ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன், அவரை ஒருமுறை நேரில் பார்த்துவிடுங்கள்
அந்தப் புலவா், ''அரசே, தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் அந்த ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன்னர், ஒருமுறை அவரை நேரில் சென்று பார்த்து வாருங்கள்,'' என்றார்.
அரசர் சொன்னார், ''எனக்கே அறிவுரை வழங்குகிறாயா ? நாளையே உனது தலை துண்டிக்கப்படும், '' என்றார்.
நேரடி வன்முறைதான் அரசர்களின் பொதுவான பாணி. முட்டாள்கள் மட்டுமே உடனடியாக வன்முறையை வெளிப்படுத்துவார்கள். தங்களால் அவர்களுக்கு ஸ்தீயம் என்னவென்று புரியாதபோது, ஸ்தீயத்தை எடுத்துச் சொல்லி, அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க அவர்களிடம் போதிய சக்தி இல்லாதபோது, உடனே அவர்கள் தங்கள் போர்வாளைத்தான் தூக்குவார்கள்.
இந்துமத வரலாற்றை, உதாரணத்திற்கு எடுத்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் யாரையும் வாள்முனையில் மதம் மாற்றியதில்லை. ஏனென்றால், அவர்களிடம் புத்திசாலித்தனம் இருந்தது.
அவர்கள் ஆராய்ச்சியின் புரியவைத்ததன் மூலமாகவே மற்றவர்களை மாற்றினார்கள்.
உதாரணமாக, ஆதிசங்கராச்சாரியார், மண்டன மிஸ்ரா் ஆகியோருக்கு இடையே ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் பார்வைகள் இருந்தன. இருந்தும் அவர்கள், போடவில்லை. மாறவில்லையென்றால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன், ''
சங்கரரும், மண்டன மிஸ்ரரூம் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், ஆழ்ந்த மரியாதையோரு ஒருவருக்கொருவர் விவாகித்து, தங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை நீக்கிக்கொண்டார்கள்.
சொல்லவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக அமாந்து, தங்களுக்குத் தெரிந்ததை ஆராய்ந்து பார்த்தார்கள்.
அதுவொரு அற்புதமான கலந்துரையாடலாக இருந்தது. அதுவொரு அழகான காட்சியாக இருந்தது. சங்கரரும், மண்டன மிஸ்ரரும் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், ஆழ்ந்த மரியாதையோடு ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளை நீக்கிக்கொண்டார்கள்.
இந்த விவாதத்தில், மண்டன மிஸ்ரரின் மனைவிதான் நடுவராக இருந்தார். என்னவொரு அழகான, அருமையான குழ்நிலையாக அது இருந்திருக்கும் !
பாருங்கள்! நீதிபதியாக இருந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? ஒருபோதும் முடியாதுதான். ஆனால் இங்கு, மண்டன மிஸ்ரரின் மனைவியையே சங்கரா் நீதிபதியாக நிறுத்துகிறார்.
சங்கரருக்கும், மண்டன மிஸ்ரருக்கும் இடையில் நடந்த விவாதங்களை பாரதி கூர்ந்து கேட்கிறார். இறுதியில், சங்கரருக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்கிறார். அந்த விவாதத்தில் சங்கரா ஜெயித்ததாக அறிவிக்கிறார். இது அத்தனையும் அன்பின் அடிப்படையில் நடந்தது. அங்கு வன்முறை கிடையாது. குத்து, வெட்டு, கொலை எதுவுமே கிடையாது.
அதுவொரு சாதாரண விவாதமாகவே இருந்தது.
கிழக்கத்திய மதங்களின் வரலாறு முழுவதிலும், குத்து வெட்டுக்களோ அல்லது கொலைகளோ கிடையாது. கொலை செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர்கள் ஒருபோதும் வாள்முனையில் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை.
தங்களின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்து விளக்குமளவுக்கு அவர்களிடம் பொதிய புத்திசாலித்தனம் இருந்தது. அதோடு இன்னொரு விஷயமும் இருந்தது, தோல்வி அடைந்தவர் தாமாகவே முன்வந்து, இணைக்குக்கொள்வார்!
மண்டன மிஸ்ரருக்கு சங்கரா் தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரர் அனைத்தையும் விட்டுவிட்டு, சங்கரரிடம் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்! ஸுரஷ்வராச்சாரியா என்ற பெயரில் அவர் சங்கரரின் சீடரானார். அவர் சங்கரரின் போதனைகளைப் பின்பற்றினார்.
