KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/எப்படிக் கொடுப்பது ?Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

எப்படிக் கொடுப்பது ?

  • 17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் கருதி, தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தாரும் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.
  • 17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தாரம் ராஜஸம் எனப்படும்.
  • 17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தாரும் தாமஸம் எனப்படுகிறது.

கிருஷ்ணர் தாரம் பற்றிப் பேசுகிறார், இதை நான் ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.

கியானம் -

உச்சபட்ச தானம்: ஞானதானம்

தாரம் என்பது பகிர்தல். தாரம், 'நான் கொடுக்கின்றேன்' என்ற மன அமைப்பிலிருந்து கொடுக்கப்படக்கூடாது. இதனால் நல்ல பலன் கிட்டும் என்றோ அல்லது இதனால் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான சுலபமான வழி புலப்படும் என்றோ எதிர்பார்க்காமல், நான் 'பகிர்ந்துகொள்கிறேன்' என்ற மன அமைப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டும்.

தாரம் அன்பினாலும் நன்றியுணர்வினாலும் செய்யப்படுவது. "கடவுளே, நீங்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், அதிலிருந்து கொஞ்சம் நான் இந்தச் சமூகத்தோடும் உலகத்தோடும் பகிர்ந்துகொள்கிறேன். ''

தாரம் என்பது பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை. அதை ஒரு கடமையாகக் கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.

'ஒரு கடமையாகக் கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாரம் செய்ய வேண்டும்' என்பதன் பொருள்: இந்த முழுமைக்கும், கடவுளுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு, ஒரு இயல்பான பொறுப்பாகக் கருதி தாரூம் செய்ய வேண்டும் என்பதே.

'இது என்னுடைய பண்பு, இதை நான் செய்ய வேண்டும்' என்ற மன அமைப்பிலிருந்து வேண்டும். அப்போதுதான் அது நிஜமான தாருமாக இருக்கும். சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் கொடுக்கப்படும் தாரும் ஸாத்விக குணத்திலிருந்து உண்டாவது. சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் மூன்று விதமான தாநங்கள் இருக்கின்றன. கொடுக்கப்படும் தாரும் ஸாத்விக அன்னதாரம் - ஒருவரின் உடல் சம்பந்தமான குணத்திலிருந்து உண்டாகும். தேவைகளான உடை போன்றவற்றை கொடுப்பது.

அடுத்தது வித்யாதாரம் – ஒருவரின் மன வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை அளிப்பது. உதாரணமாக, யாராவது மன அழுத்தத்தோடு இருக்கும்போது, நீங்கள் அவருக்குச் சில ஆறுதலான கருத்துக்களை வழங்கினால், அது அது வித்யாதாரம். ஓர் அறையை எப்படிச் சுத்தம் செய்வது என்று ஒருவருக்குத் தெரியாமல் இருக்கும்போது, நீங்கள் அதை அவருக்குக் கற்றுத் தந்தால், அது வித்யாதாரம். ஒருவருக்குப் புல் வெட்டக் கற்றுக் கொடுத்தால், அது வித்யாதாரம்.

மூன்றாவது தானம் ஜ்ஞாநதாரும், அதாவது ஆன்மீக அறிவைக் கொடுப்பது.

நாம் அன்னதாரம் அளித்தால், ஒருவரை மூன்று மணி நேரத்திற்குத் திருப்தி செய்கிறோம். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து, அவருக்கு மீண்டும் உணவு தேவைப்படுகிறது.

ஆனால் நாம் வித்யாதாரத்தை அளித்தால், அதாவது கல்வியை அல்லது அறிவை ஒருவருக்கு அளித்தால், அவரே அவருடைய அந்த முழுவாழ்க்கைக்குமான உணவைத் தேடிக் கொள்கிறார். கல்வி தரும்போது, அவரே பணம் சம்பாதித்து உணவை வாங்கிக் கொள்கிறார்.

ஜ்ஞாநத்தாரம் கொடுக்கும்போது, நாம் ஒரு நபரை தென்ம ஜென்மங்களுக்குமாகத் திருப்தி செய்கிறோம் !

