ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( நைவேத்யத்தைக் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்கு சமர்ப்பிப்போம்.)
|| நைவேத்யம் ||
ஒம் நைவேத்யம் விவிதம் தேவ ரார்கராதி-விநிர்மிதம் / மயா நிவேதிதம் பக்த்யா க்ரு'ஹாண பரமேஶ்வர //
| ஒம் ஹ்ரீம் இதம் ஸோபகரண-நைவேத்யம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து தேவ தேவியர்களின் வடிவானவரே, முழுமையான பூர்ணத்துவத்தை எங்களுக்கு ஆசீர்வதித்தருள்பவரே, எல்லையில்லா ஆனந்த தன்மை நிறைந்த இந்த உத்தமமான தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வருபமாக விளங்கும் ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| பாநீயம் ||
ஒம் ஸமஸ்த-தேவ-தேவேரர ஸர்வ-
த்ரு'ப்தி-கரம் பரம் /
அதண்டாநந்த-ஸம்பூர்ணம் க்ரு'ஹாண ஜலம் உத்தமம் //
||ஒம் ஹ்ரீம் இதம் பாநார்தோதகம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்தரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து, தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்:
தூய்மையற்றதும், நிராகரிக்கப்பட்டதுமான ஒன்று எவரை நினைத்த மாத்திரத்தில் சுத்தத்தன்மையை அடைகிறதோ, அப்படிப்பட்ட மேலான சுத்தத்தன்மையை உடைய குருவுக்கு வாயையும் கைகளையும் அலம்புவதற்கு (மீண்டும்) தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| புநராசமநீயம் || ஓம் உச்சிஷ்ட-மப்ய-புரசிர்வா யஸ்ய ஸ்மரண-மாத்ரத: / ருத்திம் ஆப்நோதி தஸ்மை தே புநராசமநீயகம் // || ஓம் ஹ்ரீம் இதம் புநராசமநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ - ஸ்வரூபாய சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்வாஹா ||
அடுத்து, தீப ஆராதனை
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருக்கு இந்தத் தீபாராதனையைச் சமர்ப்பிக்கிறேன்.
அரசர்களுக்கெல்லாம் பொறுமையையுடையவரும், எங்களுடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவரும், எங்களுக்குச் செல்வத்தை வழங்கி ஆசீர்வதிப்பவருமாகிய குபேர ஸ்பரூபமாக விளங்கும் சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வணங்குகிறோம்.
இந்தக் கற்பூரத்தைப் போன்று தூய்மையானவரும், நாகத்தை ஆபரணமாக அணிந்தவரும், வாழ்வின் சாரமாக இருப்பவரும், தம்முடைய ஆழமான கருணையினால் அவதரித்திருப்பவரும், எல்லாச் சக்கரங்களுக்கும் அரசராக இருப்பவரும், எப்போதும் என் இதயத்தாமரையில் வசிப்பவரும், ஆண் மற்றும் பெண் சக்திகளின் உச்சத்தன்மைகளை ஒருங்கே கொண்டவருமாகிய சத்குருநாதருக்கு என்னுடைய வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( ஆரதி தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
ஆராத்ரிகம் | || ஓம் ஹ்ரீம் ஏஷா தீப-மாலா ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நம: || ஓம் ராஜாதி-ராஜாய ப்ரஸஹ்ய-ஸாஹிநே நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே | ஸ் மே காமாந்காம-காமாய மஹ்யம் | காமேச்சவரோ வைச்சரவணோ ததாது | கு பேராய வைச்ரவணாய மஹாராஜாய நம: | கற்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம் / ஸ்திர-வஸந்தம் ஹ்ரு'தயாரவிந்தே பவம் பவானீ ஸ்ஹிதம் நமாமி // பவம் பவானீ ஸ்ஹிதம் நமாமி பவம் பவானீ ஸஹிதம் நமாமி / ஆராத்ரிகம் சமர்ப்பயாமி சத்குரு சரண கமலேம்யோ நம: //
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
நம்முள் அந்தத் தீபத்தை அணையாமல் காக்கின்ற விஷ்ணுவாகவும், அந்தத் தீபத்தை அழிக்க வருகின்ற சம்ஸ்காரக் கூட்டங்களை அழிக்கின்ற மகேச்வரனாகவும், பிரபஞ்சத்தின் ஆதாரமாக விளங்கும் அந்தப் பரப்பிரம்மமாகவும் (சுயம்) விளங்குகின்ற குருவைப் பணிகிறேன்.
படைப்பை ஊடுருவியிருக்கிற எல்லையற்ற சத்தியமாக விளங்குபவரும், அந்தச் சத்தியத்தை எனக்கும் காண்பித்தருளிய குருவைப் பணிகிறேன்.
அறியாமை எனும் இருளால் குருடாகிப்போன என்னுடைய கண்களை, ஞானம் எனும் மையைத் தீட்டி தெளிவடையச் செய்த குருவைப் பணிகிறேன்.
எண்ணற்ற பிறவிகளாக நான் சேர்த்து வைத்திருந்த கர்மங்களை, சுய-ஞானம் எனும் தீயினால் எரித்த குருவை நான் பணிகிறேன்.
என் இறைவனாகவும், பிரபஞ்சத்தின் இறைவனாகவும், என் குருவாகவும், பிரபஞ்சத்தின் குருவாகவும், என்னுள் இருக்கும் ஆன்மாவாகவும், அனைத்து ஜீவன்களின் உள் இருக்கும் ஆன்மாவாகவும் விளங்குகின்ற குருவை நான் பணிகிறேன்.
கடவுள், குரு, ஆன்மா- இம் மூன்றும் வேறுவேறு என்ற வாதங்களை எல்லாம் உடைத்தெரிந்து, இம்முன்றும் ஒன்றே என்று விளங்குமாறு உருவெடுத்து நமஸ்கரிக்கிறேன்.
அனந்த யைத் தருபவரும், ஞானமே வடிவானவரும், இருமைகளைக் கடந்தவரும், எங்கும் மங்களத்தன்மையுடன் அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்பிரம்ம ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் செயல்முறைகளையும் சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருப்பவரும், உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களைக் கடந்தவருமான சத்குருவிடம் நான் சரணடைகிறேன். சத்குருவின் மலர்ப்பாதங்களில் இந்த மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| புஷ்பாஞ்ஜலி: || குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர: / குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: // அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் / தத்பதம் தர்சரிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: // அஜ்ஞான-திமிராந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா / சக்ஷுருண்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம்: // அனேக-ஜன்ம-ஸம்ப்ராப்த கர்மபந்த விதாஹினே / ஆத்மஜ்ஞான ப்ரதானேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: // மன்னாத: ஸ்ரீ ஜகன்னாதோ மத்குரு: ஸ்ரீ ஜகத்குரு: / மமாத்மா ஸர்வ-பூதாத்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம: // ஈஸ்வரோ குருராத்மேதி மூர்த்தி-பேத-விபாக்னே / வ்யோமவத்-வ்யாப்த-தேஹாய தக்ஷிணாமூர்தயே நம: // THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் / த்வந்த்வாதீதம் ககன-சத்ரு'ராம் தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம் // ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ சாக்ஷிபூதம் / பாவாதீதம் த்ரிகுண- ரஹிதம் சத்குரும் தம் நமாமி // புஷ்பாஞ்ஜலிம் சமர்ப்பயாமி சத்குரு சரண கமலேம்யோ நம: //
ஒம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM