சீரத்தை, உங்களை உயர்நீலைக்கு எடுத்துச்செல்லும்
சீரத்தை என்னும் சொல், நம்பிக்கை + நாம் எதை நம்புகிறோமோ, அதனுடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான நம் துணிவையும் சேர்த்தே குறிக்கின்றது.
நம்பிக்கை + ஸ்தீயத்துடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான துணிவு = சீரத்தை !
ச்ரத்தையுடன் இருந்தால் நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நம்மிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தால், நாம் தோல்வி அடைவதற்கான வாய்ப்பும் உண்டு.
நம்மிடம் நம்பிக்கை மட்டும் இருந்து, ஸ்தீயத்துடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான துணிவு இல்லையென்றால், அது உணவகத்திற்குச் சென்று, உணவுப்பட்டியலை மட்டும் படித்துவிட்டு, உணவு உண்ணாமல் திரும்பிவிடுவதைப் போன்றதே. நாம் சாப்பிட்டிருக்க மாட்டோம். நாம் அங்கு உணவைச் சுவைத்திருக்க மாட்டோம்; நாம் அந்த அனுபவத்தை இழந்திருப்போம்.
ஆனால், நாம் நேர்மையுடன் கூடிய சீர்த்தை கொண்டவர்களாக இருந்தால், அங்கு ஸ்தீயத்தை இழப்பதற்கான வாய்ப்பே கிடையாது. நேர்மையுடன் கூடிய சீர்த்தையைக் கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும்
ச்ரத்தை !
ஸ்தீயத்தைத் தவறவிட மாட்டார்.
இப்போது கிருஷ்ணர், சிரத்தூத்ரத்தூத்ரய விபாக அத்தியாயத்தில், தம்முடைய மொத்த வலியுறுத்தலையும் பதிக்கிறார். இதில் புதிதாக நிறைய ஒன்றும் சேர்க்கப்படவில்லை. சொல்ல அவர் இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொல்லி முடித்துவிட்டார்.
முதல் அத்தியாயமான அர்ஜுந விஷாத யாகத்தில், அர்ஜுனன், தமது குழப்பத்தை, துக்கத்தைக் கிருஷ்ணரிடம் முழுமையாக வெளிப்படுத்திய இரண்டாவது அத்தியாயத்திலிருந்து உயர் ஸ்தீயங்களை உரைக்கத் தொடங்குகிறார். அவற்றைச் சுருக்கமாக இங்கு மீண்டும் ஒருமுறை காண்போம்.
இரண்டாவது அத்தியாயமான ஸாங்க்ய யாகத்தில், 'தேகமே அழிகிறது, ஆத்மா அழிவதில்லை' என்கின்ற ஸ்ரீயத்தைப்பகரும் கிருஷ்ணர், ஆத்மாவின் அழிவின்மையைப் பற்றிப் விளக்கி, கர்ம பலனில் பற்றுவைக்காமல் செயலாற்றுவதே ஒருவரின் முக்திக்கு வழிவகுக்கும் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தை அருளுகிறார்.
மூன்றாவது அத்தியாயமான காம் யோகத்தில், வாழ்க்கைக்கென்று எந்த நோக்கமும் கிடையாது, அதற்கு அர்த்தம் மட்டுமே உண்டு. ஆகவே கர்ம பலனில் பற்று வைக்காமல் செயலாற்றுவதே ஒருவரின் முக்திக்கு வழிவகுக்கும் என்ற ஸ்தீயத்தை விளம்பினார்.
நான்காவது அத்தியாயமான ஜ்ஞாநகரம் ஸ்ரீந்யாஸ யாகத்தில், உங்களுக்குள் இருக்கும் 'நான்' செயல்களைச் செய்வதில்லை, 'புலன்கள்'தான் அவற்றின் இயல்புப்படி செயல்களைச் செய்கின்றன. ஆகவே பந்தத்தின் பிணைப்பில் பிடிபடாமல், ஆனால் அதே சமயத்தில் பக்தியுடன் செயலில் முழுமையாக ஈடுபடுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து செல்ல முடியும் என்ற ஸ்தீயத்தை வெளிப்படுத்தினார்.
ஐந்தாவது அத்தியாயமான காம் ஸன்ரூயாஸ் விரகத்தில், வெளிப் புலன்களாலான பார்வையையும் ஒருமுனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச்செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும் புலன்களையும் புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் கோபத்திலிருந்தும், இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலைபெறுகிறார் என்ற ஸ்தீயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஆறாவது அத்தியாயமான யோகத்தில், நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி. உங்கள் இருப்புத்தன்மையின்மூலம் நீங்களேஉயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். நீங்களே உங்களுடைய நிறைவுசெய்யும்பொழுது இது சாத்தியம் என்ற ஸதீயத்தை விளக்கினார்.
ஏழாவது அத்தியாயமான ஜனுரருவிஜ்னுர வாகத்தில், ''அர்ஜுனா குகள், என்னைப் பற்றிய உன்னுடைய
ஒவ்வொரு அத்தியாயத்திலும் அத்சூட்சுமமான ஸ்தீயத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகிறார் கிருஷ்ணர்.
முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை," என்று உறுதிமொழி கொடுக்கிறார். இவ்விதத்தில் அவரை அறிந்து கொள்ளும் ஒருவன் பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறான் என்ற ஸ்தீயத்தை விளக்கினார்.
எட்டாவது அத்தியாயமான அக்ஷர்ர்ற்றம் யோகத்தில், "எவன் ஒருவன் மரண காலத்தில், யாகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர்மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான். அவ்விதம் மரணத் தறுவாயில் என்னை நினைக்க வேண்டுமானால், நீ உன் கடமைகளைச் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருக்க வேண்டியது அவசியம்,' என்று உபதேசித்து, நாம் மரணபயத்திலிருந்து வெளிவருவதற்கான உயர் ஸதீயத்தை விளக்கினார்.
ஒன்பதாவது அத்தியாயமான ராஜவித்யா ராஜகுஹூய யோகத்தில், ''என்னால் ஊடுருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை என்ற ராஜ இரகசியத்தை அறிந்துகொள். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் உலகத்திலிருந்து விடுதலையடைவாய்,' என்று சொல்லி, 'தன்னை-உணர்தலுக்கான' ஸ்தீயத்தைப் பிரகடனப்படுத்துகிறார்.
பத்தாவது அத்தியாயமான வியூதி யாகத்தில், ''பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மிக உலகத்திற்கும் நானே 'மூல'மாக இருக்கிறேன். மனத்தையும் வாழ்வையும் என்மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் பேசிக்கொண்டும் இருக்கிற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள். என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருப்பவர்களுக்கு, அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்துவிடுவேன்,'' என்ற போதனையின் மூலம் அறியாமையைப் போக்கும் ஸதீயத்தை நல்கினார்.
பதினொன்றாவது அத்தியாயமான விச்வரூப தர்ச்ன யாகத்தில், "வேதங்களைப் படிப்பதாலும், யாகத்தாலும் மட்டுமே ஒருவா் என்னுடைய திவ்ய தரிசனத்தைப் பெற்றுவிட முடியாது. ஒருமுகப்பட்ட பக்தியால் மட்டுமே என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும். எனக்காகப் பக்திஸேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்," என்ற ஸ்கீயத்தை சொல்வதன்மூலம் அடைவதற்கான எடுத்துரைக்கிறார்.
பன்னிரண்டாவது அத்தியாயமான பத்தி யோகத்தில், ''யாரெல்லாம் என்னையே ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பணிக்கிறார்களோ, நான் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து விரைவில் விடுவிக்கிறேன்'' என்று ஸ்தீயத்தை விளக்கியதன்மூலம், சம்ஸார சூழற்சியிலிருந்து விடுபடுவதற்கான நுட்பத்தை வழங்கினார்.
வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் மட்டுமே ஒருவர் கிருஷ்ணருடைய திவ்ய தரிசனத்தைப் பெற்றுவிட முடியாது.
பதின்மூன்றாவது அத்தியாயமான கிஷத்ர க்ஷத்ருஜ்னு விபாக யோகத்தில், இந்த அண்ட சராசரம் அனைத்துமே உடல் மற்றும் ஆத்மாவின் சேர்க்கையால்தான் தோன்றின. பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை. இவ்விதம் இவ்விரண்டின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஜ்ஞானக் கண்களால் தத்வரீதியாக அறிகிறார்களோ, அவர்கள் பந்தத்திலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைகிறார்கள் என்ற ஸ்தீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு ஸ்தீயமும், நாம் வாழவேண்டிய வாழ்க்கைமுறையையும் அதை நடைமுறை படுத்துவதற்கான நுட்பத்தையும் உள்ளடக்கியுள்ளது.
பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யோகத்தில், மூன்று குணங்களான பற்றி தெய்விகச் சூழ்நிலையிலும் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக்குணங்களையும் கடந்து, பிரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார் என்ற ஸ்ரீயத்தை வெளிப்படுத்தினார்.
பதினைந்தாவது புருஷாத்தம் யோகத்தில், காரண சரீரத்தைப் பற்றியும், விளக்கினார்.
சந்தேகமும்கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாமறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும்கொண்டு என்னை வழிபடுகிறான், அவன் எதைச் செய்யவேண்டுமோ அதைச்செய்து முடித்தவனாகிறான்,' என்ற ஸ்தீயத்தை விளக்கியதன்மூலம், சம்ஸ்காரங்களைக் கரைப்பதற்கான நுட்பத்தையும் உணர்த்தினார்
பதினாறாவது அத்தியாயத்தில், ஆழமான அடுக்குகளான பிரபஞ்ச சரீரத்தைப் பற்றியும், நிர்வாண சரீரத்தைப் பற்றியும், தெய்விகப் பண்புகள் மற்றும் அசுரப் பண்புகள், அகங்காரமின்மை மற்றும் அகங்காரம், 'நீங்கள்' மற்றும் 'நான்' என்பவை பற்றியும் விளக்கியிருந்தார். நம்முடைய வாழ்க்கை 'நான், நான்' என்ற மனப்பாங்கில் மையம் கொண்டிருக்க வேண்டுமா அல்லது 'நீங்கள், நீங்கள்' என்ற மனப்பாங்கில் மையம் கொண்டிருக்க வேண்டுமா என்பதையும்,. நமது உள் மையத்திலிருந்து, கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவைக்கும் நமது 'அடையாள'த்தின் ஆணிவோர் பற்றியும் விளக்கியிருந்தார்.