போர்வாளைப் பயன்படுத்துபவர்கள், முழுட்டாள்கள்' என்பதைத்தான் நிரூபிக்கிறார்கள். அவர்களுக்குப் புத்திசாலித்தனம் இருப்பதில்லை என்பதால், அவர்கள் தாக்குதலில் இறங்குகிறார்கள்.
மக்களை வாள்முனையில் மாற்றுபவர்கள், லத்யத்தைக் காணும் தெளிவும் துணிவும் அவர்களுக்குப் போதியளவு இல்லை என்பதையே நிரூபிக்கிறார்கள். வாள்முனைகொண்டு நம்மால் ஒன்றையுமே சாதிக்க
முடியாது. போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டுமே முடியும், எதையும் ஆக்க முடியாது.
அந்த அரசர் ஒரு முட்டாளாக இருந்ததால், எதையும் விசாரிக்காமல், "நாளை காலை இந்தப் புலவர் கொல்லப்பட வேண்டும், " என்று சொன்னார்.
பலவர் எந்தப் பிரச்சினையும் இல்லை அரசே. அந்த ஞானியின் மூலமாக நான் ஸக்யக்கை
மண்டன மிஸ்ரருக்கு சாங்கார் ஸ்தீயத்தை தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரா அனைத்தையும் விட்டுவிட்டு, சுங்கராடம் கும் வாழ்க்கையை அர்ப்பணித்தார் !
உணர்ந்துவிட்டேன். நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் தாங்கள் உண்மையிலேயே புத்திசாலி என்றால், குறைந்தபட்சம் ஒருமுறையாவது அந்த ஞானியைச் சென்று பாருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வரும்வரை என்னைத் தண்டிக்காதீர்கள். அதற்கு பிறகு, நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன்,'' என்றார்.
அரசரும் ஒத்துக்கொண்டார், ''சரி, நான் சென்று அவரைப் பார்க்கிறேன். அவர் நிஜமாகவே பரணி பாடுவதற்குத் தகுதியானவர் இல்லையென்றால், நாங்கள் அவரையும் கொன்றுவிடுவோம்,'' என்றார். அரசர், தமது இரத கஜ துரக பாதாதி பரிவாரங்களோடு அந்த ஞானியைப் பார்க்கப் புறப்பட்டார்.
அரசர்கள் எப்போதுமே அவர்களுடைய பரிவாரங்களோடுதான் போவார்கள். ஏனென்றால், பரிவாரங்கள் இல்லையென்றால், அவர்களின் ஒப்பிடும்போது, தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளோ ஒரு பரமஹம்ஸராக இருந்தார். ஞானிகள் எப்போதுமே தம்முள் வாழ்பவர்கள்.
அவர்களுக்கு எந்தப் பரிவாரங்களும் தேவையில்லை. இந்த ஞானி ஓர் சிவதூதா, அவர் ஒருபோதும் ஆடைகளே அணிவதில்லை.
ஒரு பெரிய ஆலமாத்தடியில், எந்தவிதப் பரிவாரங்களும் இல்லாமல், அவர் தனியாக ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அரசர் அவருடைய மொத்தப் பரிவாரங்களோடு அவரைப் பார்க்க வந்து சேர்ந்தார்.
போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டுமே முடியும், எதையும் ஆக்க முடியாது.
இதுதான் அந்தக் காட்சி: இந்தச் சாதாரண பிச்சைக்காரர் எவ்வித ஆடையும் இல்லாமல், ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார். அவர் ஆனர்த்தத்திலும், அமைதியிலும், பிரபஞ்ச இருப்பிலும் மூழ்கி, ஆழமான மௌனத்தில் தம்மை முழுவதுமாக மறந்திருந்தார். அந்த மௌனம் அவருடைய ஸாந்நித்யத்தில் இருக்கும் எவருக்குள்ளும் ஊடுருவிவிடும்.
ப்ரூற்ம ஜ்ஞாரத்தில் (பேரறிவில்) ஆழமான மௌனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மியாகியை எதிர்த்து, அரசா் தம் படைவீரர்களோடும், மொத்தப படையோடும் வந்து சேர்ந்தார்.
