KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/பலமனிதர்கள், பலவழிகள்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

பலமனிதர்கள், பலவழிகள்

  • 13.24 தூய்மை படுத்தப்பட்ட மனம் மற்றும் அறிவின் துணைகொண்டு, தங்கள் ஆம்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
  • 13.25 வேறு சிலர், போதிய ஆன்மிக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும், ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள். ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் பாதையைக் கடக்கிறார்கள்.
  • 13.26 பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ, அது க்ஷத்ர க்ஷத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.