சீரத்தை ஆன்மீகத்தின் அடிப்படைத் தகுதி
ஸத்யங்களைத் துணிவுடன் பரிசோதித்துப் பாருங்கள். அது உங்களால் முடியவில்லையென்றால், அந்த வதையம் உங்களுக்கானது இல்லை என்று உணர்ந்தால், அதை மறந்துவிடுங்கள். குறைந்தபட்சம், வேறு எங்காவது போய்த் தேடவாவது முடியும்.
'இது வாழ்க்கையில் அதைப் பரிசோதிக்கவில்லையென்றால், அதைக் கைவிடுங்கள்! இல்லையென்றால், ஸ்தீயங்களைக் கேட்பதும், அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடுவதும் உங்களுக்கு ஒரு பழக்கமாகிவிடுகிறது. அதுவொரு மன அமைப்பாகவே ஆகிவிடுகிறது. அது மிகவும் ஆபத்தான மன அமைப்பு.
என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய விழிப்புணர்வில் ஏற்படுத்தும் உணர்வுமாற்றமே, என்னுடைய வார்த்தைகள் லத்யமா, பொய்யா என்பதை முடிவு செய்யும்.
மக்கள் '' ஸ்வாமிஜி. எல்லாவற்றையும் துறந்துவிடவேண்டுமா ? '
''இல்லை. அதற்கு அவசியம் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஸ்தீயங்களை உள்வாங்கியபிறகும், அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடும் மன அமைப்பை அவ்வளவுதான்.''
ஜீவனுக்கும் எந்த
ஆபத்துகளிலேயே மெ மிகவும் ஆபத்தான ஆபத்து அதுதான். புரிந்துகொள்ளுங்கள், பரிசோதித்துப் இல்லாமல் ஸ்தீயத்தைக் கேட்பதும், அதை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்வதுமே, மோசமான மிகவும் மோசமான மன அமைப்பு. அதுவே உங்களைப் பீடிக்கும் மிகவும் மோசமான அரக்கத்தனம்.
ஞானி – உங்கள் ஜீவனின் சார்பாக உங்களிடம் பேசுபவர்
இதுவரை நீங்கள் நிறைய விஷயங்களைக் கேட்டிருப்பீர்கள். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் புதிதாக எதையும் சொல்லவில்லை.
அவர் ஒன்றை மட்டுமே சொல்கிறார், '' ச்'ரத்தையோடு இருங்கள். சீ ர்த்தை ஒன்றே நேர் வழி.
நான் மக்களிடம் சொல்வது இதுவே: ''ரேர்மையே அடிப்படை ஆன்மீக நற்குணம். சீர்த்தையே அடிப்படை ஆன்மீக பண்பு.''
முதலில் நல்ல பண்பாளராக இருங்கள். அப்படியென்றால் மட்டுமே நீங்கள் ஒரு ஆன்மிகவாதியாக இருக்க முடியும். நல்ல பண்பாளர் என்பதன் பொருள், நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்கு சீர்த்தையுடன் இருப்பது, உள்மையத்திற்கு உண்மையுடன் இருப்பது!
லத்யத்தைப் பற்றிய தெளிவில்லாமல், ஒருபோதும் எதும் எதையும் செய்யாதீர்கள். அதேபோல, 'இதுவே ஸ்தீயம்' என்று ஒன்றை நீங்கள் அறிந்துவிட்டால், கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் அதனை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
ஒரு விஞ்ஞானி, வகுமத்தின் வழிசெல்வதற்குப் போதிய துணிவு கொண்டுள்ளார். அவர் மேற்கொள்ளும் ஓர் ஆராய்ச்சி அவரை எங்கு வழிநடத்திச் சென்றாலும், அதைப் பரிசோதிக்க அவர் தயாராகவே இருக்கிறார்.
அதேபோல், நீங்கள் ஒரு உள்ளுலக விஞ்ஞானியாக - ஓர் ஆன்மீக விஞ்ஞானியாக மாற வேண்டும். வார்த்தைகளுக்குள் இருக்கும் அனுபவத்தைப் பின்பற்றிச் செல்கின்ற துணிவு உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அதனோடு விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும்.