KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/அது ஆயிரம் கலைகள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

அது ஆயிரம் கலைகள்

  • 17.23 ப்ரூற்மத்திறுடைய பெயர், ஓம் தத் ஸ்த் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த அந்த ப்ரவர்மத்தினால் படைப்பின் அரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.
  • 17.24 அதனால், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தாரம், தபஸ் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் ஓம் என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
  • 17.25 6 மாஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தபஸ்களும், தாநங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், தத் (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.
  • 17.26 பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜுனா, ஸ்த் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • 17.27 சீ ர்த்தையுடன் செய்யப்படும் யாகம், தாரம் மற்றும் தபஸ்கள் ஸ்த் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸ்தீ என்று சொல்லப்படுகிறது.
  • 17.28 சீ ர்த்தையோடு செய்யப்படாத யாகமோ, தாநலோ, தபனோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது சிஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.

ஞானியால் மட்டுமே உங்களுக்கு உதவ முழயும்

முடிவில், கிருஷ்ணர், மொத்தமாக வேறொரு தளத்திற்குச் செல்கிறார்.

இதுவரை அவர், மனிதர்களின் மூன்று இயல்பிற்கு ஏற்ப, அவர்கள் மேற் கொள்ளும் வெவ்வேறு வகையான யாகம், தாரும், தமன் ஆகியவற்றையும், நம்மால் என்னென்ன செய்யப்பட வேண்டும் மற்றும் அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பவற்றையும் விளக்கினார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், எல்லாவிதமான யாகமூம் தாரரமும் தவமும் கிருஷ்ணர் சொன்ன லாத்லிக, ருஜோ, தமோ ஆகிய மூன்று ஸ்த்வ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையான மற்றும் முடிவான பலனைக் கொடுக்கின்றன.

அடிப்படைப் பிரிவுகளுக்குள் வந்துவிடும். இதை நற்குணம், அதீத உணர்ச்சிவசம், அறியாமை என்றும் மொழிமாற்றம் செய்யலாம். விஷயம் என்னவென்றால், பொருள்சார்ந்த நோக்கில் செய்யப்படும் வரை, அவை பந்தப்படுத்துபவையாகவே இருக்கின்றன.

அவை கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி செலுத்தும்வகையில் செய்யப்பட்டால் மட்டுமே, ஆன்மீக மேம்பாடோ அல்லது ஆன்மீக உயர்வோ நீங்கள் காண்பீர்கள்.

ர்ஜோ, தமோஇயல்புகளிலிருந்து செய்யப்படும் முழுமையான எதுவும் கொடுக்காது என்று நமது வேத நூல்கள் விளக்குகின்றன. ஸ்தீவ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையானவை. இந்த இல்லாமல் செய்பவர்களுக்குத் பலன்கள் தவிர, நிரந்தரமான பலன் கிட்டாது.

தபஸ்கள், உடங்களுடைய சொந்த இருப்பை நோக்கிச் செய்யப்படுகின்றன.

மகாபாரத காலகட்டத்தில், பலி கொடுக்கும் யாக சடங்குகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தன. ஆனால் இன்று அதன் உண்மையான தாத்பர்யத்தை அறிந்தவர்கள் இல்லாததால், அந்த நிலை வழக்கத்தில் இல்லை.

வதங்களில், ஸ்கீயங்களை, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்படும் ஸ்தூல சடங்குகளுடன் இணைக்கின்ற உயர் அறிவை ப்ராவற்றணர்களோ பாதுகாத்து வருகிறார்கள்.

அவர்கள்தான் அந்த ஜ்வாலையை, நெருப்பை பாதுகாத்தவர்கள், 'நெருப்பு' என்று நான் சொல்லும்போது, உண்மையிலேயே 'நெருப்பையே' குறிக்கிறேன். இன்றும்கூட பெரும்பாலான வேத வழிபாட்டுச் சடங்குகள் அக்னியை ஆவாஹனம் செய்வதாகவும், அக்னியை முன்னிலைப்படுத்தி செய்யப்படுபவையாகவுமே இருக்கின்றன.

யாகங்கள், ஆரம்ப நிலை சக்திகளை நோக்கியும், தேவர்களை நோக்கியும் செய்யப்படுகின்றன. உங்களுடைய நோக்கிச் செய்யப்படுகின்றன. தாநங்கள், உங்களை இருப்பவர்களின் நலன்கருதி, செய்யப்படுகின்றன.

ப்ராவற்மணர்கள், தங்களின் சாரத்தைப் பேணிக்காக்கின்ற வகையில், தாருமேற்று வாழ்க்கையைத்தான் என்று கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில், இந்த அடிப்படைக் கருத்துகளை விளக்குகிறார். அப்படியென்றால் மட்டுமே, ஒவ்வொருவரும் பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

ஜாதி, ஒருவரின் ஜீவன்முக்கிக்கு ஒரு குடையாக இருப்பதில்லை.

இது அல்ல, க்ஷத்ரியர்களுக்கும், வைச் யாகளுக்கும், சூ 'த்ரர்களுக்கும் இது பொருந்தும். எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒருவர் இந்த அடிப்படைக் கருத்துகளைப் பின்பற்றினால், அவர் ஜீவன்முக்திக்குத் தகுதியானவரே. ஜாதி, ஒருவரின் ஜீவன்முக்திக்கு ஒரு தடையாக இருப்பதில்லை.

முதன்மையானத் தேவை, சீர்த்தையே. யாகம், தவம் மற்றும் தாரும் என்பவை ஒருவரின் நன்மைக்காகவோ, பொருள் சார்ந்த இலக்கின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வதையும் ச் ரத்தை குறிக்கிறது. அவை மேலான விழிப்பு நிலைத்தன்மையை நோக்கி இருக்க வேண்டும்.

