ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி
தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் விதீப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒரு சீல தீதை முறைகளை விளக்குகிறார்.
சிவ தீக்ஷைஷ், விசேஷ தீக்ஷைஷ், நிர்வாண தீதை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிக சக்தி வாய்ந்த தீக்ஷைஷகளையும், தீக்ஷைஷ் முறைகளையும் அருளியிருக்கிறார்.
இதில் சமய தீக்ஷைஷ என்னும் இந்த சிவ தீக்ஷைஷையப் பற்றி உரைக்கும்பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார்.
இது சீவனடியார்கள், சீவபக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை, ஏற்று வாழ்பவர்களுக்கான. ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.
இந்த சிவ தீக்ஷைஷைய எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள் மற்றும் பெண்கள் மேலும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார்.
இந்த தீக்ஷைஷ பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ருத்ராக்ஷமும், திருநீற்றுப்பையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தொண்டைகுழியில் படும்படி கட்டி மந்திர தீக்ஷைஷ வாங்கும்பொழுது, இந்த ருத்ராஷம் தொடர்ந்து இந்த மந்திரத்தை இயக்கும். மந்திரம் இந்த ருத்ராஷ்த்தை அதிர வைக்கும்.
இந்தச் சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சீவோஹம் என்ற அரைபூரி நிலையையும், ஜீவன் முக்த நிலையையும் நாம் அடைவதற்குத் துணை செய்யும்.