KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/தேடுதல் இல்லாத சந்தேகம் - கேள்வி, தேடுதல் உள்ள கேள்வி - சந்தேகம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

தேடுதல் இல்லாத சந்தேகம் - கேள்வி, தேடுதல் உள்ள கேள்வி - சந்தேகம்

இதுவரை கிருஷ்ணர் அவருக்கு என்னவெல்லாம் போதித்தாரோ, அவற்றை உள்வாங்குவதற்குத் தேவையான ஆழ்ந்த அறிவையும் தெளிவான புரிதலையும் அவர் பெற்றுவிட்டார்; தம்முடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தயாராகி விட்டார். அர்ஜுனன் ஆழ்ந்த வலிமைமிக்க ஆன்மிக அனுபவத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஒரு

புதிய 'இருப்பாக' இருக்கிறார்.

கிருஷ்ணர், தம்முடைய பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தியதின் விளைவாக, கூட்டு விழிப்புணர்வு நிலையில், தாமும் ஒரு அங்கம்தான் என்ற விழிப்புணர்வை, புரிதலை அர்ஜுனன் பெற்றார். இந்த அனுபவம் அவரைப் பக்தியில் ஆழ்த்தியது. இந்தப் பக்தி வெறும் கிருஷ்ணரிடம் மட்டும் ஏற்படவில்லை, கிருஷ்ணரின் மூலமாக மொத்த மனிதகுலத்தின் மீது வந்தது.

அர்ஜுனன், பேசுகிறார், கிருஷ்ணர் சொல்வதைக் கேட்கிறார், தமக்காக அல்ல.

அர்ஜுனனிடம் இதற்கு மேல், எந்தவிதமான தர்க்க ரீதியான கேள்விகளும் இல்லை. அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்கான நிலையை அடைந்துவிட்டார். அதற்கு அவர் முழுமையாகத் தயாராகியிருந்தார். குழுப்பங்களும் குள்விகளும் நிறைந்திருந்த 'எண்ணங்கள் எண்ணங்களற்ற நிலையை (Thoughtless State), கேள்விகள் மறைந்த மனமற்ற நிலையை (No-Mind State) அடைந்துவிட்டார்.

நமக்குள் கேள்விகள் இருக்கும்வரை, நாம் விடையைப் பெற மாட்டோம். நாம் முன்கூட்டியே தீர்மானித்த தீர்மானங்களையும், நம்முடைய வரையறுக்கப்பட்ட கேள்விகளை எழுப்புகிறோம். கேள்விகள், நமக்கும் அறிவிற்கும் இடையேயும், நமக்கும் குருவிற்கும் தடையாகச் செயல்படுகின்றன. புத்தா், லாவோட்சே (Lao Tse) உட்பட, எல்லாப் பெரிய குரூமார்களுக்கும் கேள்விகள் மீது ஒரு வெறுப்பு இருந்தது.

குருமார்கள், வெளிப்படுத்துகிறார்கள். அங்கு சக்தி பரிமாற்றம் (Transmission) நிகழ்கிறது.

ஒரு அனுபவத்தை வார்த்தைகளால் சொல்வது என்பது அந்த

அனுபவத்தை மறுப்பதே. ஒருமுறை வார்த்தையில் சொல்லிவிட்டால் போதும், அந்த அனுபவம், அதன் பொருளை இழந்துவிடுகிறது. லாவோட்சேசொல்கிறார், ''உண்மையான ஸ்தீயத்தை அனுபவமாக பெற்றிருந்தால், அதை வார்த்தைகளால் சொல்லி, மற்றவர்களுக்குப் பரியவைக்க முடியாது. சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடிந்தால், அது ஸ்தீயம் ஆகாது.''

ஸ்ரீயத்தை வார்க்கைகளால் சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடியாது.

ஒரு "உணர்ந்ததைக் கற்றுக்கொடுக்க முடியாது, அப்படிக் கற்றுக்கொடுக்க முடிந்தால், அது

உணரப்படாத ஒன்றைப் பற்றியதாகத்தான் இருக்கும்!'' அதாவது அதை நாம் இன்னும் உணரவில்லை என்றே பொருள்.

ஆனால் கிருஷ்ணர் மாறுபட்டவர். அவர் மனிதகுல நன்மைக்காக, எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் உரையாடலில் தம்மை முழுழுமையாக ராடுபடுத்திக்கொள்கிறார். மேலான விழிப்புணர்வுடைய கடவுளாக இருப்பதால், அர்ஜுனனின் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.

அர்ஜுனனின் கேள்விகள், குழப்பங்களில் இருந்து எழுந்தவை. ஒரு க்ஷ்ரியராக, கொல்வதென்பது அர்ஜுனனுக்குப் பழக்கப்பட்ட ஒன்றே. ஆனால் அந்தக் குருஷ்தர போர்க்களத்தில் அவருக்கு இருந்த குழப்பம், மனிதர்களைக் கொல்வதைப் பற்றியதல்ல. தம்முடைய உறவினர்களை, ஆசிரியர்களை, நண்பர்களைக் கொல்வதைப் பற்றியது.

அர்ஜுனனின் குழப்பம், அஹிம்ஸை கொள்கையினால் ஏற்பட்டதல்ல; அப்படியிருந்திருந்தால் கிருஷ்ணர், அர்ஜுனனைச் சண்டையிடத் தூண்டியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.

அர்ஜுனனின் குழப்பம், மனஅழுத்தம், சந்தேகங்கள், கேள்விகள் அனைத்தும் அஹங்காரத்திலிருந்து, 'நான்', 'எனது' என்ற உடைமை உணர்விலிருந்து எழுந்தவை.