கடைசி மூன்று 'சுயநல'த்திலிருந்து 'சுய'த்திற்கு (ஆத்மாவிற்கு) மாற்றும் நுட்பங்களை அளிக்கிறார்.

ஒருவர் தமது செயல்பாடுகளின் விளைவை, தமது செயல்களின் பலன்களை கடவுளிடமே சமாப்பிக்கின்ற வழிமுறையை நமக்குக் கிருஷ்ணர் கிடைக்கச் செய்திருக்கிறார். அவர் ஓம் தத் ஸதீ என்கிற வழிபாட்டுக் கருவியைத் தந்திருகிறார்.

ஒம் தத் ஸதீ என்கிற மூன்று வார்த்தைகளும் தெய்விகத்தின் வார்த்தைகள். ஓம் கிதி ஏத்த் ப்ராமணோ நேதிஸ்தம் ருமறை என்பது முதல் இலக்கை, ஆரம்பத்தைக் குறிக்கிறது. தத் தீவம் அழி என்பது இரண்டாவது இலக்கை, தொடர்ச்சியைக் குறிக்கிறது. ஸ்தீ ஏவ ஸௌம்யா என்பது மூன்றாவது இலக்கை அல்லது முடிவான விளைவைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்து ஓம் தத் ஸ்த் என்ற வார்த்தைகளைக் கொடுத்திருக்கின்றன.

அதனால்தான் இந்த வார்த்தைகள் தனிச் சிறப்பை அல்லது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஓம் தர் ஆத் - நோக்கி உயரும் மனப்பான்மையோடு செய்யப்படும் தாரும், அந்நபரைப் பிரபஞ்ச சக்தியோடு இணைந்திருக்கச் செய்யும்.

இந்த மூன்று வார்த்தைகளும் உணர்த்துவது இதுவே: 'நான் எல்லாவற்றையும் அந்த ஸதீயத்திற்குச் சமாப்பிக்கிறேன். நான் கடவுளிடம் எல்லாவற்றையும் சமாப்பிக்கிறேன். அதுவே ஸதீயமாக இருக்கட்டும்'.

இதுதான் மகாவாக்கியம், மாபெரும் ஸதீயும். யாகம், தவம், தாரும் ஆகிய அனைத்துச் செயல்களிலும் சீர்த்தையை உறுதிசெய்யும் ஒரு நுட்பமாக இதை அர்ஜுனனுக்கு ஞான குரு ஒப்படைக்கிறார்.

யாகமாகட்டும் தவமாகட்டும், தாரமாகட்டும் அல்லது எந்தச் செயலாக இருந்தாலும், அது முமுமையை, கடவுளை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லையென்றால் அதில் எந்த அர்த்தமுமில்லை.

கிருஷ்ண அனுபவத்தைப் பெறுவது அல்லது உச்சபட்ச விழிப்புநிலைத் தன்மையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதி குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றாமல் எந்த வெற்றியோ, நிறைவோ அல்லது மகிழ்ச்சியோ சாத்தியப்படாது.

உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கவும், பூரணமாக்கவும் உங்களுக்கு உதவவும், அப்பாதையில் முன்னேறுவதற்கான அளிக்கவும்கூடியவா் குரு ஒருவரே.

பிறந்தது வகையான விக்ரஹங்களையும், தெய்வங்களையும் சிறு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களின் இயல்பு மூன்று குணங்களில் ஏதோ ஒன்றாக

உச்சபட்ச விழிப்பு நிலைத் தன்மையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதி குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பதுதான். ஸ்தீவ ரஜோ மற்றும் தமிழ் தமோ குணங்களைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் உயர்ந்தபட்ச விழிப்பு நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை - கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான பாதை இம்முக் குணங்களுக்கும் அப்பாற்பட்டது.

இங்கேதான் ஒரு ஒரு குருவின் பங்கு முக்கியமானதாகிறது. அவர் உயர்ந்தபட்ச விழிப்புணர்வின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பாதையில் உங்களை வழிகாட்டி அழைத்துச் செல்கிறார்.

குரு, உயர்ந்தபட்ச விழிப்புணர்வின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பாதையில் உங்களை வழிகாட்டி அழைத்துக் செல்கிறார்.

அதுபோன்றதொகு புரிதல், அதுபோன்றதொரு உணர்ந்தறியும் ஆற்றல் உங்களை நம்பிக்கைக்கு எடுத்துச் செல்வதால், இறுதியில் அது கடவுளின் மீது அன்பாக மலர்கிறது. இதுவே வாழ்வின் நோக்கம், வாழ்வின் உச்ச இலக்கும்கூட.

இனந்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள்!

கேள்வி: அன்பே கடவுள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புத் தன்மையுடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா

இல்லை. நமது உணர்ச்சிகளைக் கடவுளிடம் பிரதிபலிக்கிறோம்.

நமது ஆக்ரோஷமானவராகவும் பொறாமை கொண்டவராகவும் காட்டுகிறது. ஒருவகையில், கடவுள் இயற்கையைப்போலவே நடுநிலையானவரே. நீங்கள் பாவியா அல்லது துறவியா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை. நீதி நெறிகள், ஆன்மீகத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

மற்றொரு வகையில், கடவுள் என்றால் கருணை. அணுகும்போது, உங்களுக்குள்ளும், மற்றவர்களை உங்களை மற்றவர்களுக்குள்ளும் பார்ப்பீர்கள். மனித நிலையில், இதை நாம் அன்பு என்கிறோம். உண்மையில், அது கொண்டிருக்கின்ற விடுதன்பு' என்பதற்கு அப்பாற்பட்டது.

