KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/என்னைச் சித்ரவதை செய்யாகீர்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

என்னைச் சித்ரவதை செய்யாகீர்கள்

  • 17.2 ஜகத்குரு கிருஷ்ணர் சொல்கிறார்: உடலெடுத்துள்ள மனிதர்களின் ஶ்ரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.
  • 17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் சீர்த்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் சீர்த்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
  • 17.4 லத்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; ராக்ஷஸர்களை வழிபடுகிறார்கள்; தமஸில் இருப்பவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
  • 17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேத நூல்களின் முறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான

தவங்களைப் பயிற்சிசெய்வார்கள். போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், ஆசையினாலும் பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுபவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆன்மாதான், கணக்குப்பிள்ளை

நாம் வழிபாடு செய்யும் முறை, நமது இயல்பான குணங்களை, அதாவது பிறக்கும்போதே நம்மோடு கொண்டுவந்திருக்கும் மனோபாவங்களைச் சார்ந்திருக்கிறது என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.

நாம் பிறக்கும்போதே, நமக்குள் வாஸனைகளைக் கொண்டுவருகிறோம், அதாவது நமது கடந்த கால வாழ்க்கையின் மன அமைப்பின் சாரத்தைக் கொண்டுவருகிறோம். இது ப்ரார்த காமத்துடனும், ஸம்ஸ்காரங்களுடனும் சேர்ந்து வருகிறது. இவைதான் நம்முடைய மனப்பாங்குகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக, நமது நிகழ்காலம் முழுவதையும் நடத்திச் செல்கின்றன.

இதன் அடிப்படையில், நாம் மறுபிறப்பெடுக்கும்போது நம்முடன் பயணிக்க வேண்டிய குணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த அனைத்துக் காரியங்களின்

நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைச் மன அமைப்பு அல்லது கடைச் எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச் செல்கிறோம்

பட்டியலையும் வைத்துக்கொண்டு, சொர்க்கத்தின் வாசலில் அல்லது நரகத்தின் வாசலில் நமக்காக ஒரு தேவதை அல்லது தேவன் நம்புகிறார்கள். நம்முடைய கணக்குகளைப் பட்டியலிட்டுக் காட்ட 'செயிண்ட் பீட்டரோ' அல்லது 'சித்ரகுப்தரோ' இருப்பதுபோல நம்புகிறார்கள். அவர்களுக்கு வேலையே பேராசையையும் பயத்தையும் காட்டி நம்மைக் கட்டுப்படுத்த விரும்பிய மதத் தலைவர்கள் இவை.

குழந்தைகளைப் நாம். மனிதர்களைக் கொன்று தின்னும், குறிப்பாக, குழந்தைகளைக் கொன்று தின்னும் பேய்க் கதைகளைச் சொல்வதுபோல், இரத்தப் பூசாரிகளும், படித்தவர்களும் இந்தக் கதைகளை நம்மிடம் சொல்கிறார்கள். பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள் பற்றிய சில பேய்க் கதைகள் உண்மையிலேயே மிகவும் கொடூரமானவை.

குழந்தைகளைப் பயப்படுத்தி, அவர்களின் சீர்கெடுப்பதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இந்தக் கதைகள் மிகச் சிறு

நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் விரும்பியதெல்லாம் செய்துவிட்டு, சாகப்போகும் கடைச் நோத்தில் நல்ல அருமையான எண்ணங்களை நினைக்கலாம் என்று எண்ணிவிடாகீர்கள். அது முடியாது!

வயதில், அதுமட்டுமல்ல, பொருத்தமற்ற நேரமான இரவு நேரத்தில், உறங்கச்செல்லும்போது சொல்லப்படுகின்றன.

சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். நமது மனமே சொர்க்கம், நரகம் எல்லாம்.

இந்தப் பிறவியிலேயே நாம் நரகத்தைத்தான் அனுபவிக்கிறோம், அடுத்த பிறவியில் இல்லை. என்ன நடக்குமோ என்ற பயமும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும்தான் நம்மை நரகத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குற்ற உணர்ச்சிகளை விட்டு வெளியே வந்துவிட்டோமென்றால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம்.

நமது இருப்பு, நமது அழிவில்லா ஆன்மா, நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கணக்கில் வைத்திருக்கும். இந்தக் கணக்குப்பிள்ளையிடம் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. பாதையின் முடிவை நாம் எட்டும்போது, நமது உடல் சாகும்போது, வாழ்க்கைப் பயணம் முழுவதும் நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஆன்மா நமக்கு எடுத்துக்காட்டி, அதே சுக துக்கங்களை அப்போது மீண்டும் அனுபவிக்கச் செய்யும்.

கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைசி மன அமைப்பு அல்லது கடைசி எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச்செல்கிறோம், நமது ஆன்மா நுழையும் அடுத்த உடலுக்கு அந்தக் கடைசி எண்ணம்தான் எடுத்துச் செல்லப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கை முழுழுவதும் நாம் விரும்பியதெல்லாம் மரணிக்கும் தருணத்தில் நல்ல அருமையான எண்ணங்களை எண்ணிவிடாதீர்கள். அது முடியாது!

வாழ்க்கை பணத்தின்பின்னே எவ்வளவுதான் நாம் முயன்றாலும், இறுதி மூச்சை இழுக்கும்போது, 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று உச்சரித்துவிட முடியாது,

நாம் இறக்கும்பொழுதும், கோடிகள் என்றும், லட்சங்கள் என்றும்தான் முணுமுணுத்துக் கொண்டிருப்போம்.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் எப்படி இருந்தோமோ, அதுவே உடலை விடும்போது நம்முன் தோன்றும். பணம் சேர்ப்பதுதான் நம்முடைய மன அமைப்பாக இருந்ததென்றால், அடுத்த உடல் பிறப்பெடுக்கும்பொழுதும், நாம் அதே மன அமைப்புடன்தான் பிறப்போம்.

நம்முடைய ஆன்மா எந்த மன அமைப்பில் முந்தைய உடலை விட்டதோ, அதே மன அமைப்பை வளர்த்துக்கொள்வதற்கான வசதிவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய குழ்நிலைகொண்ட ஒரு பிறப்பைத்தான் எடுக்கும்.

பணம் சேர்க்க வேண்டும் என்ற மன அமைப்பில் இருந்தால், அந்த ஆன்மா செல்வச்செழிப்புடன் ஒரு குடும்பத்தை, ஒரு இடத்தை, கலாசாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மன அமைப்பு இருந்திருந்தால்,

அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற, அதற்கேற்ற பொருத்தமான

குடும்பத்தை, இடத்தை, கலாசாரத்தைத்தான் அந்த அன்மா கேர்ந்தெடுக்கும்.

அதனால் நாம் எல்லோரும் நம்முடைய முந்தைய வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த ஒர் இயல்பான உஉந்துதலோடுதான் பிறந்திருக்கிறோம். அதனால் மன அமைப்பைப் பொறுத்து, நம்முடைய இயல்பான உந்துசக்தியாக நமக்கு ஸத்வ குணமோ, ருஜோ குணமோ அல்லது தமோ குணமோ அமைகிறது.

ஞானிக்கு எந்தக் கட்டுறுக்களும் இருப்பதில்லை

எல்லாச் சமுதாயங்களும் மதங்களும் நம்பிக்கைகளும் ஜாதிதஞ்சும் சமயக் கோட்பாடுகளும் இந்த அடிப்படை மன அமைப்புகளின் எளிமையான மொழிபெயா்ப்புகளே! இதைத் தவிர வேறெதுவும் கிடையாது.

பூமியில் பிறந்த பிறகு, நமது கடந்த கால மன அமைப்பின்படி நாம் எங்குப் பிறந்திருக்கிறோமோ அதன் இயல்பையே பெறுகிறோம். நமது இந்தப் புதிய பிறப்பில், அந்த இயல்பான குணங்கள் முன்னிறுத்தும் மத நம்பிக்கைகளில் நிலைகொள்கிறோம்.

இருப்பினும், நாம் அந்த முழுமையின் ஒரு பாகமே என்றும், பிரபஞ்சத்தின், உயர் விழிப்புணர்வின் ஒரு துணுக்கு என்றும் நம்மை

உணர்வதே இல்லை. நமது உண்மையான இயல்பானது, அனைத்து பொருள்சார் அமைப்புகளையும் கடந்து இருப்பதை நாம் உணர்வதில்லை.

பிரபஞ்ச இருப்புடனான இந்தத் தொடர்பை நாம் மறந்துவிடும்போது, பொருள்சார்ந்த வாழ்க்கைக்காகவே நாம் நமது சக்தியைச் செலவிடுகிறோம். குருட்டுத்தனமான விதிமுறைகளின் மீது பற்று வைத்து, அவற்றை வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் அந்த முழுமையின் ஒரு பாகமே என்றும், உயர் விழ்ப்புணர்வின் ஒரு துணுக்கு என்றும் நம்மை உணர்வதே இல்லை.

