பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
| கபித்வஜன் | கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேசான் | தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | குந்தியின் மகன் |
| தனஞ்சூயன் | செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | பாண்டுவுக்கு மகன் |
| பார்கன் | பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | இடது கையால் அம்பு எய்பவர் |