காமம் என்பது அன்ப சக்கியின் பக்குவமற்ற வடிவம். கடவுள் என்பது அன்பு சக்கியின் உயர்ந்த வடிவம்.

அன்பு, நம்மால் ஆனந்தமாக உணர்வுமாற்றம் செய்ய முடிந்த ஒரு சக்தியாகும். மேலும், நம்மிடம் இருக்கும் ஒரே சக்தி அன்பு மட்டுமே. நம்மிடம் வேறெந்த சக்தியும் கிடையாது. இதே சக்திதான் வெவ்வேறு தளங்களில் இருக்கிறது.

காமம் என்பது அன்பு சக்தியின் பக்குவமற்ற வடிவம். கடவுள் என்பது அன்பு சக்தியின் உயர்ந்த வடிவம். இருந்தாலும், பண்படாததாகவும், தூலமாகவும், நுட்பமாகவும், கடினமாகவும், உலகியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இருக்கின்ற எல்லாமே அதே அன்பு சக்தியின் வெவ்வேறு வடிவங்களே. அதே சக்திதான் எல்லாத் தளங்களிலும் இயங்குகிறது. அதுவொரு ஏணியைப்போன்றது: அதன் ஒருமுனை பாதாளத்தையும், மறுமுனை உச்சத்தையும் தொடுகிறது.

அன்பு இல்லையேல், வாழ்க்கையே சாத்தியமற்றதாகிவிடும்.

அன்பு இல்லையேல், பிரபஞ்சமே சாத்தியமற்றதாகிவிடும். பொருட்கள் தனித்தனியாகச் சிதறிவிடும். அன்பே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்துள்ளது.

இதுவரை வாழ்ந்த அனைத்து ஜ்ஞாநகுருமார்களின் அடிப்படை அகக்காட்சியாக இருப்பது, பொருட்கள் எல்லாம் அன்பினால் ஒன்றிணைக்கப்பட்டு, சோத்துக் கட்டப்பட்டிருக்கின்றன என்பதே.

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அணுக்களையும் மூலக்கூறுகளையும் ஒன்றிணைத்து பிரிவதில்லை. விஞ்ஞானம் இன்னும் அந்த எல்லாம் வல்ல சக்தியைக் கண்டுபிடிக்கவில்லை. ஈர்ப்பு விசை அல்லது மின்சாரம் போன்ற அதன்

சில வெளிப்படுத்தல்களையே விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது, ஆனாலும் இவை தூலமான வெளிப்படுத்தல்களே.

இருந்தாலும், எல்லாச் சக்திகளுக்கும் அடிப்படை ஆதாரம் அன்புதான் என்பதை விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள், மனிதகுலத்தின் பொன்னாளாக இருக்கும். அந்த நாளில்தான் ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒருங்கிணையும். ஏனென்றால், அவற்றின் மொழி ஒன்றே. அது, அன்பு.

மகிழ்ந்து கொண்டாடுங்கள், ஏனென்றால், அன்பு சாத்தியம்தான். சந்தோஷமாக இருங்கள், ஏனென்றால், அன்புதான் உங்களின் உள்ளார்ந்த ஆற்றலாக இருக்கிறது. உச்ச உயரங்களுக்கு நீங்கள் உயர முடியும்; அன்பிற்கு அசாத்தியம் என்று ஒன்றுமேயில்லை. காரணம், அன்பு, தன்னைக் கடவுளாக மாற்றிக்கொள்ளும்.

அன்பு தெய்விகமானது. காமம் மிருகத்தனமானது. பலர், காமத்தையும் அன்பையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். மிகப்பெரிய சீரழிவுகளில் அதுவும் ஒன்று.

காமத்தை அன்பு என்று நினைப்பவர்கள், காம உலகிலேயே கட்டுண்டு விடுகிறார்கள். அதற்குமேல் அவர்கள் ஒருபோதும் உயர்வதில்லை. அதற்கு மேலான ஒரு தளம் இருக்கிறது என்ற கருத்துக்கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அவர், தம்முடைய வீட்டின் அடித்தளத்திலேயே வாழ்கிறார்.

அன்பிற்கு அசாத்தியம் என்று ஒன்றுமேயில்லை. காரணம். அன்பு, தன்னைக் கடவுளாக மாற்றிக்கொள்ளும்.

பாலுணர்வே அந்த அடித்தளம். அது வாழ்வதற்கேற்ற இடம் அல்ல. நீங்கள் அதை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் அதை உங்கள் வீடாகப் பயன்படுத்த முடியாது; உங்கள் வீடு அதற்கு மேலே இருக்கிறது.

மனிதர்கள், இருப்புத் தன்மையில் மூன்று தளங்களைக் காமம் என்பது மிருகத்தின் இயல்பு. அது அன்பின் பக்குவமற்ற வடிவமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு, அன்பே இல்லை என்று பொருள் அல்ல. ஆனால் அது, பொறாமை, பற்று, கோபம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்டு, கலங்கலாகவும் சேறாகவும் இருக்கிறது. அது எந்தளவிற்குச் சுத்தப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு அது மனித அன்பாக மாறுகிறது.

