KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

ஜனவரி தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம்முடன் வாழும், தன்னை உணர்ந்த ஒரு ஞானி. சிறு வயது முதலே, இறுதி உண்மையை உணரும் நோக்கில் தீவிர முனைப் புடனும், விடாமுயற்சியுடனும் நீண்ட

காலம் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இமயம் முதல் குமரி வரை பாரதத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, பாரதத்திலும் நேபாளத்திலும் பல தலைசிறந்த குருமார்களிடம் யோகம், தந்திரம் மற்றும் கிழக்கின் பல அதிநுட்ப ரகசியங்களையும் பயின்றார். ஜனவரி 1, 2000 அன்று, தனது 22-வது வயதில் ஞானமடைந்தார்; இறுதி விழிப்புணர்வு நிலை மலர்ந்தது; இறுதி ஆனந்த நிலை அல்லது நித்ய ஆனந்த நிலையை அடைந்தார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நோக்கம் ஒவ்வொரு தனிமனிதனுடைய உள்ளார்ந்த ஆற்றலையும் மெய்யாக்க உதவுவதே. அவருடைய அனுபவபூர்வமான மற்றும் பரிவுமிக்க அணுகுமுறையாலும், மனிதனின் அடிப்படை இயல்பு பற்றிய ஞானப் பார்வையினாலும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள இலட்ச க்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தெய்வீகமான குணப்படுத்தும் தொடுதல் ஆனந்தா ஹீலிங் (ஆனந்த தியான சிகிச்சை) என்ற பெயரில், ஒரு அறிவியல் பூர்வமான ஆன்மீகக் குணப்படுத்தும் முறையாக உருவெடுத்துள்ளது. அவர் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது நேரடியான தொடுதலினாலும், தீட்சை பெற்ற தியான

சிகிச்சையாளர்களின் மூலமாகவும், ஒற்றைத் தலைவலி முதல் புற்று நோய் வரையிலான பல வியாதிகளையும் குணப்படுத்துகிறார். பல மக்கள் தியான சிகிச்சை மூலம் குணம் பெற்று இருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அறக்கட்டளை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இயக்கமாகும். அதன் ஆன்மீக முமையம், தியானபீடம் இந்தியாவில் என்னுமிடத்தில் இருக்கிறது. தலைமையகம் அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறது. தியானபீடம் உலகம் முழுவதிலும் உள்ள பல மையங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிமனித மாற்றத்தின் மூலம் மனித இன மாற்றத்திற்காக ஸ்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடைமுறைப் தெளிவான விளக்கங்களும், எளிமையான சக்தி வாய்ந்த தியான முறைகளும், உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நிலைகளில் தனிமனித மலர்ச்சிக்கு உதவுகிறது. இந்நோக்கத்திற்கு உதவியாக, உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆனந்த சேவகர்கள் என்னும் கொண்டிருக்கின்றனர்.

நவீன நிரூபணத்தையும், புராதனமான கிழக்கத்திய முறையான ஆன்மீகத்தையும் இணைப்பதற்காக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னையே ஒரு உயிருள்ள சோதனைச் சாலையாக வழங்கி, உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டு, மனித குல நன்மைக்காக அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் பாலமாகவும் திகழ்கிறார்.

அத்தியாயம் - 1