உங்கள் ஜீவன் சக்தியால் நீரம்பி வழியட்டும்
ஒரு சின்ன கதை:
ஒருமுறை, ஒரு ஜென் ஞானியும், அவருடைய சீடரும் நதியில் நீராட இறங்கியபொழுது, திடீரென்று சீடர் நதியில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனே அவர், ''குருவி, என்னைக் காப்பாற்றுங்கள்,
என்னைக் கத்தினார்.
ஜென் ஞானி: நீ ஆத்மன், நீ கடவுள், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்!
சீடர் இறைஞ்சினார்: ''குருவே, தயவுசெய்து முதலில் அதற்குப் பிறகு நீங்கள் எனக்குத் தத்துவ உபதேசம் செய்யுங்கள், தியானம் கற்றுக் கொடுங்கள். ' '
ஞானி சொன்னார், "எழுந்து நில், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்."
சீடர் அலறினார்: "குருவே, முதலில் என்னைக் காப்பாற்றுங்கள். பிறகு எனக்குக் கற்றுக் கொடுங்கள். ''
ஞானி உறுதியான தீர்க்கமான குரலில், ''முட்டாளே, நான் உன்னை எழுந்து நிற்கச் சொல்கிறேன். எழுந்து நில், '' என்றார்.
சீடர் பயந்து விட்டார். பயத்தினால் சட்டென்று எழுந்து நின்ற அவர், தம் முழங்கால் மட்டமே தண்ணீர் இருப்பதை உணர்ந்தார்.
நீங்கள் எழுந்து நிற்கும்போது, லும்ஸார் லாகரத்தை - வாழ்க்கைப் பெருங்கடலை முழுழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கவலைகளாக எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் உங்கள் முழங்கால் அளவிற்குக்கூட இல்லை. அவை உங்களின் கணுக்கால் அளவிற்குதான் இருக்கிறது. நீங்கள், கீழே படுத்துக் கொண்டிருப்பதாலும், எழுந்து நிற்காததாலுமே, நீங்கள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் இறக்கப்போவதாகவும் நினைக்கிறீர்கள்.
என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், நீங்கள் எழுந்து நின்றால், தண்ணீரின் மட்டம் உங்கள் முழங்கால் அளவிற்கே உள்ளது என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.
நீங்கள், பெருங்கடலாக எதைக் கருதினாலும், அது உங்கள் முழுங்கால்வரை மூழ்கும் ஆழமே. அது ஒரு பொருட்டே அல்ல. அது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் உங்களுக்கு எழுந்து நிற்பதற்கான துணிவு வேண்டும்.
உதாரணமாக, அந்தச் சீடர், 'நான் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன், இதிலிருந்து என்னை மீட்டு எனக்கு உதவுவதற்குப் பதிலாக, என்னுடைய குரு நடைமுறைக்குச் சாத்தியமற்ற விஷயங்களை எனக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார், என்ன
நீங்கள், ஸ்ம்ஸார லாகா -வாழ்க்கைப் பெருங்கடலாக எதைக் கருதினாலும், அது உங்கள் முழுங்கால்வரை மூழ்கும் ஆழமே. அது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் உங்களுக்கு எழுந்து நீற்பதற்கான துணிவு வேண்டும்.
மாதிரியான குரு இவர் ?' என்று தீாமானித்திருந்தால், குருவின்மீது குற்றஞ்சாட்டியிருந்தால், அவர் நதியின் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
அவர் துணிவு கொண்டிருந்தார், வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும் துணிவு அவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்டது; அவர் காப்பாற்றப்பட்டார்.
உங்களுக்கு வேண்டியது, நீங்களாகவே எழுந்து நின்று, ஸ்த்யத்தைப் பார்க்கும் துணிவு மட்டுமே. சோதித்துப் பார்ப்பதற்கான துணிச்சலைக் கொண்டிருப்பது என்பதன் பொருள் அதுவே.
எதையுமே நாம் இழக்கப் போவதில்லை. அவ்வாறு ஏதாவது இழக்கப்படுவதாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது.
முறையிலாவது அந்த விஷயத்திலிருந்து, நீங்கள் அந்த அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். செய்யும்போது எதையாவது இழக்க வேண்டியிருந்திால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது. எவ்வளவு சீக்கிரமாக அதை இழக்கிறீர்களோ,
அந்தளவிற்கு நீங்கள் நன்மையையே அடைவீர்கள்.
