சிவ தீக்ஷைஷ்
அகத்தை சிவோஹமாக்கும் சக்தி வாய்ந்த தீக்ஷூ
சிவ தீக்ஷைஷ் - ஓர் பின்னணி
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது.
அந்தப் பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது. சிவபெருமான் இந்தப் பிர்பஞ்சத்தின் மூலப்பெருளாக பிரபஞ்ச சக்தியின் ஸ்வரூபமாக விளங்குகிறார்.
ஆகமம்
'சீவோஹம்' என்னும் இவன் முக்த நிலையை அடையவதற்காக வாழ்க்கை தீக்ஷைஷ் முறைகளையும் சிவபெருமான் உமாதேவியிலுடைய முறைகளையும், வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள் தான் ஆகமங்கள். சீவபெருமானுடைய தீருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கீட்டியதாலும் சீவபக்தர்களுக்கு இது வாழ்க்கை முறை என்பதாலும் இதற்கு 'ஆகமம்' என்று பெயர்.