இரதத்திலிருந்து குதித்த அரசர், ஞானியை நோக்கி வருகிறார். எுருனி அசையவே இல்லை. படைகளையும், எல்லா ஆரவாரங்களையும் பார்க்க பிரகும்கூட, அவரிடம் எந்தவித அசைவும் இல்லை. அவர் தம் கண்களைத் திறந்து, நேரடியாக அரசரின் கண்களுக்குள் பார்க்கிறார். கண்களுக்குள் ஒருவர் பார்ப்பது என்பது இதுவே முதல்முறையாக இருந்தது.
ஒரு படையை அமைதியாக அமர வைப்பது என்பது ஒரு சாத்தியமற்ற செயல்.
அரசர்தான் மற்றவர்களை நெருக்குநேர் பார்ப்பார், அவர்கள் உடனே தலைகுனிந்து நிற்பார்கள். முதல்முறையாக, நேரடியாக அரசரின் கண்களுக்குள் ஒருவர் பார்க்கிறார். சில நொடிகளில், அரசா் தலைகுனிந்து கொள்கிறார். தம் உணர்வுக்குள் ஏதோ நடப்பதை அரசரால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த ஞானியின் ஸாந்தித்யத்தில், தம்மை ஒரு பிச்சைக்காரராக அரசர் உணர்ந்தார். அடுத்து என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை. அதுவொரு வித்தியாசமான நிலைமையாக இருந்தது. அவர் தோற்றுவிட்டார். இனி என்ன செய்ய வேண்டுமென்பதை அவரால் முடிவுசெய்ய முடியவில்லை. அவர் அடிபணிந்து நிற்பதாக உணர்ந்தார்.
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், அரசரை அமரும்படி சைகை காட்டினார். அவரிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அரசரை அமருமாறு அவர் சைகை மட்டுமே காட்டினார்.
எல்லா மந்திரிகளும், படைவீரர்களும் தங்களின் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, மௌனமாக அமர்ந்தார்கள். பத்து நிமிடங்களில், மொத்தப் படைவீரர்களும் அமர்ந்துவிட்டார்கள். ஒரு படையை அமைதியாக அமர வைப்பது என்பது ஒரு சாத்தியமற்ற செயல்.
அதனால்தான், பேய்களுக்குத் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலை
கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பேய்களுக்கு வேலை எதையும் நாம் கொடுக்கவில்லையென்றால், அவை நம்மைத் தின்றுவிடும்! அதேபோல, படைகளை அமைதியாக இருக்க வைக்க முடியாது. ஆனால், இங்கு மொத்தப் படையும் அமைதியாக அமர்ந்தது.
ஒருமணி நேரம் கழிந்தது, இரண்டு மணி நேரம் கழிந்தது; மூன்று மணி நேரம் கழிந்தது; சாயங்காலமும் கழிந்தது; ஒரு நாள் முழுவதும் கழிந்தது.
ஆயிரம் யாணைகளைக் கொல்வதற்குப் பெரிதாக துணிவு ஒன்றும் தேவையில்லை. ஆனால் உங்களின் மனத்தைக் கொல்வதற்குத் துணிவு தேவை.
அந்த ஒட்டு மொத்தப் படையும் மௌனமாகவே அமாந்திருந்தார்கள். யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒருவருக்கொருவர் வரவேற்றுக்கொள்ளவோ, வணக்கம் செலுத்திக்கொள்ளவோ இல்லை. அவர்கள் சும்மாவே அமர்ந்திருந்தனர். இரண்டு நாட்கள் கழிந்தன, மூன்று நாட்களும் கழிந்தன.
இப்போது ஞானி நினைத்தார்: இந்த அரசா அவர் தேசத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் அவர் இங்கே மூன்று நாட்களாக அமர்ந்திருக்கிறார். இந்த ஏழை மனிதரும், அவரின் மொத்தப் படையும் மூன்று நாட்களாக உணவும் உண்ணாமல், எதற்குமே அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்! இதுவேபோதும். இவர்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்ப வேண்டும்.
அந்த ஞானி கண்களைத் திறந்து சொன்னார், ''நீங்கள் இப்போது போகலாம், ' என்றார். உடனே அரசா், ஞானியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு, காட்டை விட்டு வெளியே வந்தார்.
பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் புலவரை அழைத்து, ''ஆயிரம் யானைகளை... இல்லை, இல்லை ... பத்தாயிரம் யானைகளைக் கொன்ற அந்த ஞானியின் புகழையே இனிப் பாடுங்கள்!" என்று சொன்னார்.