அன்னதாகும், ஒருவருக்கு திருப்தியளிக்கிறது, வித்யாதாரம், ஒருவரின் அந்த ஒரு வாழ்க்கைக்கு மட்டும் ஜென்மங்களுக்குமாகத் திருப்திப்படுத்துகிறது. அவர் எந்தப் பிறவியிலும் ஒருபோதும் மன அழுத்தத்திலோ அல்லது உலகியல் கடலிலோ விழ மாட்டார்.

ஜ்ஞாநதாரமே உச்சபட்ச தாநம்.

ஒரு பொதுவான வாசகம்: 'மீன் சாப்பிட வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு, நாம், மீனைச் சமைத்தோ அல்லது வாங்கியோ கொடுத்தோமானால், அந்த ஒரு நேர பசியை மட்டுமே போக்க முடியும். இது அன்னதாரம். ஆனால் ஒருவருக்கு 'மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்துவிட்டோமென்றால், அவர் தம் வாழ்நாள் முழுவதும் பசி இல்லாமல் சமாளித்துக் கொள்வார். ' இதுவே வித்யாதாரம். இந்தளவோடு அதன் பலன் நின்றுவிடும்.

நமது தியான சிகிச்சையாளர் பயிற்சி முகாமில், பங்கேற்பாளர்களை மீன் சாப்பிடுவதை நிறுத்திவிடச் சொல்கிறோம்! அது அவர்களின் ஜென்ம ஜென்மாந்திர பிரச்சினைகளைத் தீர்க்கிறது. இதுவே ஜ்ஞாந தாரும் !

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், என்னுடைய சொற்பொழிவுகளைப் பற்றிய சுவரொட்டிகளையோ, விளம்பர பேனர்களையோ பார்க்குவிட்டு, 'இவர் பார்ப்பதற்கு மிக இளவயதினராக இருக்கிறார். இவர் பகவத் கீதையைப் பற்றிப் பேசப்போவதாகக் அவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே ... ' என்று நினைத்து, நீங்கள் ஏதோ எதிர்பாராதவிதமாக முதலில் இங்கே வந்திருந்தாலும், அதன்பிறகு மொத்த கீதையையும் கேட்க முடிவுசெய்து, இன்று வரை நீங்கள் தொடர்ந்து வந்திருக்கவும் கூடும். இந்தச் சிந்தனைகள் உங்களுக்குள் சென்றுவிட்டன. அதனால் ஏதாவதொரு காலக்கட்டத்தில், நீங்கள் தவறுசெய்ய நேரும்போது, இந்த சொற்பொழிவுகளை நினைத்துப் பார்ப்பீர்கள். அவை நிச்சயமாக உங்களைச் சரிப்படுத்தும். அவை உங்களுக்கு உதவும்.

ஏதாவதொரு நேரத்தில், இந்த சொற்பொழிவுகள் உங்கள் நினைவிற்கு வந்து, நீங்கள் அதைச் செயல்படுத்துவீர்கள். இயல்பாகவே நீங்கள் மீண்டும் அதே நபராக இருக்க முடியாது. இதுவே ஜீஞாநதாரும்.

நீங்கள் இப்போது பெற்றிருக்கும் இந்த அறிவு, நீங்கள் இவற்றைப் பயிற்சிசெய்யவில்லையென்றாலுங்கூட, வாழ்க்கையையும் உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும். இந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தனவாகையால், அவை தானாகவே

உங்களுக்குள் வேலைசெய்யத் துவங்கி விடுகின்றன.

நீங்கள் முன்பிருந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். உங்களின் மன இறுக்கத்தின் ஆழம் குறைந்து விடும். உங்களின் வேதனைகளின் ஆழம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணிவு கொண்டதாகிவிடும். உங்கள் வாழ்க்கையினுள் ஒரு புதிய நம்பிக்கை பிரவேசிக்கும். இதுவே மேலான புண்ணியம். வேறு எந்த நல்ல செயலும், ஆன்மீக அறிவைக் கொடுப்பதற்கு இணையாக ஆக முடியாது.