மனித அன்பு குறைவான பெற்றையும், பொறாமையையும் கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொருவரும் தன்னுடைய ஒரு பாகமே என்று சிந்திக்கும் அளவிற்குச் சிறந்த புரிதல் தன்மையைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, தன் சுயநலத்திற்காக மற்றவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே செயல்புரியும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

அன்பு தெய்விகமாக இருக்கும்போது, அது பிரார்த்தனை என்னும் உயர்ந்த வடிவத்தில் இருக்கும். அப்போது அங்கு உடைமைத் தன்மை இருக்காது. எதையும் பெற வேண்டுமென்ற முனைப்பு இருக்காது. அது முற்றிலுமாக, கண்ணுக்குத் தெரியாத ஒர் ஆற்றலாக ஆகிறது.

அன்பு பிரார்த்தனையாக மாறும்போது, முதல்முறையாக, உணர்கிறோம். நம்மைத் தொடர்ந்து கிளர்ச்சிகளுக்காகவும், சாகசங்களுக்காகவும் ஆசைப்படவும் ஏங்கவைக்கவும் செய்கிறது.

அன்பு பிரார்த்தனையாக மாறும்போது. முதல்முறையாக, நாம் மனநிறைவை உணர்கிறோம்.

மனித அன்பு ஏதோ சிறிதளவு திருப்தியை அளிக்கிறது. ஆனால் பிரார்த்தனையாகின்ற அன்பே ஆனந்தம். அது, அப்பாற்பட்டதிலிருந்து வீசுகின்ற ஓர் இனிமையான தென்றல். அப்படி வீசும்போது, அது நம்மை உலகியலிலிருந்து புனிதத்திற்கு எடுத்துச் செல்கிறது. நாம் நமது சிறகுகளை விரித்து, அந்தத் தென்றலோடு மிதக்கலாம், அது நம்மை வாழ்வின் உச்சமான லட்சியத்திற்கு எடுத்துச் செல்கிறது.

ஆனந்தம் கடவுளை அடைவதற்கான பாதை. ஆனரதம் என்பது கடவுளை நோக்கிச் செல்வதற்கான சாதனமான பாதையாகவும், அந்தப் பாதை சென்றடையும் இலக்காகவும் இருக்கிறது. அதுமே பாதை, அதுவே இலக்கு. ஆனந்தமாக இருங்கள். அப்படியானால்தான், நீங்கள் மேலும் அதிக ஆனர்தமாக இருக்க முடியும். ஆனர்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள். அதன் மூலம் முழுவதும் ஆனந்தமாக இருக்கும் நிலையில் முடிக்க முடியும். முதல்படியே, கடைசிப்படி என்பதை நினைவில் வைத்திருங்கள்.

ஹிந்து மக்கள், மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தைப் புண்ணிய ஸ்தலமாகக் கருதுகிறார்கள். அதுவொரு உருவகமே. உடல், மனம் மற்றும் ஆன்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளும் கூடும் இடமாக மனிதன் இருக்கிறான் என்பதன் உருவகமே அது. இந்த மூன்று சக்திகளும் உண்மையாகவே ஒன்று சேரும்போது, அங்கு உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

உடல், மனம் மற்றும் ஆன்மா - இம்முன்றையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் முதல்படி

பொதுவாக, நாம் தனித்தனி பகுதிகளில்தான் வாழ்கிறோம். நமது உடல் ஒரு பகுதியிலும், நமது மனம் மற்றொரு பகுதியிலும் மேலும் நமது ஆண்மா மற்றொரு பகுதியிலும் வாழ்கிறது.

உடலுக்கு தெரிவதில்லை. மனம் ஆன்மாவைப் பற்றி அறிந்திருப்பதில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற ஆன்மாவே உடல். இவை அனைத்தும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் இவை ஒன்றுக்கொன்று அறிமுகம் இல்லாமல் இருக்கின்றன.

அவற்றை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் அறிமுகப்படுத்திவைத்து, ஆழ்ந்த நட்பில் அவற்றை இணைப்பதன் மூலம், அவற்றை ஒன்றிணைப்பது சாத்தியமாகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் குவியும்போது, நான்காவது பரிமாணம் பிறக்கிறது. அந்த நான்காவது பரிமாணம்தான் கடவுள்.

பாரதத்தில் நாங்கள் அவரை, துரியம் என்கிறோம் அதன் பொருள் 'நான்காவது' என்பதாகும். நாங்கள் அவருக்கு எந்தப் பெயரும் தருவதில்லை. மற்ற மூன்றிற்கும் பெயர்கள் உண்டு, ஆனால் நான்காவதற்கு பெயர் இல்லை. இந்த நான்காவது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

உங்கள் உடல் மனத்திற்குள் கரைகின்றது; மனம் ஆன்மாவிற்குள் கரைகின்றது; ஆன்மா மனத்திற்குள் கரைகின்றது; ஆன்மா உடலுக்குள் கரைகின்றது; இப்படிப்பட்டதொரு இரஸவாதத்தை உருவாக்குவதே ஆன்மீகத்தின் மொத்த வேலையும்.

கொஞ்சம் கொஞ்சமாக, மெது மெதுவாக அவை ஒரே ஒருங்கிணைந்த அதிசய நிகழ்வாக மாறிவிடுகிறது. அதனால் நமது வேலை மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது: பல நுட்பங்கள் மூலமாக, நாம் உடல் மீது வேலை செய்கிறோம்; பல தெரபிகள் மூலமாக, நாம் மனத்தின் மூலம் வேலை செய்கிறோம்; பல தியான நுட்பங்கள் மூலமாக, நாம் ஆன்மாவின் மீது வேலை செய்கிறோம்.

உயர் விழிப்புநிலையை நோக்கி, ரித்யானர்த்தத்தை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் கீதையின் இந்த அத்தியாயத்தின் அனுபவத்தை நமக்கு அருளும்படி, பரும்ரன்ம கிருஷ்ணரை முழுமு சீர்த்தையோடு வேண்டுவோமாக !