அதுபோன்ற ஒரு பற்று, முற்றிலுமாகப் பொருள்சார்ந்தே இருக்கும். அதனுடனான தொடர்பே செயற்கையாகத்தான் இருக்கும். இதிலிருந்து வெளிவர வேண்டுமானால், முதலில் நமது பொருள்சார்ந்த பற்றுகளை உடைத்து, 'சுய'க்கை அறியும் பாதைக்குள் (Self-Realization) சீர்க்கையுடன் நுழைய வேண்டும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இயல்பிலேயே தூய்மையான ஸத்வ குணத்தோடு இருக்கும் ஒருவரால் மட்டுமே, 'சுய'த்தை அறியும் பாதைக்குள் நுழைய முடியும்.

ஒரு ஞானி, ஸத்வ, ருஜோ, தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும்

கடந்தவராக இருக்கிறார். குணங்களின் உருவாக்கத்திற்குக் காரணமான வாஸலைகளையும் ஸம்ஸ்காரங்களையும் காமாக்களையும் அவர் எரித்துவிடுகிறார். ஒரு ஞானிக்கு எந்தப் பந்தங்களும் இல்லை. ஆசைகள், பேராசை, பயம் கட்டுப்படுத்தப் படுவதில்லை. அவர் இந்தப் பொருள்சார் உலகின் மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் இந்த உடலை விட்டுவிட விரும்பும்போது, அவர் பிரபஞ்ச சக்தியோடு கலந்துவிடுகிறார், அவர் உடல் அழிந்து போகிறது.

எந்த உயிராக இருந்தாலும், இயல்பிலேயே சில குணத்தைக் கொண்டிருக்கும் என்பதால், ஒரு ஞானியின் சக்தி மீண்டும் இந்தப் பூமியில் மனித உருவில் பிறப்பெடுக்கும்போது, அதில் சில ஸத்வ குணங்கள் படிந்திருக்கும்.

அதுபோன்றதொரு 'இருப்பு' ஓர் அவதாரமே!. சில சமயங்களில், அந்த அவதாரம், பிரபஞ்சம் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பியதோ, அந்த வேலையைப் பூர்த்திசெய்வதற்காக தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறது.

சில சமயங்களில், அந்த அவதாரம், தன் உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகு, அதன் உண்மையான பிரபஞ்ச நிலைக்கே திரும்பி விடுகிறது.

இந்த இரண்டு நிலைகளுக்கும் சரியான உதாரணம் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும். இந்த இரண்டு ஜ்ஞாநகுருமார்களுமே பராசக்தியின் விருப்பப்படி அவளுடைய நோக்கத்தைப் பூர்த்திசெய்வதற்காக இந்தப் பூமியில் மீண்டும் பிறப்பெடுத்தார்கள்.

இராமகிருஷ்ணர், ஞானம் அடைந்த பிறகும், தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகும், தொடர்ந்து தம்முடைய கடமையைச் செய்து வந்தார். ஆனால் விவேகானந்தர், தம்முடைய குருநாதா் இராமகிருஷ்ணர் உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட உடனேயே தம்முடைய பூத உடலை விட்டுவிட்டார்.

யாரைப்போல் மாறமுயற்சீக்கிறீர்கள்

தமஸ் குணம் உடைய ஒருவர் ஞானமடைந்தால், அவர் ரூஜோ மற்றும் ஸத்வ நிலைகளைக் கடந்த பிறகே, தம்முடைய உண்மையான இயல்பை உணர்கிறார். இந்த மாற்றம் உடனடியாகக்கூட ஒருவருக்கு நிகழலாம், ஆனால் நிச்சயம் நிகழ்ந்தே ஆக வேண்டும்.

ஒரு வழிப்பறி கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, மக்களைப் பயமுறுத்திக் கொலைகளையும் செய்தவர். அவருடைய இயல்பு, சிறிது ரீஜோ நிலையைக்கொண்ட ஆழ்ந்த தீமா குணமாக இருந்நது. ஒருமுறை அவர் நாரதரை வழிமறித்து, பணம் தரும்படி மிரட்டியபோது, நாரதர் தீஷைகஷியாகக் கொடுத்தார். அந்த நாமத்தை உச்சரித்த உணர்வுமாற்றமடைந்து, ஸ்தீவ நிலைக்கு உயர்ந்தார், ஞானநிலையை அடைந்தார், இராமாயணத்தை இயற்றினார்.

இயல்பைச் நமது சார்ந்தே நாம் வழிபடும்முறை இருக்கும் என்கிறார் கிருஷ்ணர்.

ஸ்தீவ குணத்தில் இருக்கும் ஒருவர், சாந்தமான இயல்புகொண்ட தெய்வங்களை

ஒரு ஞானி, ஸத்வ, ரட்ஜா, தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கிறார்.