நாம் இருவரும் சேர்ந்து கற்போம்

கிருஷ்ணர் சொல்கிறார், பகிர்ந்துகொள்ளும் உணர்வோடு ஸாத்விகமானது, அதுவே உயர்ந்தபட்ச நல்ல செயல், அது உயர்ந்தபட்ச தூய்மைமிக்கது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜீஞாநதாரும் அளிக்கும் நபர் எதையும் இழப்பதில்லை. மற்ற எல்லா தாரத்திலும் கொடுப்பவர், சிறிது இழக்கவே செய்கிறார். அன்னதாரத்தில் கொடுப்பவர் சிறிது இழக்கிறார், அதைப் பெறுபவர் பலன் அடைகிறார்.

வித்யாதாரத்தில், கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை. அவர் அதே நிலையிலேயே இருப்பார்.

ஜ்ஞாரதாரத்தில்... உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்கின்றேன், நீங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்கிறீர்களோ, அது அந்தளவுக்கு உங்களுக்குள் வளரும்! அது, வெற்றி - வெற்றி எனும் நிலையே. அதாவது, வெற்றி பெறச்செய்து, வெற்றி பெறும் நிலை. வாங்குபவரை வெற்றி பெறச்செய்து, கொடுப்பவரும் வெற்றி பெறும் நிலை அது.

இன்னுமொரு இரகசியத்தையும் உங்களுக்குச் சொல்கின்றேன்: நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் மட்டுமே பயனடைகிறீர்கள் என்று நினைக்காதீர்கள். இந்த விஷயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் இவற்றைச் சொல்வதன் மூலம், நானும் பயனடைகின்றேன்.

இது எப்படி நடக்கிறது என்பதை விவரிக்க ஒரு எளிய உவமை உதவும்.

ஒரு பெற்றெடுக்கும்போது, அங்கு குழந்தை மட்டும் பிறக்கவில்லை, அந்தப் பெண்ணும்கூட ஒரு தாயாகப் பிறக்கிறாள். அதற்கு முன், அவள் ஒரு தாய் அல்ல. அவள் ஒரு பெண், அவ்வளவுதான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, அவள் 'தாய்' என்று அழைக்கப்படுகிறாள்.

ஒரு குழந்தை பிறக்கும்போது, அங்கே ஒரு குழந்தை மட்டும் பிறக்கவில்லை, ஒரு தாயும் பிறக்கிறாள். அதேபோலத்தான், நீங்கள் என்னிடம் இருந்து ஆன்மீக அறிவைப் பெறும்போது, நானும்கூட வளர்கின்றேன்!

அதனால்தான் வீத முறையில், ஆன்மீகப் பாடங்கள் தொடங்குவதற்கு முன் பின்வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்:

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

இந்த சாந்தி (அமைதிக்கான) மந்திரத்தின் அர்த்தம்: நாம் இருவரும் (குருவும், சிஷ்யனும்) முழுமையை அடைவோமாக! நாம் இருவரும் வளர்வோமாக! நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோமாக! நாம் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொள்ளாதிருப்போமாக !

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'நீ கற்றுக்கொள்வாயாக!' என்று அந்த மந்திரம் சொல்லவில்லை. ''நாம் இருவரும் சேர்ந்து கற்போமாக!'' என்றே சொல்கிறது. வீத முறை மிகவும் பணிவானது. உண்மையைச் சொல்கிறேன், நான் பேசும்போது, நானும் கற்றுக்கொள்கிறேன்.

'' ஸ்வாமிஜி, இன்று நீங்கள் எதைப் பற்றி போகிறீர்கள்?' என்று யாரோ ஒருவர் கேட்டார்.

"யாருக்குத் தெரியும், உங்களைப்போலவே நானும் அமர்ந்து கேட்கப் போகின்றேன்!'' என்று சொன்னேன்.

எனக்கு முன்னால் இருக்கும் இதெல்லாமே ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்கள். இந்த ஸ்லோகம் எனக்கு எங்கிருந்து தோன்றுகின்றதோ, அதைத் தெரிவிக்கிறேன் அவ்வளவுதான். உங்களைப்போலத்தான், நானும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் பயனடைவதைப்போலவே, நானும் பயனடைகின்றேன். நாம் இருவரும் வளர்கிறோம். அகங்காரம் கொண்டவர்களே, சீடர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என்று நினைப்பார்கள். இல்லை! குருவும்கூட பயனடைகிறார். ஒரு சீடன் நிகழ்ந்தால் மட்டுமே, அவரால் குருவாக ஆக முடியும் !