நாம் அனைவரும் சீரத்தையையும், பரப்ரவற்ற க்ரு 'ஷ்ணரின் ஸ்த்யங்களையும் உள்வாங்கி அவற்றை நம் அனுபவமாகப் பெறுவோமாக! கீதையில் அவர் உபதேசிக்கும் சீர்த்தையையும், ஸ்தீயத்தின் அனுபவங்களையும் நமக்கு அருளுமாறு அவரைப் பிரார்த்திப்போமாக! ரித்யாணத்தத்தில் நம்மை நிலைநிறுத்தி நிதீயானந்தத்தை அவர் நமக்குள் உருவாக்கட்டும் !

ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூ பநிஷத்ஸு ப்ரவ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரோ பரீகிரா, 'ஷ்ணார்ஜுந ஸம்வாதே ர்ரத்தாக்ரய விபரகயோகேர நாம ஸப்கதசோ's த்யாய:

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'சிரத்தாத்ரய விபாக யோகம்' எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம். .

ஸ்லோகங்கள்

அத ஸ்ப்ததசோ's த்யாய: பதினேழாவது அத்தியாயம்

ச்'ரத்தாத்ரயவிபாகயோக: சிரத்தாத்ரயவிபாகயோகம்

அர்ஜுந உவாச

யே சா'ஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய யஜந்தே ச்'ரத்தயாந்விதா: / தேஷாம் நிஷ்டா து கா க்ரு'ஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம்: // 17.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; யே - எவர்கள் : சா 'ஸ்க்ரவிசிம் -சாஸ்த்ர விதிமுறைகளை; உத்ஸ்ரு'ஜ்ய - மீறி; யஜந்தே - தெய்வங்களை வழிபடுகிறார்களோ; ச் ரத்தயா – சிரத்தையால் ; அந்விதா: – உந்தப்பட்டு ; தேஷாம் - அவர்களுடைய; நிஷ்டா து - நிலைதான்; கா - என்ன; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; ஸத்தவம் - ஸத்வகுணமுடையதா? ஆஹோ -அல்லது; ரஜ: - ரஜோ குணமுடையதா?; தம: - தமோகுணமுடையதா?

அர்ஜுனன் சொன்னது:

17.1 ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளைச் சிரத்தையோடு, அனால் வேதநெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸத்வ வகையைச் சார்ந்ததா, ரஜஸ் வகையைச் சார்ந்ததா அல்லது தமஸ் வகையைச் சார்ந்ததா?

..............................................................................................................................................................................

ஸ்ரீபகவாந் உவாச

த்ரிவிதா பவதி ச்'ரத்தர தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா / ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச் ரு'ணு // 17.2

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; த்ரிவிதா ஏவ - மூன்று விதமாகவே; பவதி - இருக்கிறது; ச்ரத்தர - சிரத்தை; தேஹிநாம் - மனிதர்களுக்கு; ஸா - அந்த; ஸ்வபரவஜா - இயல்பாக உண்டான; ஸாத்த்விகீ - ஸாத்விகமானது; ராஜஸ் - ராஜஸமானது; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; தாமஸ் - தாமஸமானது; ச - மேலும்; இதி - என இவ்வாறு; தாம் - அதனை; ச்ரு'ணு - கேள்.

ப்ரீபகவான் சொன்னது

17.2 உடலெடுத்துள்ள மனிதர்களின் சிரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.

ஸக்க்வாநுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத / ச்'ரத்தாமயோபாபும் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:// 17.3

ஸத்த்வாநுரூபா - அவர்களுடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறு; ஸர்வஸ்ய - எல்லா மனிதர்களுக்கும்; ச்ரத்தர - சிரத்தை; பவதி -அமைகிறது; பாரத - பாரத; ச்ரத்தமாய: - சிரத்தையே உருவானவன்; அயம் புருஷ: - இந்த மனிதன்; ய: - எந்த மனிதன்; யச்ச்ரத்தா -எந்தச் சிரத்தையோடு கூடியவனோ; ஸ: ஏவ - அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே; ஸ: - அவன்

  • 17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் சிரத்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் சிரத்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.

யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: / ப்ரேதாந்பூதகணாம்ச் சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: // 17.4

யஜந்தே - வழிபடுகிறார்கள்; ஸாத்த்விகா: - ஸத்வகுணம் நிறந்த மனிதர்கள்; தேவாந் - தேவர்களை; யக்ஷரஷாம்ஸி - யக்ஷர்களையும் அரக்கர்களையும்; ராஜஸா: - ரஜோ குணமுடையவா்கள்; ப்ரேதாந் புதகணாந் ச - ப்ரேத பூதங்களையும்; அந்யே - மற்ற; யஜந்தே -வழிபடுகிறார்கள்; தாமஸா: - தாமஸ்குண முடையவர்கள்; ஜநா: -மக்கள்

  • 17.4 ஸ்த்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; இரஜோ இயல்பைக் கை கொண்டவர்கள் ராஷ்ஸர்களை பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.

