KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

அருஞ்சொற் பொருள்

அத்வைதஇருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
அநாஹதஉருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம்
அபரிக்ரஹமற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை
அப்யாஸதொடர்ந்த பயிற்சி
அம்ரு'தஅருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம்
அவ்தார்உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல்
அவ்யக்தம்வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத
அச்'வத்தம்ஆலமரம்
அஹிம்ஸாதுன்புறுத்தாமை
அஷ்டவக்ரஅஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு
அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச சக்தி.
ஆசார்யஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆத்ம, ஆத்மந்தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ச'க்திவாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை
ஆத்ம ஜ்ஞாநம்தன்னை உணர்தல்
ஆத்ம ஷட்கம்ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆதிச்'ங்கரகேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச், ரயஉண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச், ரய தேர்ஷஉண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆஹாரஉணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இடாபிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
ஈச்' வரன்பிரபஞ்சத்தின் தலைவன்.
ஈச்'வரத்வம்'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணர்வு.
உத்தராயணசூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல்
கபிலமுனிஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூரணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸநாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர்.
கா்மாமூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு
கா்மிதாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர்
கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள்
கல்பஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம் .
காண்டீவ- அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம் . கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
(தஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோச'- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
க்ரியா- குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல்
க்ரு'ஹஸ்த- குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கடாகாச,ம்- குடத்தால் வளைபட்ட வெளி.
ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள்
சக்ரம்- மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சக்ஷு- கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சிதாகாச'ம்- உடலால் வளைபட்ட வெளி.
சித்த- மனம், மேலும் மனஸ், புத்தி
ஜ்யோதிஷ- ஜோதிடம்
ஜநகராஜா- மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை.
ஜப- தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜீவன்முக்தி- உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல்.
ஜீவன்முக்த விஜ்ஞாநம்- ஜீவன்முக்திக்கான நுட்பம்
ஜீவஸ்மாதி- ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
தந்த்ரா- நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்- தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்- மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி
த்ரி காலம்,- முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரிகால ஜ்ஞாநி- இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம்
இவற்றைக் கடந்தவர்
த்ரிகுண ரஹித- ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர்
த்ரிபுடி- அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது
தர்ச, ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தக்ஷிணாயன- ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம்
தீகைஷ்- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷ- குறைபாடு
த்ரு' ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்வைத- தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை.
தர்ம- பிரபஞ்ச விதி
தாரணா- மனத்தை ஒருமுகப்படுத்துதல் ( பிராணாயாமத்துடன் )
த- விவேகம்
நசிகேத- கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நாக ஸாது- உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள்
நாடி- நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை
நிதித்யாஸநா- ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷ- காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்குணஉருவமற்ற சக்தி
நிர்குண ப்ரஹ்மந்- உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி
நிர்வாண, ஸமாதி- விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பகுத்தாராய்தல்- ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை.
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும்
பரிக்ரமஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகம்- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிண்டாண்ட- தனி ஜீவ வியக்தி
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புருஷ- மேலான சக்தியின் வெளிப்பாடு
பூர்ண- முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூர்ணத்வ- முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை
பூர்ணாவதார்- முழுமையான கடவுள் அவதாரம்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ரவ்ரு'த்தி- வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாம- மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை
ப்ராரப்த- இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம்
ப்ரு'த்வீ- பூமி சக்தி
ப்ரேம ச'க்தி- உணர்வு சக்தி
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்- வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந- கற்பனை
- விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்தி- அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான லத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ- இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
ப்ரஹ்ம வித்யா- பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு
ப்ரஹ்மாண்டம்- பிரபஞ்ச பேரண்டம்
ப்ராஹ்மணா- உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப்
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர்
மங்கல- நன்னிமித்தமான
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மநந- சிந்தித்தல், பகுத்தாராய்தல்
மநஸ்- மனம், புத்தி, சித்தம்
மநோ ச'க்தி- சிந்தனை சக்தி
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது.
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மஹாகாச'- அண்டவெளி
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
முனி- தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன்.
மூலவாஸ்நா- மூலமனப்பாங்கு
மூலவிசாரதாரா- மூலமனப்பாங்கு
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம-நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யோகப்ரஷ்ட- யோகப் பாதையிலிருந்து வழுவியவர்
யோகீ- யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர்.
யுக- Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸலத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம்
ரக்த- இரத்தம்
ரஜ்ஸ்- மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - பாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு.
ராமாயணபாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன்.
ராக- பற்று
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
லீலா- தெய்வத்தின் செயல்கள்
லீலா த்யானம்- தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல்.
வா்ண- வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாக் ச'க்தி- வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி
வாநப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாஸ்ந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
வி தீ- சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை
வி பூதி- Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விராட்ரூப, விச் வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய
தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது.
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைராக்ய- விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வாண்ம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
வேத வ்யாஸ- வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர்.
வேதாந்த- வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி.
வ்யக்தம்- வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த
ஸ்க பாவம்- இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது
ஸ் குண- உருவத்துடன்கூடிய
ஸ்குண ப்ரஹ்ம- உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது
ஸங்கல்ப- (முடிவு
ஸஞ்சித கா்மம்- நம்முடைய மொத்த கா்ம வங்கி
ஸ்தோரி- உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸத்ஸங்- ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டடம்
ஸநாதன தர்மம்- என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயா் வழங்கப்பெற்றது.
ஸந்ந்யாஸலீ- துறவி
ஸம்ச,ய– சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு
ஸம்ஸார ஸாகர- ஜனன-மரணக் கடல்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி.
ஸித்தி- ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ– சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நா- பயங்கரக் கனவு
ஸுஷும்நா- 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ஸூத்ர- ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்தர- சுதந்திரமான
ஸ்வபூர்ணத்வ- சுய-நிறைவுபெறுதல்
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ச்'ரவண-சிரத்தையுடன் கேட்டல்
ச்'ருதி- 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை.
ச,க்தி- சக்தி, அறிவு சக்தி
சாஸ்த்ர- புனித நூல்கள்
சி'ஷ்ய- சீடன்.
கு' த்ர- உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம்.
சூ, ந்ய- பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி,
ஹிரண்ய கா்ப- தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்