ஸாத்விக தானம்

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போதுதான், ஒரு பெண்ணை, 'ஒரு தாய்' என்று சொல்கிறார்கள்.

சீடர் இல்லையென்றால், அவர் ஒரு குரு அல்ல. ஒரு பெண்ணால் ஒரு குழுந்தையைப் பெற்றெடுக்க அவள் ஒரு தாயாக இருக்க முடியாது. அதேபோல, நீங்கள் ஞானமடையாத வரை, என்னை ஒரு குரு என்று அழைக்க முடியாது. சீடர்கள் மட்டுமே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதால், நானும் மேம்படுகிறேன்.

யார் லத்யத்தைப் பற்றிய தெளிவும் நேர்மையும் கொண்டிருக்கிறாரோ, பணிவோடும் கற்றுக்கொடுக்கும்போது பயனடைகிறார்கள் என்று அகங்காரம் கொண்டவர்களே நினைப்பார்கள். இல்லை! குருவும்கூட பயன்டைகிறார். பொய்யான அகங்காரத்தில் அவருடைய தாரம், அவருடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட எண்ணங்கள் ஸாதீவிகமானது.

நீங்கள் தெரியவில்லையென்றால், ''எனக்குத் தெரியாது,''என்று நேரடியாகச் சொல்லிவிடுவேன். ''என்ன இது? நீங்கள் ஒரு ஞானி, ஆனால் 'தெரியாது' என்று சொல்கிறீர்களே?' என்று சிலர் கேட்பார்கள்.

அப்போது அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவே: "ஒரு ஞான குருநாதர் மட்டுமே, தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்வார். ஸத்யத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு அவருக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு சாதாரண மனிதர், தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், அவர், இங்கும் அங்குமாக வார்த்தைகளை மாற்றிப் போட்டு, கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் குழப்புவார்.''

கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் குழப்புவது என்பது ஒன்றும் சிக்கலான வேலை இல்லை. அது ரொம்பவும் சுலபம், ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே குழப்பத்தில்தான் இருப்பார்கள்! அங்கே மேற்கொண்டு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. வெறுமனே சில வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள், அதுபோதும். அது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஒன்றும் அறியாமல், ஒரு கேள்விக்குப் பதிலைச் சொல்ல ஞானம் அடையத் தேவையில்லை. அதற்கு முட்டாள்தனமான பாசாங்குதான் தேவை.

ஒரு ஜ்ஞாந குருநாதா மட்டுமே, தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்வார். ஸத்யத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு அவருக்கு மட்டுமே கருக்கிறது.

ஸத்யத்தை நேரடியாக, அணுகும் முறையை கிருஷ்ணர் ஸாத்விக தாரம் என்று குறிப்பிடுகிறார்.

நான் எந்தெந்த வகையில் ஸத்யத்தை உணர்ந்து அனுபவித்தேனோ, அதை இங்கே வெளிப்படுத்துகின்றேன், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நேர்மையுடன் பகிர்ந்துகொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை, இதுவே ஸாத்விக தாரும்.

பல நேரங்களில், தாரம் தன்னார்வத்துடன் கொடுக்கப்படுவதில்லை. தங்கள் உயில் மூலமாக, தங்கள் சொத்துக்களைத் தா்ம காரியத்திற்குக் கொடுக்கின்ற நபர்களைப் பற்றி அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் ? எப்படியிருந்தாலும் மரணக்கின்போது அவற்றை அவர்களோடு எடுத்துச்செல்ல முடியாது.

பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் 'இவர்களுக்கு என்னுடைய செல்வத்தைக்

ஸத்யத்தை நேரடியாக, நேர்மையுடன் அணுகும்முறையை கிரிஷ்ணர் ஸாத்விக தாரும் என்று குறிப்பிடுகிறார்.