அசா'ஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா: / தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:

கர்ச் 'யந்த: ச'ரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: / மாம் சைவாந்த:ச'ரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிச் சயாந் //17.6

அசா'ஸ்த்ரவிஹிதம் - சாஸ்திர விதிமுறைகளை விடுத்து; கேரரம் -கொடிய; தப்யந்தே- செய்கிறார்களோ; யே - எந்த; தப: - தவம் ; ஜநா: - மனிதர்கள்; தம்ப அணங்கார ஸம்யுக்தா: - டாம்பீகம் , அஹங்காரம் இவற்றோடு; காம ராக பல அந்விதா: - பேராசை, விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது கா்வம் கொண்டுள்ளார்களோ; கா்ச் 'யந்த: - துன்புறுத்துகிறார்களோ; சிரீரஸ்தம் - உடல் உருவில் உள்ள; பூதக்ராமம் ச - பூத ஸமுதாயத்தையும்; அசேதஸ: - அறிவிலிகளை; மாம் ஏவ - பரமாத்மாவான என்னையும் ; அந்த: ச'ரீரஸ்தம் - உள்ளத்தில் உறையும்; தாந் - அந்த; வித்தி - அறிந்துகொள்; ஆஸுரநிச் சயாந் -அசுரப் பண்புடையவர்கள் என

  • 17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களின் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான தவங்களைப் பயிற்சி செய்வார்கள்.
  • போலித்தனத்திலும், அகங்காரத்திலும் இருக்கும் இழுத்துச் இவர்கள், செல்லப்படுவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: / யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ச் ரு'ணு // 17.7 ஆஹார்: து அபி - உணவும்; ஸர்வஸ்ய - எல்லோருக்கும்; த்ரிவித: - மூன்று வகையில்; பவதி - உள்ளது; ப்ரிய: - பிடித்ததாக; யஜ்ஞ: - யாகமும்; தப: - தவமும்; ததா - அவ்வாறே; தரும் - தானமும்; தேஷாம் - அவற்றின்; இமம் பேதம் - தனித்தன்மைகொண்ட இந்த வேறுபாட்டை; ச்'ரு'ணு - கேட்டுக்கொள்

  • 17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாரே யாகம், தவம், தாநம் இவையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கேள்.

ஆயு: ஸ்க்க்வ பலாரோக்யஸுகப்ரீதிவிவர்கார: / ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ரு த்யா ஆஹாரா: ஸாக்க்விகப்ரியா: // 17.8

ஆயு: ஸத்தவ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி விவர்தநா: - ஆயுள், அறிவு, வலிமை, உடல், நலம் , இன்பம், அன்பு இவற்றை வளர்க்கின்றவையாகவும்; ரஸ்யா: - - ரஸம் உள்ளவையகாவும்; ஸ்நிக்தா: - பசையுடையவையாகவும்; ஸ்திரா: - உடலில் நீண்ட நேரம் தங்குபவையாகவும்; ஹ்'ரு'த்யா: - இயல்பாகவே மனதிற்குப் பிடித்தவையாகவும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ஸாத்த்விகப்ரியா -ஸத்வகுண முடையவர்களுக்கு விருப்பமானவை.

  • 17.8 நீண்ட அயுளையும், அற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.

கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதரஹிந: / ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து :கசோ'காமயப்ரதா : // 17.9

கடு அம்ல லவண அத்யுஷ்ண தீக்ஷண ரூக்ஷ விதரஹிந: -கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூ(டு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்(டு பண்ணக் கூடிய மற்றும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ராஜஸஸ்ய -ரஜோ குணமுடையவனுக்கு; இஷ்டா: - விருப்பமானவை; து:க சோ'க ஆமயப்ரதா. - துன்பம் கவலை, நோய் இவற்றை உண்டாக்கக் கூடிய.

  • 17.9 இரஜோ குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.

யாதயாமம் கதரஸம் பூதி பா்யுஷிதம் ச யத் / உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம் // 17.10

யதயாமம் - ஒர் இரவு கடந்து பழையதோ; கதரஸம் - ரஸமற்றதோ; பூதி - துர்நாற்றமுடையதோ; பர்யுஷிதம் - ஊசிப்போனதோ; ச -மேலும்; யத் - எந்த; உச்சிஷ்டம் ச - உண்டு மிகுந்ததோ; அமேத்யம் அபி - தூய்மையும் அற்றதோ; மேரஜநம் - உணவு; தாமஸப்ரியம் -தாமஸ குணமுடையவர்களுக்கு விருப்பமானது.

17.10 தமோ குணமுடையவர்கள், யாமம்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.

அபலாகாங்க்ஷி சிர்யஜ்ரோ விதித்ரு'ஷ்டோ ய இஜ்யதே /

யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக: // 17.11

அபலாகாங்கூடி/மி: - பயனில் பற்றற்றவர்களால்; யஜ்ஞ: - யாகமோ; விதித்ரு'ஷ்ட: - சாஸ்திரங்களுக்கு உட்பட்ட; ய: - எது; இஜ்யதே -செய்யப்படுகின்றதோ; யஷ்டவ்யம் ஏவ - செய்யப்படவேண்டிய கடமைதான்; இதி - என்று; மந: - மனதை; ஸமாதாய - ஒரு நிலைப்படுத்தி; ஸ: - அது; ஸாத்த்விக: - ஸாத்விகமான யாகம்.

  • 17.11 பலனை எதிர்பார்க்காலும், வேத நெறிகளுக்குட்பட்டும், இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.

அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் / இஜ்யதே பரதச்'ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் // 17.12

அபிஸந்தாய - கருத்தில்கொண்டோ; து- ஆனால்; பலம் - பயன; தம்பார்தம் அபி ஏவ - பகட்டுக்காகவோ; ச - அல்லது; யத் - எந்த யாகம்; இஜ்யதே - செய்யப்படுகின்றதோ; பரதச்'ரேஷ்ட - பரதகுல சிரேஷ்டனே; தம் - அந்த; யஜ்ஞம் - யாகத்தை; வித்தி - தெரிந்து கொள்; ராஜஸம் - ராஜஸம் என்று

  • 17.12 ஒ பரதகுல சிரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், இரஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.