அப்போது அந்தப் புலவர், ஒர் அழகான வாசகத்தைச் சொன்னார்,
''பத்தாயிரம் யானைகளைக் கொல்வதுகூட மிகவும் சுலபம். அதுவொரு பெரிய விஷயமே அல்ல. உங்களிடம் ஆயுதம் இருந்தால்போதும். நீங்கள் அவற்றைக் கொன்றுவிடலாம்; ஆனால், ஒருவரின் மனத்தைக் கொல்வதுதான் மிகப் பெரிய சாதனை!''என்றார்.
அந்த ஞானி, அரசரின் மனத்தைக் கொன்றுவிட்டார். தக்ஷிணாமுர்த்தி சுவாமிகள், அவரின் சொந்த மனத்தை மட்டும் கொன்றுவிடவில்லை. அவருடைய ஸாந்நித்யத்தில் வந்து நிற்கும் யாரூடைய மனத்தையும் கொன்றுவிடக்கூடியவர். ஆயிரம் யானைகளைக் கொல்வதற்குப் பெரிதாகத் துணிவு ஒன்றும் தேவையில்லை. ஆனால் உங்களின் மனத்தைக் கொல்வதற்குத் துணிவு தேவை.
மிகப் பெரிய ஞானிகள் எல்லோருமே, அவர்கள் என்ன செய்தார்களோ அதில் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் கொண்டிருந்தார்கள். அவா்கள், தங்கள் உயிருக்கே அச்சுறுத்தல் உட்பட எப்படிப்பட்ட சவால்களை, எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டபோதும், தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இதுவே 'உடலால் ஸ்ரீயத்தை வாழ்வது' என்பதாகும்.
ஆனால் நினைக்கிறோமோ, அதையெல்லாம் பேசுகிறோம், எப்போதும் ஸ்தீயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், இரவுபகலாக ஸ்த்யத்தைக் கூர்ந்து ஆராய்கிறோம். இருந்தாலும், நாம் ஒரு முக்கியமான விஷயத்தை செயற்படுத்தவும், பின்பற்றி வாழவும் மறந்துவிடுகிறோம். இங்குதான் நாம் ஸ்தீயத்தைத் தவறவிட்டு விடுகிறோம். வாழ்க்கையில் சாரம்.
பதஞ்சலி முனிவர், அவரின் அஷ்டாங்க யோகத் தின்முதல் அங்கமான யுமத்தில் அடங்கும் ஐந்து ஒழுக்கநெறிகளில், முதல் ஒழுக்கநெறியாக ஸத்யத்தைத்தான் தருகிறார். ஸ்தீயம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது; வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே ஸ்தீயம்.
குதூணா மற்ற்க்கி கூவாமிகள், அவரின் சொந்த மனத்தை மட்டும் கொன்றுவிடவில்லை. அவருடைய ஸாந்நித்யத்தில் வந்து நிற்கும் யாரூடைய மனத்தையும் கொன்றுவிடக்கூடியவர்.
சீரத்தை, ஞானத்தை நோக்கி ஈர்க்கும்!
பதஞ்சலி இவற்றை எட்டுப் படிகளாகக் குறிப்பிடவில்லை. இவை ஸமாதி நிலையை அடைவதற்கான எட்டுப் பகுதிகளை அல்லது எட்டு இணை பாதைகளையே குறிக்கின்றன.
ஏதாவதொரு பகுதியை அல்லது ஒரு பகுதியின் ஒரு பகுதியையாவது ச் ரத்தையோடு பயிற்சிசெய்தாலேபோதும், அதுவே அதுவே அழைத்துச் செல்லும். உண்மையில், நாம் ஞானமடையாமல், நம்மால் ஸ்தீயத்தை அறிந்துகொள்ளமுடியாது. ஸ்கீயத்தைப் பற்றி அறிந்துகொள்வோம், அதற்குமுன் அல்ல!
நாம் எந்தளவுக்கு சீர்த்தை யோடு பயிற்சி செய்கிறோமோ, அந்தளவுக்கு அது நம்மை ஞானத்தை நோக்கி அமைத்துச் செல்கிறது.
நான் அடிக்கடி சொல்லும் வாசகம் இதுவே: 'நாம் ஞானமடைய, ஒரு 'ஞானகுருவே' நமது குருவாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை!'' '
நாம் பின்பற்றினாலும், அடையமுடியும்.