கொடுக்க மாட்டேன்' என்று முடிவு செய்திருப்பார்கள். அவர்களின் மகனோ, மகளோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல், காதல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அதனால் அவர்கள் தங்களின் சொத்துக்களை அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, தாரமாக கொடுப்பார்கள். இது ராஜஸிக தாரும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், வருமான வரி செலுத்தாமல், கணக்கில் காட்டாக பணத்தை ஆசிரமத்திற்குக் கொடுப்பார்கள். இன்னும் சிலா, வருமான வரிவிலக்குப் பெற வேண்டுமென்பதற்காக, வரிப்பணத்தைச் சேமிக்கும் உத்தியாக இதைப் பயன்படுத்துவார்கள். இது தாமஸிக தாரம். இவர்களின் தாரத்தை ஏற்காமல் இருப்பதே நல்லது.

உதவி கேட்டு ஆசிரமத்திற்கு வரும் பெரும் செல்வந்தர்களிடமிருந்து, நான் ஏன் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று பக்தர்கள் என்னிடம் கேட்பார்கள்.

ஒரு வருடமோ அல்லது அதற்கு மேற்பட்டோ ஒருவர் என்னோடு தங்கியிருந்து, சங்கப் பணிகளில் சீர்த்தை காட்டினால் தவிர, ஒரு நபரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்வது இல்லை. வெறும் சுயநலம் மட்டுமில்லாமல், தங்களையே தோற்கடித்துக் கொள்ளும் அணுகுமுறையையும் கொண்டவர்களுடன் ஏன் பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் ?

பராசக்தி (இருப்புசக்தி) இந்த அமைப்பை வழிநடத்துகிறாள். அவள் பார்த்துக் கொள்வாள். அவளால் என்ன கொடுக்க முடியாதோ அதை வேறு எவராலும் கொடுக்க முடியாது. அவள் எதைத் தரக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறாளோ, அதை வேறு யாரால் கொடுத்துவிட முடியும் ?

மாற்றம், உங்களுக்குள் நடக்க வேண்டும்

கேள்வி: ஸ்வாமிஜி, நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, உண்மையென ஒப்புக் கொள்ளுதல் - இந்த வார்த்தைகளை விளக்குங்கள். நாம் கடவுளையோ அல்லது ஞானியையோ எப்படி அணுக வேண்டும் என்கிறபோது இந்த வார்த்தைகள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை, நான் நினைப்பது சரியா ?

ஆம், இவை ஒரே அர்த்தத்தைக் குறிக்கவில்லை. உண்மையென ஒப்புக்கொள்ளுதலும் ஒரு குருட்டு நம்பிக்கைதான். இது உங்களின் கட்டுறு மனப்பாங்கின் ஒரு பகுதியே. இது, பெரும்பாலான நேரம், விழிப்புணர்வற்ற நிலையிலேயே இருக்கிறது. இது மற்றவர்களிடம் இருந்து, குறிப்பாக மூத்தவர்களிடம் இருந்து நீங்கள் அறிந்துகொள்வது. உண்மையென ஒப்புக்கொள்ளுதல் விழிப்பு நிலையற்ற மனத்திலிருந்து வருகிறது. அதனால் அது குருட்டுத்தனமாகவே இருக்கும்.

ஆனால் நம்பிக்கை என்பது வேறு. அது இதயத்திலிருந்து உருவாகிறது. அது போலியாக இருக்க முடியாது.

'ஒப்புக்கொள்ளுதல்', மனத்திலிருந்து, விழிப்பு நிலையற்ற மனத்திலிருந்து வருகிறது. அதனால் அது குருட்டுத்தனமாகவே இருக்கும்.

"ஸ்வாமிஜி, நாங்கள் உங்களை எப்போதும் எங்கள் நினைவில் என்று மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவே: "என்னை உங்கள் குருவாக நீங்கள் நினைத்தால், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னை மறப்பதுதான் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்காது!''

நம்பிக்கை எப்படியிருந்தபோதும், என்பது நீங்கள் குருநாதரைப்போலவே இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. அவரை நீங்கள் உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் நீங்கள் உள்ளுலகைத் திறந்து வைப்பதன் மூலமாக, அவரோடு ஒருங்கிசைந்து இருக்க வேண்டும். அவரை நீங்கள் பகுத்தாராய்வு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறதோ அதை நிகழ அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரைப்போலவே இருக்க, உங்களை நீங்களே கட்டாயப்படுத்தாதீர்கள். சரணடைவது என்பது அவரைப்போலவே நடந்து கொள்வது அல்ல.