விதிஹீநமஸ்ரு'ஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம் / ச்'ரத்தரவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே // 17.13

விதிஹீநம் அன்னதானமளிக்கப்படாமலும்; மந்தரஹீநம் - மந்திரம் இல்லாமலும்; அதக்ஷிணம் - தக்ஷிணைக் கொடுக்கப்படாமலும்; ச்ரத்தர விரஹிதம் - சிரத்தை இல்லாமலும் செய்யப்படுகின்ற; யஜ்ஞம் - யாகத்தை; தாமஸம் - தாமஸம் என்று; பரிச்ஷதே - சொல்கிறார்கள்.

  • 17.13 வேதநெறிகளைப் அளிக்கப்படாத, மந்திரக் குறைபாடுடைய, சிரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸிகமானது என்று சொல்லப்படுகிறது.

தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் செ'ளசமார்ஜவம் / ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச சா'ரீரம் தப உச்யதே // 17.14

தேவத்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம் - தெய்வங்கள், அந்தணர்கள், பெரியோர்கள், ஞானிகள் இவர்களைப் பூஜித்தலும்; செ'ளசம் -தூயமையும்; ஆர்ஜவம் - நேர்மையும், ப்ரஹ்மசாயம் - ப்ரஹ்மசர்யமும்; அணிம்ஸா ச - அஹிம்ஸையும்; சா'ரீரம் - உடலால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்யதே - சொல்லப்படுகிறது.

  • 17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, நேர்மை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.

அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் / ஸ்வாத்யாயாப்யஸ்நம் சைவ வாங்மயம் தப உச்யதே // 17.15

அநுத்வேககரம் - பிறர் மனதைப் புண்படுத்தாமல்; வாக்யம் - பேச்சு; ஸ்த்யம் - உண்மை; ப்ரியஹிதம் ச - இனிமையும், நலனும் அளிக்கக் கூடியதாகவும்; யத் - எது; ஸ்வாத்யாய அப்யஸ்நம் ச ஏவ - வேத சாஸ்திரங்களை ஓதுதலும்; வாங்மயம் - வாக்கினால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்யதே - சொல்லப்படுகிறது.

  • 17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.

மந:ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:/ பாவஸம்சு' த்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே // 17.16

மந:ப்ரஸாத: - மனமகிழ்ச்சி; ஸௌம்யத்வம் - அமைதியான இயல்பு; மௌநம் - பகவானை இடைவிடாது சிந்தித்திருக்கின்ற இயல்பு; ஆத்மவிநிக்ரஹ: - மனவடக்கம்; பாவஸம்சு 'த்தி: - உள்ளத்தூய்மை; இதி ஏதத் - இவையெல்லாம்; மாநஸம் - மனத்தால் ஆற்றக்கூடிய; தப: - தவம்; உச்யதே - எனப்படுகின்றன.

  • 17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.

ச்'ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: / அபலாகாங்க்ஷி பிர்யுக்தை: ஸாத்த்தவிகம் பரிச்சூடிதே // 17.17 ச் ரத்தயா - மிகுந்த நம்பிக்கையுடன்; பரயா - மிகுந்த; தப்தம் - செய்யப்படுகின்ற; தப: - தவம்; தத் - அந்த; த்ரிவிதம் - மூன்று விதமான; நரை: - மனிதர்களால்; அபலாகாங்க்ஷி மி: - பயனில் கருத்திலாத; யுக்கை: - யோகிகளான; ஸாத்த்விதம் - ஸாத்விகமானது என்று; பரிச்ஷ்தே - சொல்லப்படுகிறது.

  • 17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மனம், மொழி, மெய் இவற்றால் அற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தவம் ஸாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.

ஸ்க்காரமாநபூஜார்கம் தபோ தம்பேரு சைவ யக் / க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் // 17.18

ஸத்கார மாந பூஜார்தம் - பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் குறிக்கோளாகக்கொண்டோ; தப: - தவம்; தம்பேந -பகட்டிற்காகவோ; ச ஏவ - மற்றும் தன்னலம் கருதும் இயல்பினாலே; யத் - எந்த: க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தத் - அந்தத் தவம்; இஹ - இங்கு; ப்ரோக்தம் - எனச் சொல்லப்படுகிறது; ராஜஸம் -ராஜஸம்; சலம் - அழியக் கூடிய; அத்ருவம் - பயன் தருமா, தராத என்ற நிச்சயமில்லா

  • 17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது.

மடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப: / பரஸ்யோத்ஸாத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதரன்கு'தம் // 17.19

மூடக்ராஹேண - முரட்டுப் பிடிவாதத்தினால்; ஆத்மந: - மனம் மொழி, மெய்களுக்கு; யத் - எந்த; பீடயா - துன்பம் இழைப்பதற்காகலே வா; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தப: - தவம்; பரஸ்ய - பிறருக்கு ; உத்ஸாதநார்தம் - தீங்கு இழைப்பதற்காகவே; வா - அல்லது; தத் -அந்தத் தவம்; தாமஸம்; தாமஸம்; உதரண்ரு'தம் - எனப்படும்.

17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சித்ரவதையுடனோ அல்லது அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ் தாமஸம் எனப்படுகிறது.