ஒவ்வொரு ஸ்தீயமும், நாம் வாழவேண்டிய வாழ்க்கைமுறையையும் அதை நடைமுறைபடுத்துவதற்கான நுட்பத்தையும் உள்ளடக்கியுள்ளது. இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சீர்க்கை மட்டுமே.
முந்தைய அத்தியாயங்கள் முழுவதிலும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஓர் அருமையான ஆன்மீக விருந்தைக் கொடுத்தார்.
விருந்தில் முட்ட உண்டுவிட்ட ஒருவருக்கு, தேவைப்படுவதெல்லாம், அந்த உணவை ஜீரணிப்பதற்கான மருந்து. அதுபோல, இங்கு அடுத்து தேவைப்படுவதெல்லாம், அந்த மொத்த விஷயங்களையும் ஜீரணித்து, அவற்றை அனுபவித்து மகிழ்வதற்கான ஜீரண மருந்தே. இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து. கிருஷ்ணர், இந்த அத்தியாயம் நேர்மை, தன்மைகளை - வலியுறுத்துகிறார்.
ஓர் அருமையான ஆன்மீக விருந்தை உண்ட அர்ஜுனனுக்கு, அடுத்து தேவைப்படுவதெல்லாம், அந்த மொத்த விஷயங்களையும் ஜீரணித்து, அனுபவித்து மகிழ்வதற்கான ஜீரண மருந்தே. இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து.
அவர், 'ஒரு முழு அத்தியாயத்தையும் சீர்த்தைக்காகவே ஏன் அர்ப்பணிக்க வேண்டும் ?' என்று நீங்கள் கேட்கலாம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், சீர்த்தை என்கிற இந்த ஒரு விஷயத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால், நிச்சயமாக நாம் ஞானமடைதலைத் தவறவிட்டுவிடுவோம்.
கிருஷ்ணர் சொல்லும் ஸ்ரீயம், நமக்குத் தெரியாத ஒன்று அல்ல. கிருஷ்ணர் என்னவெல்லாம் இதுவரை பேசினாரோ, இப்போது என்ன பேசுகிறாரோ, அவை எல்லாமே நமக்கு ஏற்கெனவே தெரிந்தவையே. இருந்தும், நம்மால் ஏன் கிருஷ்ணராக ஆக முடியவில்லை ?
ஏனென்றால், நாம் ஒன்றை இழந்து நிற்கிறோம்: அது சீர்த்தை.
ச்ரூத்தை – அது மட்டுமே நமக்குத் தேவையாக இருக்கிறது. என்பதல்ல நம்முடைய பிரச்சினை, 'நமக்கு நிறைய தெரியும்' என்பதே நம்முடைய பிரச்சினையாக இருக்கிறது, ஏனென்றால், நம்மால் அவற்றை நடைமுறைப்படுத்தவும் முடியவில்லை.
ச்ரத்தை என்கிற இந்த ஒரு விஷயத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நிச்சயமாக நாம் ஞானமடைதலைத் தவறவிட்டுவிடுவோம்.
ஸ்லோகங்களுக்குள் நம்முடைய இயல்பின் அடிப்படையில் அமைந்த மூன்று வெவ்வேறு விதமான
ச்ரத்தைகளைப் பற்றிப் பார்ப்போம். இவற்றின் அடிப்படையில்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
மனிதர்களில் ஒரு குழுவினர் முழுவதும் எதிர்மறை இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். சந்தேகம். சந்தேகம் மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது. எதையுமே நம்பக்கூடாது என்று முடிவுசெய்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று முடிவுசெய்தவர்கள், இவர்கள் செவிடர்களே. ஒரு விஷயத்தைப் பற்றித் தீர ஆராய்வதற்கு முன்னரே, இவர்கள்
ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவார்கள். இவர்களை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்த முதல் குழு தமஸில் இருக்கும்.
இரண்டாவது குழுவினர் - ஒப்புக்கொள்வார்கள், ஆனால் அவற்றைப் பயிற்சிசெய்ய மாட்டார்கள். இவர்கள் ரஜஸில் இருப்பார்கள்.
மூன்றாவது குழுவினர் - ஒப்புக்கொள்வார்கள், அதை சீர்த்தையோடு பயிற்சியும் செய்வார்கள். இவர்கள், அதீவ குணத்தில் இருப்பவர்கள். ஒப்புக்கொள்வது கருத்துக்களோடும் விளையாடும் துணிவும் இவர்களுக்கு இருக்கும்.