அடையச் செய்யும் என்று ஒரு கற்சிலையை
உண்மையாக நம்பினாலும்கூட, அது அவ்வாறே நம்மை விடுவிக்கும்.
நமது அணுகுமுறை, நமது நம்பிக்கை, நமது துணிவு, நமது உறுதி -இவையே நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும்.
நாம் எதைச் செய்கிறோமோ, அதில் நாம் வைக்கும் முழுமுமையான நம்பிக்கையே சீர்த்தை. நாம் செல்லும் பாதையைப் பற்றியும், நாம் எதற்காக அந்தப் பாதையில் செல்கிறோம் என்பதைப் பற்றியும் நமது மனத்தில் எந்தவிதச் சந்தேகமும் இருக்கக்கூடாது.
பொருள்சார்ந்த எல்லாவற்றையும் சீ ரூத்தை நமக்கு வழங்கும்.
கிருஷ்ணர் இங்கே ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார். அதே நுட்பத்தை நாம், நமக்கு என்ன தேவையோ, அதைப்பெறுவதற்குப் பயன்படுத்தலாம். பொருள்சார்ந்த தேவைகளுக்கும்கூட, சீ ரத்தை அதே அளவிற்கு வேலைசெய்கிறது. அதனால்தான் நான் இதை அதீத ஆன்மீகம் (Quantum Spirituality) என்று சொல்கிறேன்.
ஆன்மீகம் என்பது பொருளியல் உலகிலிருந்து வேறுபட்டது அல்ல. அன்மீக நலன், பொருளியல் நலனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடவில்லை. பொருள்சார் நலன் என்பது ஆன்மீக நலனின் ஒருபகுதிதான். குவாண்டம் ஸ்ப்ரிச்சுவாலிட்டி என்பது அதுவே.
ஆமமாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் காடுகளிலும் அமர்ந்துகொள்வது ஆன்மீகம் கிடையாது. நமது மனத்தைச் சுத்தப்படுத்தாமல் நாம் இதைச் செய்தால், அந்தக் காடுகளிலும், மலைகளிலும்கூட நமது கற்பனைகளோடுதான் இருப்போம்.
ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை, நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருந்து, எந்தவிதக் குற்ற உணர்ச்சியும்
பொருள்சார்ந்த தேவைகள் உட்பட, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் சீர்த்தை நமக்கு வழங்கும்.
வருத்தமும் இல்லாமல், நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை அனுபவித்துக்கொண்டே ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மிடம் இல்லாததைப் பற்றிய கற்பனைகளைத் துறந்துவிடுவதே.
இம்மனப்பாங்கை அடைய வேண்டுமானால், நம்மிடம் இருப்பதில் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டுமானால், பேராசைகளையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட்டு, நம்மிடம் இருப்பதை வைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குத் துணிவும், மன உறுதியும், ஒருமுகப்பட்ட கவனமும், ஒழுக்கமும் வேண்டும். அதற்கு ச் ரத்தை மிக மிக அவசியம். ஞானம் அடைவதற்கான நேரடி வழி -நமது நம்பிக்கைகளைக் குறித்த சீர்த்தையும், நேர்மையுமே.
அன்ப மட்டுமே உண்மையான மதம்
கேள்வி: மனித இன வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒருவர் வேதங்களை எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்ற அடிப்படையிலும், புரிந்துகொள்வதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும்தான் சச்சரவுகள் இருந்து வருகின்றன. எல்லா மதங்களும் ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியிருந்தால், மதத் தொடர்பான சச்சரவுகளும் வன்முறையும் எப்போதும் இருந்து வருகின்றனவே, ஏன்?
எல்லா மதங்களும், அவற்றைத் தோற்றுவித்த ஞானிகளின் போதனைகளை உள்ளது உள்ளபடியே கடைப்பிடித்தபோது, அவை ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருந்தன. இன்றும் அவை, அந்த ஞானிகளின் வார்த்தைகளில் இருந்த சக்தியை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் (Vibrate) சில சீடர்களால் அதே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன.
ஞானிகள், தங்களின் அன்புமயமான இருப்பிலிருந்து பேசினார்கள், ஆனால் அவற்றைப் பின்பற்றியவர்கள், அவரவர்களின் தர்க்க அறிவின்படி நடந்து கொண்டார்கள்.