உங்கள் 'இருப்பை' ஸ்ரீயத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நிற்க முடியாதோ, எதெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும். அது உங்களின் 'இருப்பில்' இருந்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக வெளியேறட்டும்.
உணவும், உடல் - மன அமைப்பு முறையும்
கிருஷ்ணர் இங்கே பல்வேறு விதமான உணவுப் பொருட்களின்
உங்கள் 'கருப்பை' ஸ்த்யத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நீற்க முடியாகோ, எதெல்லாம் அடித்துக் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும்.
சக்தியைப் பற்றி விளக்குகிறார். பொதுவாக, தாவரங்களிலிருந்து பெறப்படாத, அதாவது விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகள் எதிர்மறை சக்தியையே கொண்டிருக்கும். சூடான, காரமான மசாலா உணவு வகைகள் ஆசைகளை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
காரமற்ற, புத்தம்புதிய சைவ உணவு வகை களே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உகந்தவை.
நமது நித்ய தியான சிகிச்சை முறையில்,
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
தியான சிகிச்சையாளர்கள் சைவ உணவைச் சாப்பிடுபவர்களாகவும், மது, புகையிலை, போதைப் பொருட்களைத் துறந்தவர்களாகவும் மாற வேண்டியது அவசியமாகிறது.
மது மற்றும் மாமிசம் போன்றவற்றைக் குறித்து கோட்பாடுகளும் கிடையாது. ஆனால், 'மாமிசம் சாப்பிடுவது மிருகங்களுக்குச் செய்யும் கொடுமை' என்று ஒருவர் விவாகிப்பாரேயென்றால், காய்கறிகளைச் சாப்பிடுவதும் தாவரங்களுக்குச் செய்யும் கொடுமைகான். ஏனெனில் தாவரங்களுக்கும்
தியான சக்கி மிகுந்த ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்கி கொண்ட பொருட்களை உபயோகிக்கக்கூடாது.
உயிர் உண்டு. ஆனால் தாவரங்களின் அலைவரிசை வேறு, அவ்வளவே.
நித்ய தியான சிகிச்சை முறை ஆழ்ந்த தியான நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தியான சக்தி மிகுந்த ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்திகொண்ட பொருட்களை உபயோகிக்கக்கூடாது.
இந்தத் தியானங்கள் மாமிசம், புகையிலை, மது போன்ற விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை. தியான சிகிச்சையாளர்கள் மாமிசம் உண்டாலோ, புகைபிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
இந்த விதி, தங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையில் மிகக் கடுமையாக இருப்பதாகப் பல பக்தர்கள் புகார் சொல்வார்கள். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் இந்த முறையை, குறிப்பாக, தியான சிகிச்சையாளர்களாக மாற விரும்பும் பக்தர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மாமிசம் உண்ணவும், மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதிக்கின்ற தங்களை மட்டும் குணப்படுத்திக் கொள்ளும் (Self Healing) முறையாக மாற்றி அமைத்திருக்கிறேன்.
ஆனால் இதில் சுவாரஸ்யமான முன்னேற்றம் என்னவென்றால், இந்த தியான சிகிச்சையாளர்கள், தாங்களாகவே மாமிசம், சிகரெட், மது
போன்றவற்றை விடுகிறார்கள்! சிறிது காலத்திற்குப் பிறகு, உடல்-மன அமைப்புமுறை சக்திகொண்ட விடுகிறது.
ஆழமான பயிற்சிசெய்யும் ஒருவர், சக்தி களத்திற்குள் (Energy field) இருக்க வேண்டியது அவசிய மாகிறது.
கிருஷ்ணர் பயன்படுத்தும் ஆஹாரர் என்ற வார்த்தை, வெறும் நாக்கிற்கான ஆஹாரத்தை மட்டுமல்ல, எல்லாப் புலன்களுக்குமான ஆஹாரத்தையும் குறிக்கிறது.
ஆயுர்வேதம் என்பதற்கான சரியான அர்த்தம் 'வாழ்வைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம்' என்பதே.
எல்லாப் புலன்வழி ஆஹாரங்களுமே, ஒருவரை ஆன்மீகப் பாதையில் முன்னேற்றுவதற்கு உதவுகின்ற விஷயங்களான நீண்ட ஆயுள், நற்பண்பு, வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவற்றை ஸாத்விக வழியில் மேம்படுத்துபவையாக இருக்க வேண்டுமென கிருஷ்ணர் விவரிக்கிறார்.