KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMSign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

(ஆனந்த ஸ்புரணா தியான நிகழ்ச்சிகளின் சொற்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது)

தமிழில்

கிரிதா்

பொறுப்பு மறுப்பு (Disclaimer)

இந்தப் புத்தகம் தங்கள் உடலிலுள்ள பிரதான சக்தி மையங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், அவை எவ்வாறு தினசரி வாழ்வில் எல்லாத் துறைகளிலும் தங்கள் செயல்திறனின் மீது ஆதிக்கம் செலுத்து கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பும் எவருக்குமானது. இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கருத்து, சக்கரங்களுக்குச் சக்தியூட்டும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி வகுப்புகளான Life Bliss Program (LBP) மற்றும் Ananda Spurna Program (ASP) ஆகியவற்றின் சொற் பொழிவுகளில் இருந்து திரட்டப்பட்டது. ஒரு முழுமைத்தன்மைக்காக, இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தப் பயிற்சி வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட தியான முறைகளுக்கான விவரமான குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தியான முறைகள், முறைகள், முற்கூறப்பட்ட ஏதாவதொரு பயிற்சி வகுப்பின் வாயிலாகத் தியான பீடத்தினால் தீட்சையளித்து நியமிக்கப்பட்ட ஆச்சார்யா ஒருவரின் தெனிப்பட்ட ஆலோசனையைப் பெற்ற பிறகே உபயோகிக்கப் பட வேண்டும். இந்த வகுப்புகளில் ஏதாவதொன்றில் இதுவரை கலந்து கொள்ளாமல், முதன் முறையாக இதை வாசிப்பவர்கள், இந்தத் தியான முறைகளை முயற்சிப்பது உசிதமல்ல. அவ்வாறு யாராயினும் முன் கூட்டியே LBP அல்லது ASP வகுப்புகளில் கலந்து கொள்ளாமல், இந்த தியான முறைகளை முயற்சி செய்வார்களாயின், அவர்கள் முழுவதுவதும் சொந்தப் பொறுப்பில் செய்கிறார்கள்; அவர்களது செயல்களுக்கான பின் விளைவுகளுக்கு ஆசிரியரோ அல்லது தியான பீடமோ பொறுப்பேற்காது.

இந்தப் புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அறக்கட்டளை மூலமாக மக்களுக்குச் சேவையாகச் சென்று அடைகிறது.