KAILASA Library/நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)/2. பொதும்மக்களுக்கு மாவட்டு வர்களில்Sign in
நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)

2. பொதும்மக்களுக்கு மாவட்டு வர்களில்

'சேவா' - பொதுமக்களுக்கு தியான சிகிச்சை ஒரு • மிகப் பெரிய சேவை. எவ்வளவோ பணம் செலவு செய்தும், மந்திரம், மருந்து, அந்தக் கல், இந்தக் கல் என்று எவ்வளவோ செலவு செய்தும் சரி செய்ய முடியாத வியாதிகளையும், துக்கங்களையும் சரி செய்வது என்பது ஒரு மகத்தான சேவை ஒரு குருவோடு இணைந்து மனித குலத்தை இன்னல்களில் இருந்து மீட்கும் ஒரு அருமையான சேவையில் நீங்கள் பங்கு பெருவது - நிச்சயம் ஆனந்தப்பட வேண்டிய ஒரு விஷயம். இதை விட ஒரு பெரிய சேவையை யாரும் செய்ய முடியாது.

3. குருவிற்கு

மனித குலம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற கருணை நோக்கோடு - தங்கள் வாழ்வை அற்பணித்த குருவின் அன்மீக சேவையில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். சுவாமியின் ஆசியும், அன்பும் எப்போதும் உங்களோடு இருக்கும்.

V. ஏன் தியான சிகிச்சையாளராக வேண்டும்?

நீங்கள் எல்லாரும் முன்குறிக்கப்பட்டவர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதை ஏதோ தற்செயலாக நடந்த ஒரு விஷயம் அல்ல. இறை சக்தியால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது கூட்சுமமான உண்மை. புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

இருந்தாலும், உண்மை, உண்மையே.

ஆன்மீகப் பாதையில் உங்களுக்குள் மூழ்குவது தான் அடிப்படை. எல்லா தியானங்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே.

அன்மீகப் பாதையில் அடுத்தக் கட்டத்தில் நீங்கள் நுழைவதற்காக கொடுக்கப்படும் தீட்சையும், தியான முறையும் தான் ஆனந்த கந்த தீட்சை. இந்த தியானத்தைத் தொடர்ந்து செய்வதால்

★ சேவையின் திருப்தியையும்

  • அமைதியான மனதையும்
  • ★ உற்சாகமான உடலையும்
  • தெளிவான சிந்தனையும்
  • அருமையான வாழ்க்கையும்
  • ★ உள்ளிருந்து பொங்கும் அனந்த அனுபவத்தையும்

ஒரு சேர பெற்று - ஆன்மீகப் பாதையில் குரு சக்தியோடு இணைந்து நம் கவலைகளை மறந்து, நிம்மதியான வாழ்விற்கு வழி செய்யலாம்.

VI. தியான சிகிச்சையும், நோய் குணமடைதலும்.

1. சக்கியே நானம்

தியான சிகிச்சையின் போது வெளிப்படும் சக்தி நோய்களை குணப்படுத்துகிறது. சக்திக்கு ஞானம் உண்டு.

"சக்தியே ஞானம்"

"ஞானமே சக்கி"

  • என்னும் அடிப்படை தத்துவத்தில்தான், உங்கள் ஆனந்த கந்த சக்கரத்தில் இருந்து குருவின் ஞானசக்தி வெளிப்படுகிறது.

நீர் ஏற்கனவே சென்ற பாதையைதான் பின்பற்றும் மின்சாரம் அதற்கு வகுத்தப்படி வழியில்தான் செல்லும் - ஆனால் காற்றுக்கு பாதை இல்லை அழுத்தம் எங்கு குறைவோ அங்கு செல்லும்.

சக்தி இன்னும் ஒரு படி தாண்டி.

உடலில் எங்கு சக்தி தேவைப்படுகிறது அல்லது எங்கு சக்தி குறைந்திருக்கிறது என்று தானாகவே

கேடி செல்லும் ஞானம் கொண்டது. இது குட்சமமான உண்மை.

எனவே, தியான சிகிச்சையாளர் நோயைப் பற்றியோ, அதன் தீவிரத்தைப் பற்றியோ, அது இருக்கும் இடத்தைப் பற்றியோ கவலைப்பட த் தேவையில்லை. நோய் சம்பந்தப்பட்ட சக்கரத்தை நீங்கள் தொட்டால் போதும் - சக்தி தானாக சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விடும். இவை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரும் போது தெளிவாக புரியும்.

  1. ஞான சக்தியும், நோய் குணமாதலும் :

தியான சிகிச்சையில் வெளிப்படுத்தப்படும் சக்திக்கு ஞானம் இருப்பதால் தான் High BP-க்கும் Low BP-க்கும் ஒரு மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல் சர்க்கரை வியாதியிலும் High Sugar-க்கும் Low Sugar-க்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் அளிக்கப்-படுகிறது. குணம் ஒரே மாதிரியாகவே நடைபெறுகிறது.

3. சிகிச்சையை நீங்கள் செய்ய வில்லை.

சிகிச்சையை நீங்கள் செய்யப் போவதில்லை. சிகிச்சை தானாகவே நடைபெறும். தியான சக்தி உங்கள் மூலமாக வெளிப்பட நீங்கள் உங்களால் ஆன முயற்சியை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது முயற்சியே! சிகிச்சை அல்ல!