KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/உள்ளுலக நுட்பம்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

உள்ளுலக நுட்பம்

13.7-11 அடக்கம், கர்வம்மின்மை, அஹிம்ஸை, பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஜ்ஞானகுருவுக்குச் சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு;

புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்;

குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் பிறவற்றின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்;

என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; 'தன்னை உணர்தலின்' முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி ஸ்தீயத்திற்கான தேடல்; - இவையே 'புத்திசாலித்தனம்' என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் 'அறியாமை' என்றும் வலியுறுத்துகிறேன்.