அர்ஜுனன் முன்னே கூடியிருப்பவர்கள், அர்ஜுனனால் போரில் கொல்லப்பட வேண்டிய அனைவருமே யாரோ அன்னியா்கள் அல்ல, அவர்கள் அவரது உறவினர்களும் நண்பர்களும்தான்! ஆகவே அர்ஜுனனின் மனத்தில் ஏற்பட்ட குழுப்பம் அஹிம்சையினால் ஏற்பட்டதல்ல, அவருடைய 'எனது' என்ற உடைமை உணர்வினால் ஏற்பட்டதே.

அர்ஜுனனின் மதிமயக்கம், அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே என்ற அவரது பார்வை, அவா்களைக் கொல்வதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.

குருவின் சக்கி எப்படிப்பட்டதென்றால், ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் பதில், அருத்து பின்தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளைக் கரைந்துபோகச்செய்யும்

ஒரு க்ஷ்த்ரியன் என்ற முறையில், கொல்வதில் அர்ஜுனனுக்குத் தடுமாற்றமோ அல்லது ஒழுக்கத்தை மீறிய மீறிய செயல் என்ற எண்ணமோ இல்லை. அஹங்காரத்திலிருந்து பிறந்த வன்முறையும், 'எனது' என்ற உடைமைக் வன்முறையுமே அவருக்கு ஒரு தடையாக அமைந்ததேயன்றி, அது அவறிம்ஸை என்னும் நீதிக் கொள்கையினால் ஏற்பட்ட தடை அல்ல.

அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஒன்றன்பின்

ஒன்றாகக் கிருஷ்ணர் குருவின் ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் பதில், அடுத்து பின்தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளைக் வகையில்தான் இருக்கும் !

கிருஷ்ணரின் அந்தத் தெய்விக தரிசன அனுபவத்தால் அர்ஜுனனின் உள்மன ஒட்டத்தின் வேகம் குறைந்தது, ஏறக்குறைய நின்றேவிட்டது எனலாம். இதன் விபரம் அத்தியாயம் பதினொன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடவுளின் மனத்தில் கடம்பெற ... 'நான்', 'எனது' என்ற உடைமை உணர்வைக் களைந்துவிடுங்கள்.

அர்ஜுனனிடம் எஞ்சிநின்ற கேள்விகள் அவருக்கானது மட்டும் அல்ல, மனிதகுலத்தின் சார்பாகத் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்பிய சந்தேகங்களே.

இந்தக் கேள்விகள், இப்பொழுது முற்றிலும் வேறுபட்ட கோணத்தைக் கொண்டிருந்தன, அவை, அவா் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியதல்ல. கிருஷ்ணரின் விசீலருப தர்ச் நீத்தைப் பார்த்த பிறகு, அவரது கேள்விகள் அனைத்தும் தெய்விக கிருஷ்ணரின் இயல்பைப் பற்றியும், அவரை எப்படி அடைவது என்பதைப் பற்றியுமானவையாகவே இருந்தன.

இப்பொழுது கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்மை அடைவது எப்படி என்பதையும் அர்ஜுனனிடம் விளக்குகிறார். அர்ஜுனன், தம் தர்க்க ரீதியான கேள்விகளைக் கடந்துவிட்டதைக் கிருஷ்ணர் புரிந்துகொண்டார். அர்ஜுனனிடம் கடைசியில் சந்தேகங்கள் மட்டுமே!

சந்தேகம் என்றால் அந்த நபர், குருவை ஜீரணிக்க, ஏற்றுக்கொள்ள, கிரகித்துக்கொள்ளத் குருவிடமிருந்து வரக்கூடிய எல்லா வார்த்தைகளுமே, சந்தேகங்களைத் தீர்க்கக்கூடியவைதான். குரூ தம்மைத்தாமே வெளிப்படுத்த உதவுவது சீடனின் சந்தேகங்களே! குளுவிகள் குருவை வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை.

வன்முறையானவைதான். வார்த்தைகளை இரண்டு பிரிக்கலாம். ஒன்று கேள்விகளை உடையது, மற்றொன்று சந்தேகங்களை உடையது.

கேள்வி என்பது வன்முறையானது, நமக்கு இது தெரியும் என்று தெரியப்படுத்துவதற்கு அல்லது நாம் உண்மை என்று நம்பும் ஒன்றை தற்காத்துக் கொள்ளுவதற்காக வெளிப்படுத்தும் செருக்கேதான் கேள்விகள்.

கேள்விகள், ஸ்தீயத்தைத் தேடுவதில்லை. ஆணால் சந்தேகங்கள், ஸ்தீயத்தைத் தேருகின்றன.

பெரும்பாலான அதைப்பற்றித் வெளிக்காட்டுவதற்காக, கேள்விகள் கேட்கிறோம். மிகப் பெரிய கேள்விகளை மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.

ஒருவர் என்னிடம், ' ப்ரூற்மம் என்பது புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்ட, தர்க்க அறிவுக்கு எட்டாத ஒன்று' என்று மீரூர்ம ஸூத்ரம் சொல்கிறது, இது சரிதானே?' என்று கேட்டார். அவர் பீரூற்ம ஸூத்ரம் படித்திருக்கிறார் என்பதைக் காட்டுவதே இந்தக் கேள்வியின் நோக்கம். இதில் தேடுதல் இல்லை.

தேடுதல் இல்லாத சந்தேகம்தான், கேள்வி. தேடுதல் உள்ள கேள்விதான், சந்தேகம். கேள்விகள், ஸத்யத்தைத் தேடுவதில்லை. ஆனால் சந்தேகங்கள், ஸ்தீயத்தைத் தேடுகின்றன.