KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/சாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

சாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரே வார்த்தையை பல்வேறு விதமாகப் புரிந்துகொள்ளலாம். தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தமது மனைவியையும், குழந்தையையுமே தியாகம் செய்த ஹரிச்சந்திர மஹாராஜாவின் கதையைச் சொன்ன ஒர் அறிஞரின் கதையை ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். கதையைச் சொல்லி முடித்த அந்த அறிஞர் இரண்டு பேரிடம், ''இந்தக் கதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார்?'

ஒரு நபர், ''நாம் சாக நேர்ந்தாலும்கூட, ஸத்யத்தையே பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன், ' என்று சொன்னார்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒப்புக்கொள்ளுபவர்கள் மட்டத்திலிருந்து ச் ரத்தையாளர் மட்டத்திற்குக் 'சட்டென' உயருவதுதான்.

மற்றொருவர், ''ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால், மனைவியை விற்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்!' என்றார்.

ஒரே வேறுபட்ட புரிதல்கள் ஏற்படுகின்றன. பேரரசா ஹரிச்சந்திரா் கதையில், அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவும், எந்நிலையிலும்

வேண்டுமென்ற தமது நிலைபாட்டை நிலைநாட்டவும், தமது ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தார்; தன்னுடைய மனைவியையும் மகனையும் விற்றார்; இறுதியில், தம்மையும் விற்றார்; தம் மனைவியைக் கொல்லவும் தயாரானார். நாம் வார்த்தைகளை, அவற்றின் கருத்தின் சாரத்தோடும் உணர்வோடும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு சின்ன கதை:

கடவுளின் போதனைகளைப் பரப்ப ஒரு பாதிரியார் அலாஸ்காவிற்கு அனுப்பப்படுகிறார். புறப்படுவதற்கு முன்னால், தலைமைப் பாதிரியார் அந்தத் பாதிரியாரை ஆசீர்வதித்து, ''உன்னுடைய ஜெபமாலையும் வைனும் உன்னை நலமுடன் காக்கும், கவலைப்படாதே," என்றார்.

'ஜெபமாலை' என்பது பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தும் மணிமாலை; பிரசாதமாகக் கொடுக்கப்படுவதே 'வைன்'. இது, ஏசுவின் இரத்தம் மற்றும் தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதையே 'ஜெபமாலையும், நலமுடன் காக்கும்' என்றார்.

ச் 'ரத்தையாளர் மட்டத்திற்கு உயர்ந்த அக்கணமே, உங்களால் ஸ்தீயத்தை உணர் முடியும். நீங்கள் கிருஷ்ணராக மாறவிடுவீர்கள்.

வருடத்திற்குப் ஒரு அப்பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட செயற்பாடுகளைக் இயக்கத்தின்

குறித்து ஆராய, தலைமைப் பாதிரியார் அங்குச் சென்றார். அந்தப் பாதிரியாரும் அவரை தகுந்த மரியாதையோடு வரவேற்றார்.

தலைமைப் பாதிரியார், ''இயக்கத்தின் வேலைகள் எப்படி நடைபெற்று வருகின்றன ?'' என்று வினவினார்.

அந்தப் பாதிரியார் சொன்னார், ''ஃபாதர், நீங்கள் சொன்னதுபோலவே, ஜெபமாலையும் வைனும்தான் என்னைக் காத்தனர். அவை மட்டும் இல்லையென்றால், நான் இந்தக் குளிரில் இறந்திருப்பேன்.''

பேசிக் கொண்டிருக்கும்போதே, ''ஃபாதா், உங்களுக்கு ஒரு கோப்பை வைன் கொண்டுவரச் சொல்லட்டுமா?'' என்று பாதிரியார் கேட்டார்.

தலைமைப் பாதிரியாரும், ''சரி, கொண்டுவரச் சொல்லுங்கள்,'' என்றார். உடனே பாதிரியார் சமையலறைப் பக்கம் திரும்பி, ''ஜெபமாலை, ஒரு கோப்பை வைன்கொண்டு வா!!!'' என்றார்.

வார்த்தைகள் மிக சுலபமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்!

தயவுசெய்து வார்த்தைகளின் சாரத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் கருத்தை, உண்மையான அர்த்தத்தை, ஸ்தீயத்தைத் தவறவிடுவது என்பது மிகவும் சுலபம்.