பயத்தையும் பேராசையையும் தங்களுடைய ஆயுதங்களாகக்கொண்டு, தங்களின் அரைகுறைத் தர்க்க அறிவை மற்றவர்கள்மீது திணிக்கும் அன்பில்லாத பக்தர்களால் கட்டப்பட்ட இறுக்கமான கட்டுமானங்களே மதங்கள்.
ஞானிகள், தங்களின் அன்புமயமான இருப்பிலிருந்தே பேசினார்கள், ஆனால் அவற்றைப் பின்பற்றியவர்களே, அவரவர்களின் தர்க்க அறிவின்படி நடந்து கொண்டார்கள்.
ஞானிகளின் ஞானத்தை முழுமுமையாகப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஒன்று, புரிந்துணர்ந்துகொள்ள வேண்டும் அல்லது முற்றிலுமாகப் புரிந்துணர்ந்து கொள்ளாமலேயே விட்டுவிட வேண்டும். அதில், அதற்கு இடைப்பட்ட நிலை என்பது கிடையாது.
இந்தச் சீர்மிகு ஞானிகளின் அனைத்து போதனைகளுக்கும் அன்பே
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
அடிப்படையாக இருக்கிறது. கருணையே அவர்களின் அடையாளம்.
துரதிர்ஷ்டவசமாக, மதங்கள் தங்களுடைய அன்பை இழந்துவிட்டன. ஆனால் தாங்கள் அன்பாக இருப்பதாக அவை சொல்லிக் கொள்கின்றன. யாரெல்லாம் அவர்கள் மீது மட்டுமே அவை அன்பு செலுத்துகின்றன. இது அன்பு கிடையாது. இது மதவெறி.
மேலும் மேலும் அன்பமயமாக மாறுங்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாக கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள்.
அன்புதான் உண்மையான மதம். மற்ற மதங்கள் அனைத்தும்
இலைகளைப் போன்றவை அல்லது மிஞ்சிப்போனால், சிறு கிளைகளைப் போன்றவையே. அன்பே எல்லா ஆன்மீகத்திற்கும் அணிவேராக இருக்கிறது. மற்ற எல்லா மதங்களும், பக்க விளைவுகளே. அதை நிறுவும் ஞானிகளின் கருணையே தூய்மையான அன்பாக இருக்கிறது.
கிறிஸ்தவம், இந்துத்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் போன்ற பெரிய மதங்கள்கூட பெரிய கிளைகள் மட்டுமே. மதங்கள், நம் கண்களுக்குத் தெரியும், ஆனால் அன்பு, நம் கண்களுக்குத் தெரியாது.
வழிபாட்டுத்தலங்களை நாம் நேரடியாகப் பார்க்கலாம், வேத நூல்களை நாம் படிக்கலாம். ஆனால் அன்புக்குக் கோயிலும் கிடையாது, எந்த வத நூலும் கிடையாது. அது, பூமிக்கடியில் மறைந்திருக்கும் வேர்கள் போன்றது; அதுவே மரத்தின் வளர்ச்சிக்கு மூலகாரணம்; அது வளர்க்கப்படவில்லையென்றால், மொத்த மரமும் இறந்துவிடும்.
அன்பு, மேலும் மேலும் இலைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மேலும் கொத்துக் கொத்தாகப் பூக்களையும், நிறைய பழங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
நாம் மதங்களைப் பின்பற்றுபவர்களாக
இருக்கும்போது, வெறும் கிளைகளைத்தான் பிடித்துக் கொள்கிறோம். கிளைகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் அவை 'முலம்' கிடையாது.
ஒரு புத்தர் அல்லது ஒரு கிருஷ்ணரே வேர்களுக்குச் செல்கிறார்; அங்கு அவர், தம்முடைய சொந்த கடவுள்தன்மையை அனுபவமாக உணர்கிறார்.
கடவுளை உணர வேண்டுமானால், ஒருவர் வாழ்க்கையின் வேர்களுக்கு, பிரபஞ்சத்தின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.
கடவுள், நம் அண்மைக்கு வந்துவிடுவார் ...
வேர்களைக் கண்டறியுங்கள். மேலும் அன்புமயமாக மாறுங்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள். ஒரு வேர், இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது, ஒரு பனித்துளி, மொத்த கடலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஒரு பனித்துளி, அனைத்துத் தண்ணீர்களின் இரகசியங்களையும் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கிறது.