ஒவ்வொரு தனி நபரும் தனித்தன்மை கொண்டவரே. இரண்டு நபர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், வாழ்க்கையில் மிக ஆபத்தான விஷயம், யாரோ ஒருவரைப் போன்று நடிப்பதே. போலித்தனம் என்றால் நீங்கள் யாரோ ஒருவரைப்போல இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்று பொருள். ஆனால் இயல்பிலேயே இது சாத்தியமில்லாதது. இதனால் நீங்கள் அடைவதெல்லாம் ஒரு செயற்கையான நீங்கள் பொய்யானவர்களாக ஆகிறீர்கள். போலித்தனம், பொய்யானவர்களாக்கி விடுகிறது.

ஒரு சீடராக ஆகும்போது, நீங்கள் ஒரு வித்தியாசமான நிலைக்குள் நுழைகிறீர்கள். அது, குருட்டு நம்பிக்கை அல்லது 'ஒப்புக்கொள்ளுதல்' அடிப்படையில் அமைந்த ஒரு நிலை அல்ல. அது, நம்பிக்கை நிலை!

நீங்கள், நம்பிக்கைத் தளத்திற்குள் நுழைகிறீர்கள். இங்கே உங்களின்

முன்னேற்றத்தை அளக்க எந்த மைல் கற்களும் கிடையாது. இங்கே எந்தச் செயல்முறை விதிகளும் கிடையாது. இங்கே எந்த வழிகாட்டும் புத்தகங்களும் இல்லை. இது, நீங்கள் பின்பற்றும் பாதை. இது உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றதோ, அதுவே பயண இலக்கு, அதுவே நீங்கள் சேர வேண்டிய இடம்.

உங்கள் பாதை வேறொரு சீடரின் பாதை மாதிரி இருக்காது. உங்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நீங்கள் தனித்துவிடப்படுவீர்கள். அதுதான் ஒரே வழி.

பயத்தைக் கண்டுகொள்ளாதீர்கள்

நிகழவிருப்பது அனேகம். அதனால் தயாராகுங்கள்!

அப்படி நிகழும்போது, பயங்கொள்ளாதீா்கள். பயம் மட்டுமே ஒரே தடையாக இருக்கிறது. விஷயங்கள் நிகழத் தொடங்கும்போது, நாம் பயங்கொள்கிறோம். ஏனென்றால், நமக்குத் தெரியாத ஒரு விஷயத்திற்கு மனம் விரும்புவதோ, தெரிந்த விஷயங்களை தொங்கிக்கொண்டிருப்பதற்கே!

ஏனென்றால், தெரிந்த விஷயங்களில் மனம் மிகவும் தெளிவாக இருக்கும். தெரியாத விஷயங்களில், சொல்வதற்கென்று மனத் திற்கு ஒன்றுமே இல்லை, ஏனென்றால், அவற்றிப் தெரியாது. எதிர்கொள்ளும்போது, என்ன செய்வதென்று தோல்வியில் இருக்கும். அது, அதன் நிபுணத்துவத்தை இழந்து நிற்கும். அது, அதிர்ச்சியால் மௌனத்தில் மூழ்குகிறது.

பழக்கமான விஷயங்கள் மற்றும் தெரிந்த விஷயங்களைப் பொறுத்தவரை, மனம், ஒரு மிகப்பெரிய நிபுணராக இருக்கும். ஏனென்றால், மனம், ஒரு நினைவகம். தெரிந்தவற்றைப் பற்றிய எல்லாவிதமான தகவல்களையும் அது கொடுக்கும். அதுவொரு கம்ப்யூட்டரைப் போன்றது.

