KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/வினாக்களின் வாசலில் ...Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

வினாக்களின் வாசலில் ...

  • ் ஆர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிரீர்கள். இன்னும் அவருக்குள் சுந்தேகம் இருப்பதாகவும் சொல்கிரீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது ? நமக்குள் இருக்கும் சுந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மரைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழுப்பத்தை ஏற்படுத்தாதா, ஸ்வாமிஜி ?
  • இர்ம காரியங்களில் ஈடுபடுவது நல்லது என்று நமக்கு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். தர்மம் என்பது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகாது என்று ரீங்கள் செரல்லது குமப்பமரக உள்ளது. தயவுசெய்து விளக்கவும்.
  • ള സഖന്ഥിച്ചി,

நீங்கள் பயன்படுத்தும் 'அஹங்காரம்' என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) என்பவர் உபயோகிக்கும் வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் ஒன்றல்ல என்று நீங்கள் சொல்கிரீர்கள். இது எனக்குப் புரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.

  • ള സഖന്ഥിച്ചി,

மிரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் அனுபவங்கள் ஜீவன்முக்தியை நேரக்கி அழைத்துச் செல்லுமா ?

  • ള സഖന്ഥിച്ചി,

டுவம் எதைச் செய்கிரோமேர அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்ய வைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முண்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட அமைப்புதான் மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா?

ള സമരഗ്ഗജ.

ஆண்மிக வளர்ச்சிக்கு ஆசிரமச் சூழல் மிக முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னீர்கள். ஆசிரம வாழ்க்கை வாழ இயலாத மக்களின் ரிலை என்ன? அவர்களால் முன்னேற முடியாதா?

ള സഖന്ധിച്ചി,

நீங்கள் யோகாவைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய நாகரிக மக்கள் யோகாவை ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாகவே பயன்படுத்துகிறார்கள். இது தவற்ற ?

ള സഖന്യஜ,

மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அருமையாக விளக்கினீர்கள். இதை நம் அன்றாட செயல்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்துவது?

ള സഖന്യമ്മ,

நாம் மன அளவிலும், அதைவிட உயர்ந்த அளவிலும்கூட ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களெண்றால், ஏன் நம்மால் அந்த இணைப்பை உணர முடியவில்லை? நாம் எப்படி அந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது?

வளப்படுத்துதலை,

உங்கள்

வாழ்க்கைமுறையாக்குங்கள்

Uகவத்திதையின் பதினைந்தாம் அத்தியாயமான புரு வேராத்தம யாகத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகிறார். அர்ஜுனன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அர்ஜுனனின் உள்மனப் பேச்சு அமைதியாக்கப்பட்டது. அதன் விளைவாக அவருள் இருந்த கேள்விகள் மறைந்தன.

கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்முடைய சக்தி என்ன என்பதையும், உயிர்படைத்தவைகளுள், காம் மேலானவராகச் சிறந்து விளங்குவதற்குக் காரணம் என்ன எனபதையும் விளக்குகிறார்.

மேலும் அவர் அர்ஜுனனிடம் என்ன பகிர்ந்துகொண்டாரோ, அது மிகவும் ஆழ்ந்த இரகசியம் என்பதையும் விளக்குகிறார்.

அர்ஜுனன், தம்முடைய 'சுய'த்துள் நிலைபெற்றிருந்தார். அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. விச் வரூர தர்சுர யோகத்தில் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைக் கண்டதாலும், அதன்மூலம் அவருக்குக் கிடைத்த நேரடி அனுபவத்தினாலும், அவருள் குடிகொண்டிருந்த கேள்விகள் அத்தனையும் கரைந்தேபோயின.

லத்யங்களை உள்வாங்க அர்ஜுனன் தயாராகிவிட்டதை அறிந்து, கிருஷ்ணர் திருப்தியடைந்தார்.