நாம் பனித்துளியைப் புரிந்துகொண்டாலே போதும், பூமியிலோ அல்லது வேறு கோள்களிலோ இருக்கும் கடல்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.மொத்த தண்ணீரையே நம்மால் புரிந்துகொள்ள முடியும். தண்ணீர் வேறொன்றாக இருக்க
முடியாது; அது எங்கே இருந்தாலும், அதன் இரசாயனக் கலவை ஒரேமாதிரியாகதான் இருக்கும். அதே கலவைதான் ஒவ்வொரு துளியிலும் பொதிந்துள்ளது.
அன்பின் ஓர் அணுதான் மனிதன். அவன் தன்னுள் கடவுளைக் கொண்டிருக்கிறான், அவன் தன்னுள் அன்பெனும் கலவையைக் கொண்டிருக்கிறான்.
மனிதன் இரத்தம், எலும்பு, மாமிசம் போன்ற ஸ்தூல பொருட்களால் ஆன கலவை அல்ல ; அவன் இரசாயன ரீதியான கலவையோ அல்லது உளவியல் ரீதியான கலவையோகூட அல்ல; அப்படி இருந்திருந்தால், இந்நேரம் நாம் அதை எளிதாகப் புரிந்துகொண்டிருப்போம்.
ஆனால் மனிதன் ஆன்மீகக் கலவையாக இருக்கிறான். அது என்னவென்று, யாராலும் நமக்குச் சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாமேதான் அதை உணர வேண்டும்.
இயற்பியல், வேதியியல், விஞ்ஞானவியல், உளவியல் என்று மற்ற எல்லா அறிவையும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்படிப்பட்ட எல்லா அறிவையும் மிகச் சுலபமாக மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கலாம் : ஆனால் ஆன்மீக அறிவை மட்டும் அப்படி மாற்றித்தர முடியாது.
ஞானி ஒரு சில குறிப்புகளை மட்டுமே தர முடியும்; அவையுங்கூட தெளிவற்றவையே. நாமேதான் நம்முடைய பாதையை மிகக் கவனத்தோடும் கண்டுபிடித்தாக வேண்டும்.
அன்பு என்பது வெறும் ஒரு குறிப்புதான், ஆனால் நாம் அன்பை மெது மெதுவாகப் பின்தொடர்ந்தால், நமக்கு மிகப் பெரிய ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது, ஆம், கடவுள் நம் அண்மைக்கு வந்துவிடுவார்.
மனிதன் ஆன்மீகக் கலவையாக இருக்கிறான். அது என்னவென்று, யாராலும் நமக்குச் சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாமே அதை உணர வேண்டும்.
அப்போது அவர் ஒரு சிந்தனையாகவோ, ஒரு கருத்தாகவோ இருக்க மாட்டார். மாறாக நாம் தொடக்கூடிய ஏதோ ஒன்றாகிவிடுவார். நாம் அன்பிற்குள் ஆழமாகச் செல்ல செல்ல, கடவுளின் அருகாமைக்குச் செல்கிறோம்.
நாம் அன்பினுள் கரைந்துவிடும் நாளே, நாம் நம் வீட்டை அடைந்துவிடுகிறோம். இதையே நாம் முக்தி, வீடுபேறு, மரணமில்லாப் பெருவாழ்வு என்றெல்லாம் அழைக்கிறோம்.
அன்புதான் எல்லா மதங்களின் இரகசியம். ஆனால் இதற்குமாறாக, மக்கள் தர்க்கத்திலும் சாஸ்திரங்களிலும் தங்களை இழக்கிறார்கள். கடவுளைப் பற்றிய தா்க்கம் இருக்க முடியுமா ?
கடவுளைப் பற்றித் தர்க்கம் இருக்க முடியாது. அன்பு மட்டுமே இருக்க முடியும். கவிதையில், இசையில், நடனத்தில் கடவுளைப் பார்க்க முடியும். ஆனால் தர்க்கத்தில் கடவுளைப் பார்க்க முடியாது.
கடவுள் ஒரு கருத்து கிடையாது. கடவுளைத் தா்க்கச் செயல்முறைகளால் விளக்கிக் காட்ட முடியாது; அடையவும் முடியாது. அவர் ஓர் ஆழமான உள்-அனுபவம். நாம் மட்டுமே தனியாகப் போக வேண்டிய அளவுக்கு மிகவும் ஆழமானது அவ்விடம்.