KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/விழிப்புணர்வே முடிவற்றதுSign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

விழிப்புணர்வே முடிவற்றது

  • 13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.
  • 13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.
  • 13.14 பரமாத்மாவோவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை ஆதாரம். ஆனாலும் அது, உண்மையில், எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா றீவராசிகளைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லாச் செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல் ரீதியான செயல் வகைகளில் தலைசிறந்த நிபணத்வம் மிக்கதாக இருக்கிறது.
  • 13.15 சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் அருகில் இருக்கிறது !
  • 13.16 பார்ப்பதற்குத் தோன்றினாலும் அது பிளவுபடாதது. ஸகல பிராணிகளையும் பேணிக் காப்பதென்றாலும் அழிப்பதாகவும் படைப்பதாகவும் அதுவே இருக்கிறது.
  • 13.17 அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, அப்பாற்பட்டது, அறியப்படவேண்டியது, வேண்டியதுமாகிய அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.

கிருஷ்ணர் சொல்கிறார், ''நீ அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் விளக்கிவிடுகிறேன். அதையெல்லாம் அறிந்துகொண்ட பின்பே, இந்தப் பொருள்சார் உலகின் செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆதியே இல்லாத விழிப்புணா்வை, நிலையான இருப்பை நீ அறியத் துவங்குவாய். ''

முன்பு வந்த ஸ்லோகங்களில், கிருஷ்ணர், உள்ளுக்குள் மலரும் தெய்விக விழிப்புணர்வின் பண்புகளைப் பற்றிச் சொன்னார். இப்பொழுது அவர்

இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே கூணம் எனப்படுகிறது. !

இந்த விழிப்புணர்வே நிலையானது என்பதை அர்ஜுனன்னுக்கு வெளிப்படுத்துகிறார்.

ஆழ்ந்து மனது காலத்தோடும் இடத்தோடும் இணைத்து சம்பந்தப்படுத்திக்கொள்கிறது. காலவரிசைப்படி மட்டுமே நினைக்கும். அது ஒரு உள்ளுலகக் கால அட்டவணை; இந்தக் கால, வெளி அட்டவணையில் எல்லா நிகழ்ச்சிகளும் பட்டியலிடப்படும்.

நவீனவிஞ்ஞானம், ''இது எப்படி நிகழ்ந்தது ?

இதற்கு முன்னால் அங்கு என்ன இருந்தது ? இதற்குப் பிறகு என்ன வரப்போகிறது ? இதை எது தூண்டிவிட்டது?'' என்று பல கேள்விகளைக் கேட்கிறது. இந்தப் பிரபஞ்சம் அவர்களிடம் கைட்டபொழுது, 'பெரும் வெடிப்பு' கொள்கை வாயிலாக அதை விளக்கினார்கள்.

ஒரு மிகச்சிறிய வெடிக்துச் சிதறி, பிரபஞ்சம் உருவாகியது என்று அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் முடியவில்லையென்றால், முன்னால் என்ன இருந்தது ?'' என்பதற்குத்தான்.

காலத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒரு ஜ்ஞாந குருவின் புரிதலிலிருந்து வேறுபட்டது!

ஆனால் கிருஷ்ணர், இதற்குப் பதிலளிக்கிறார். அவர் சொல்கிறார்: இந்தப் பிரபஞ்ச சக்தி, இந்த இறுதி விழிப்புணர்வு என்றென்றும் இருக்கிறது; அதுவே கிரகங்களாகவும் மனிதர்களாகவும் இன்னும் பல ரூபங்களிலும் தோன்றியது; ஆனாலும் அது நிலையானது. அது தொடர்ந்து தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்; பிறகு தன் அதாரத்திற்கே திரும்பி விடும். அதாவது ஆதாரத்தில் ஒடுங்கிவிடும். அது எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

காலம், இடம் என்னும் நாம் வைத்திருக்கும் கருத்தெல்லாம் நமது மனம், மற்றும் புலன்களை அடிப்படையாகக்கொண்டது. நாம் எதை எப்படி உணர்ந்தாலும், அது நம்முடைய மனத்தின் காட்சியே. காலத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒரு ஜனூர் குருவின் புரிதலிலிருந்து வேறுபட்டது. அவர் காலத்தை கிணம் என்னும் அளவுகோலைக் கொண்டு அளக்கிறார். இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே க்ஷணம் எனப்படுகிறது.

