KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/புருஷோத்தம யோகம் அத்தியாயம் - 15Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

புருஷோத்தம யோகம் அத்தியாயம் - 15

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத்தீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே.

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

- இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை உங்கள் உடல் நலக்கிற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திரேந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறும் நன்கொடை நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செவையாகச் சென்றடைகிறது.

ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை
பகவத்தீதை ஒரு பின்னணி
முன்னுரை
பூர்ணத்வம்
வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கைமுறையாக்கிடும் தீர்வு
வினாக்களின் வாசலில்
I. வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கை முறையாக்குங்கள்
தேரேல் இல்லாத சந்தேதம் - கேள்வி
தேநிதல் உள்ள கேள்வி - சந்தேகம்
ஸ்த்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்
கண்கள், ஆன்மாவின் வாசல்
குறிப்பு - அனுபவமாகாத லைத்யம்!
உண்மை வேறு, ஸ்த்யம் வேறு
குருவின் வார்த்தை உபதேசமா? நூட்பமா ?
நம்பிக்கையின் வேர், சந்தேகம்
உண்ணம தேநீவுக்கும் போலி தேநீலுக்கும் உள்ள வித்தியாசம்
Allywool Builde, geth Alm விளக்கு முலம் ஆராய முடியுமா?
முன்நிற்கும் பதிலை ஏற்காதது எது?
நீங்களும் சந்தேகப்படலாம்
II. செயலும் செய்பவனும்
காரண சரிரத்திற்குள்ளான பயணம்
இரு கூர் முனைகளைக் கொண்ட வான்போன்றது வார்த்தைகள்
நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு
விழித்துக்டுகொள்ளும்வரை, கனவுகூட உண்மைதான்
கர்மச் சக்ரம்
திட்டமிடாத சேவை, தெய்விகத்திற்கான பாதை
ெகொரிக்க முடியாததைக் கொடுப்பதே தாநம்
III. மரத்தை வேரோடு சாய்த்தல்
ஸம்ஸ்காரத்தைச் செயலிழக்க வைக்கும் தந்திரங்கள்
அஹங்காரத்தைப் பற்றிய சரியான புரிதலே, நம்மை விடுவிக்கும் யுக்தி
ெஜன்ம ஜென்மமாக நம்முன் இருக்கும் பொக்கிஷம்
IV. சுத்திகரிக்கும் நுட்பம்
காமத்தைக் கடக்கும் நூட்பம்
புலன்கள் எனும் மாய வலை
காமத்தைத் தாண்டுவதே விழிப்புணர்வின் முதல்படி
காமம் அன்பாக மலர, நட்புடன் இருங்கள்
மரணச் சமீப அனுபவங்கள்
உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும் மரணச் சமீப அனுபவம்
V. கட்டுறு மனப்பாங்கு
உங்களின் மதிப்பைத் தீர்மானிப்பது எது?
தத்தவமஸி - அதுவே நீ ஆகிறாய்
பாவம் தொடர்வதில்லை, மனப்பான்மையே தொடர்கிறது
விதியா? விருப்பமா?
நீங்கள் இங்கு எதேச்சையாக வரவில்லை
எதுவுமே முன்பே முடிவுகெய்யப்பட்டது இல்லை!
VI. உங்களின் ஸம்ஸ்காரங்களே நீங்கள்
ஆழ்ந்த தூக்கம் - நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே
எதிர்மறை ஸ்ம்ஸ்காரங்களே, நம் உடல் எடைக்குக் காரணம்
இயற்கைக்கு எதிரானதால், பாதையை மறந்துவிட்டோம்
ஒரே மாதிரியான சக்தி , ஒன்றையொன்று ஈர்க்கும்
ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்
நீங்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா?
ஆன்மிகப் பயணத்தின் ஆரம்ப இடம், ஆசிரமம்!
VIII. விழிப்புணாவு, சாதனை அல்ல
சிரத்தை - ஜீவன்முத்திக்கான சாதனம்
இருளும் ஒரு சக்தியே
ஒளியின் கடவுள் மட்டுமல்ல, இருளின் கடவுளும் கிருஷ்ணரே!
உண்ணும்போது உண்ணுங்கள், தூங்கும்போது தூங்குங்கள்
இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் - உணவு
நித்ய யோகா, உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது
IX. நமது மனம் எப்படி இயங்குகிறது
உங்கள் மனத்தின் இருப்பிடம் எது?
அஹங்காரம் தூங்குவதே இல்லை
எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்
சரியான இடத்தில் தேனீக்கள்
விஞ்ஞானத்தின் கடைசிப்படியே, ஆன்மிகத்தின் முதல்படி!
கடவுளோ என்றாலும், அடையாள அட்டை கேட்பார்கள்
வெறும் சாட்சியாக இருந்தாலே போதும்
X. கூட்டு விழிப்புணர்வு
அழிவதும் அழியாததும் நானே!
கடவுள் என்பது ஒரு கருத்து அல்ல; அவர் ஸத்யம்
பிரபஞ்ச சத்தியங்கள்
நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே
இயற்கையை எதிர்க்காதீர்கள்!
கபிரபஞ்சம் நமது நண்பனே
கூட்டு விழிப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள்
தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம்
பாரதத்தில் இது ஒருபோதும், நடக்காத காரியம்
தேக்கநிலையிலிருந்து மீட்பவர், குரு ஒருவரே
நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை
ஆழ்ந்த சரணாகதி - முக்திக்கான நுட்பம்
• சிரத்தை, பாதையையே இலக்காக்கி விடும்