முதலில் கணினியில் நாம் தகவல்களை ஏற்றிச் சேகரிக்கி றாம். அதன்பிறகு, நமக்குத் தகவல்களைத் திருப்பித் தர கணினி தயாராகிவிடும். நாம் எதைக் கொடுத்தோமோ அதை மட்டுமே கணினியால் திருப்பிக் கொடுக்க முடியும், வேறெதையும் தர தர முடியாது. நாம் கொடுத்த பழைய தகவல்களை, முன்னும் பின்னுமாக இணைத்து, புதிய கலவையாக வேண்டுமானால் கொடுக்கும். அனால் புதிய நிஜமான தகவல்கள் எனதையும் கொடுக்காது.

மனத்திற்கு நிஜத்தன்மை தெரியாது. இன்னொரு பக்கம், மனம் தெரிந்த விஷயங்களில் நன்றாக நடிக்கவும் செய்யும். அது, தன்னை மிகப் பெருமையாக உணரும். அதில் அது ஒரு நிபுணராக இருக்கிறது.

ஒரு குழந்தை அம்மாவிடம் கேட்டது: ''ஒரு நிபுணர் என்பவர் யார்?''

"பெண்கள் செய்வதையே நிபுணர்களும் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் செய்யும்போது மட்டும், ஆண்கள் அதை 'நச்சரிப்பு' என்று சொல்கிறார்கள்,'' என்று அந்த அம்மா பதிலளித்தார்.

மனம், ஒரு சிறந்த நிபுணர், ஒரு சிறந்த நச்சரிப்பாளர். 'இதைச் செய், அதைச் செய்' என்று அது நம்மை விரட்டிக்கொண்டே இருக்கும்; அது நச்சரித்துக்கொண்டே இருக்கும். அது, 'இந்த வழியில் போ, இதை வாங்கு, அதை அனுபவி' என்று உங்களுக்குப் பல மாற்றுவழிகளைக் காட்டி, உங்களைத் தொடர்ச்சியாகத் தூண்டிவிட்டுக் கொண்டும் குழப்பிக்கொண்டும் ஏமாற்றிக்கொண்டுமே இருக்கும். தெரிந்த விஷயங்களைக்கொண்டு, அது உங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

சீடரின் நுழையும் வேலை என்பது, தெரியாத எல்லைக்குள், பட்டியலிடப்படாத பிராந்தியத்திற்குள் நுழைவதாக இருக்கிறது; அதனால் அதில் பயம் இருக்கும். அது மட்டுமே தடை. ஆனால் நாம், தொடர்ந்து முன்னேற வேண்டும்.

பயம் அங்கு இருந்தால் என்ன? அது ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டுமே. அது, சிறிது காலத்திற்கு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

நாம் அதற்குச் செவிமடுக்காதபோது, அது நம்மை விட்டு விலகிவிடும். தெரியாததைப் பற்றிய பயம் நீங்கும் அந்நாளே நமக்குப் பொன்னாளாக இருக்கும். அதன்பிறகு வளர்ச்சி எளிமையானதாகவும், தன்னிச்சையாகவே நிகழ்வதாகவும் இருக்கும்.

ஸ்தீயத்தோடு இணைந்து வேலைசெய்வதையே நான் ச் 'ரத்தை என்று சொல்கின்றேன் -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

உறுதிமிக்க பொறுப்பான இந்தப் பயணம் நம்மை செல்லும்.

சுவாமி சொல்கிறார்: படித்துத் தெரிந்து வைத்திருப்பதைவிட, வெறும் ஐந்து கோட்பாடுகளை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தால்போதும். ''

கோட்பாடுகளுடனான ஐந்து பரிசோதனையில் அந்த ஐந்து உங்கள் வாழ்க்கையாக மாறட்டும், அதுவேபோதும். தேவையில்லை. மொத்த நூலகத்தையும் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பதைவிட, இதயத்தில் ஐந்து நிலைநிறுத்துங்கள்.

கிருஷ்ணர் இங்கு சீர்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்: ச் ரத்தை ... சிர்த்தை ஒன்றே மாற்றியமைக்கிறது என்பதைச் சொல்கிறார்.

நீங்கள் எதை நம்பினாலும், அந்தக் கோட்பாட்டில் நீங்கள் நேர்மையுடன் இருந்தால், நீங்கள் சீரத்தையுடன் இருந்தால், அதன் உச்சத்தை அடைவீர்கள். நீங்கள் நாத்திகராக இருந்தாலும்கூட, பிரச்சினை இல்லை.