KAILASA Library/நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)/III. ஆனந்த கந்த சக்கரம்Sign in
நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)

III. ஆனந்த கந்த சக்கரம்

ASP-ல் நீங்கள் தெரிந்து கொண்ட 7 சக்கரங்களை தாண்டி "ஆனந்த கந்தம்" என்ற சக்கரம் உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் ருக் சக்கரங்களும் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! உங்கள் உடல், ஆன்மா சூட்சும உடல் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! ப்பா

குருவின் சக்தியால் மட்டுமே திறக்கப்படும் சக்கரம் - ஆனந்த கந்த சக்கரம். - ஆனந்த கந்தம் ஆனந்தத்தின் பிறப்பிடம். அது உயிரின் இருப்பிடம். ஞானம் அடைவதற்கு எளிய் நேர் வழி ஆனந்த கந்த சக்கரம்.

புத்தரும், ரமண மகரிஷியும் இந்த சக்கரத்தை பற்றியும், அதன் மகத்துவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குருவின் கருணைப் பரிசுதான் இந்த ஆனந்த கந்த சக்கரம் திறக்கப்படுவதற்கான தீட்சை.

IV. கியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம்

1. தியான சிகிச்சையாளருக்கு ……

ஞானியின் சக்தி உங்களுக்குள் பாய்ந்தோடு வதற்கு இது ஒர் அரிய வாய்ப்பு. தியான சிகிச்சை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் உடலும், மனமும் சக்தியால் சுத்திகரிக்ப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நோயாளிக்கு தியான சிகிச்சை கொடுக்கும் போது "அனந்த கந்த தியானம்" என்ற தியானத்தை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் தியானம் செய்யும் போது நடக்கும் பக்கவிளைவே நோய் குணமாகுதல். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் சிகிச்சை அளிக்கும் போது உங்களுக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள்.

ஒவ்வொரு முறை சிகிச்சை அளிக்கும் போது குருவின் ஞானசக்தி உங்களுக்குள் பாய்கிறது. ஒவ்வொரு சிகிச்சையும் நீங்கள் அன்மீக பாதையில் எடுத்து வைக்கும் அடிகள். நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.