புத்தா் இந்த காலம், இடம் என்னும் கருத்தை சூ ன்யம் என்று குறிப்பிடுகிறார். ஆதி சங்கரா் அதையே பூர்ணம் என்று குறிப்பிடுகிறார். இது மனமே இல்லாத ஒரு இடம்; அதே சமயத்தில் மனம் நிறைந்த ஒரு இடம்! இதில் நாம் நம் அடித்தளத்தையே தொடுகிறோம்! இதுவே நிகழ்காலத் தருணம்! இந்தத் தருணத்தில்தான் நமக்குள் இருக்கும் தெய்விகத்தை நாம் நேருக்குநேர் சந்திக்கிறோம்; அதன்மூலம் நம்முடைய முக்கியமான இயல்பான பிரபஞ்ச சக்கியை அடையாளம் கண்டுகொள்கிறோம்.

நாம் உலகியல் இன்பங்களுக்குப்பின், அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொள்ளும்பொழுது, வினாடியும் மன அழுத்தம், மன உளைச்சல், கவலை என்று, நம் தலையை உடைத்துக் கொண்டேயிருக்கின்றன.

இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதையும் அவை வந்த நோக்கத்தை ஆற்றி முழந்தவுடன் அதனுடைய மூலத்திற்கு கிரும்பிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்!

நம்முடைய என்பது மிகச்சிறியது. ஏனெனில் நமக்குள் எண்ணற்ற எண்ணங்கள் ஒடிக்கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் நமக்கு மூச்சுத்திணறுவது போன்ற உணர்வும் பய உணர்வும் தோன்றுகின்றன.

நாம், ஒடிக்கொண்டேயிருக்கிறோம். காலம் சீக்கிரம் ஓடிப்போவதாகவும் சொல்லி, எப்பொழுதுமே வருந்திக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் இறப்பதற்கு முன்பே, எல்லாவற்றையும் அனுபவித்துவிட அனுபவங்களுக்காகப் பேராசை கொள்கிறோம். அதோடு கூடவே, நாம் சேமித்து வைத்த எல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயுமும் கொண்டிருக்கிறோம். நாம் இப்படித்தான் உணருகிறோம்; ஏனென்றால் நாம் நம்மை கூடித்ரம் அழியக்கூடிய உடல்-மனம் என்றே நினைத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு ஜ்னூரத குரு, தாம் கீஷத்ரஜ்குன் என்று அறிவார். தாம் இந்த உடல்-மன அமைப்பு இல்லை என்று அவர் அறிவார். அவர் தம்மை 'இறுதி விழிப்புணர்வாக' உணர்ந்திருக்கிறார். இந்த ஒட்டப் பந்தயத்தில் கலந்து ஓட வேண்டும் என்று அவர் அவசரப்படுவதில்லை.

ஏனெனில் இந்த உடல் அழிந்தாலும் வாழ்க்கை தொடரும் என்பதை அவர் அறிவார். அவர் அந்த மனதுக்கு ஒரு லாக்ஷி ஆகிவிட்டார். ஆகவே அந்த மனத்தில் எழும் எந்தவொரு எண்ணமும், செயல்

நோக்கம்கொண்ட எண்ணமாகத்தான் இருக்கும்; ஒருபோதும் அது ஆக்கமற்ற எண்ணமாக இருக்காது. எண்ணம் நிகழும் அந்தக் கண்மே, அது செயலாக வெளிப்பட ஆரம்பித்துவிடுகிறது. அவருக்குள்ளே எண்ணங்கள் 'வெளியில்' அவர் நிலைத்து இருப்பதால், அவர் முடிவற்ற நிலையான இருப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுகான் 'ஆகியில்லாத, தொடக்கமில்லாத விழிப்பு நிலை' என கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார்.

இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதையும், அவை வந்த நோக்கத்தை ஆற்றி முடிந்தவுடன், அதனுடைய மூலத்திற்கு திரும்பிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுளுங்கள்.