தாதவ்யமிதி யத்தரைம் தீயதேத நுபகாரிணே /

தேசே' காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ரு'தம் // 17.20

தாதவ்யம் - தானம் செய்வது தம் கடமை; இதி - எனக்கருதி; யத்தாநம்-எந்தத் தானம்; தீயதே - கொடுக்கப்படுகின்றதோ; அநுபகாரிணே தனக்கு ப்ரதி உபாகரம் செய்யாதவர் ஆயினும் அவருக்கு; । தேசே' காலே ச - உரியஇடத்திலும், உரிய காலத்திலும்; பாத்ரே ச-தகுதியானவருக்கும்; தத் - அத்தகைய; தரைம் - தானம்; ஸாத்த்விகம் -ஸாத்விகம் என்று; ஸம்ரு'தம் - கருதப்படுகிறது.

  • 17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் பிரதியுபகாரம் கருதி, தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.

யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திச்'ய வா புந: / தியதே ச பரிக்லிஷ்டம் தத்தரைம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 17.21

யத்- எந்த; து - ஆனால்; ப்ரத்யுபகாரார்தம் வா - கைம்மாறு கருதியோ; பலம் உத்திச்'ய புந: - பயனைக் கருத்தில்கொண்டோ; தீயதே -கொடுக்கப்படுகின்றதோ; பரிக்லிஷ்டம் ச - மன வருத்தத்தோடும்; தத் - அந்த; தரநம் - தானம்; ராஜஸம்; ஸம்ரு'தம் - எனப்படும்.

  • 17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும்.

அதேச'காலே யத்தாநமபாத்ரேப்யச்'ச தியதே / அஸத்க்ரு'தமவஜ்ஞாதம் தத்தாமஸ்முதரஹ்ரு'தம் // 17.22 அதேச'காலே ச - தகாத இடத்திலும், தகாத காலத்திலும்; யத் - எந்த ; தாநம் - தானம்; அபாத்ரேம்ய: - தகுதியற்றவர்களுக்கு; திபதே கொடுக்கப்படுகின்றதோ; அஸத்க்ரு'தம் அவஜ்ஞாதம் - இகழ்ச்சியோடும்; தத் - அது; தாமஸம் - தாமஸம் உதாஹ்ரு'தம் - எனப்படுகிறது.

17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தானம் தாமஸம் எனப்படுகிறது.

ஒம் தத்ஸதிதி நிர்தேசோ' ப்ரஹ்மணஸ்திரிவித: ஸ்ம்ரு'த :/ ப்ராஹ்மணாஸ் தேந வேதாச் ச யஜ்ஞாச்'ச விஹிதா: புரா // 17.23 ஒம் - ஒம்; கத் - கத்: ஸக்; இதி - என்று; நிர்தேச': - பெயர்;

ப்ரஹ்மண: - பிரஹ்மத்தினுடைய; த்ரிவித: - மூன்றுவிதமாக; ஸ்ம்ரு'த: மொழியப்பட்டுள்ளது; । தேந - அந்த பிரஹ்மத்தினால்; வேதா: ச - வேதங்களும்; யஜ்ஞா: ச - வேள்விகளும்; விஹிதா: - படைக்கப்பட்டன; புரா - படைப்பின் ஆரம்பத்தில்

  • 17.23 ப்ரஹ்மத்தினுடைய பெயர், ஓம் தத் ஸத் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரஹ்மத்தினால் படைப்பின் அரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.

தஸ்மாதோமித்யுதரஹ்ரு'த்ய யஜ்ஞதாநதப:க்ரியா: / ப்ரவர்தந்தே விதர்நோக்தா: ஸ்ததம் ப்ரஹ்மவாதிநாம் // 17.24

தஸ்மாத் - ஆகையினால்; ஒம் இதி - ஒம் என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை; உதாஹ்ரு'த்ய - - உச்சரித்துக்கொண்டே; யஜ்ஞ தாந தப: க்ரியா: - வேள்வி, தானம், தவம் முதலிய கா்மங்கள்; ப்ரவா்தந்தே - தொடங்கப்படுகின்றன; விதாநோக்தா:- சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள; ஸததம் - எப்பொழுதும்; ப்ரஹ்மவாதிநாம் - வேதம் ஒதும் பெரியோர்களுடைய

17.24 அதனால், யாகம், தானம், தவம் தேவம் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் 'ஓம்' என்று உச்சரிக்கப்பட்டே கொடங்கப்படுகின்றன.

ததித்யந்திலந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா: / தருக்ரியாச்'ச விவிதா : க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி: //17.25

தத் - தத் என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியன; இதி - என்ற உணர்வுடன்; அந்சிஸந்தாய- விரும்பாமல்; பலம் -பயனை; யஜ்ஞதப:க்ரியா: -வேள்வி, தவம் ஆகிய செயல்களும்; தாநக்ரியா: ச - தானமாகிய கா்மங்களும்; விவிதா: - பலவிதமான; க்ரியந்தே - செய்யப்படுகின்றன; மோக்ஷகாங்கூடி - மோக்ஷமாகிய நலன்நாடும் நல்லோரால்

  • 17.25 மொக்ஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தவங்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் 'தத்' (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.

ஸ்த்பரவே ஸாது பரவே ச ஸ்தித்யேதத்ப்ரயுஜ்யதே / ப்ரச'ஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே // 17.26

யஜ்ஞே தபஸி தாநே ஸ்திதி: ஸ்திதி சோச்யதே / கா்ம சைவ ததர்தீயம் ஸகித்யேவாமிதீயதே // 17.27

ஸ்த்பாவே - உண்மை என்ற கருத்திலும்; ஸாதுபாவே ச -நல்லெண்ணம் என்ற கருத்தில்; ஸ்த் - ஸத்; இதி - என்று; ஏதத் -பகவானுடைய பெயர்; ப்ரயுஜ்யதே - உபயோகப்படுத்தப்படுகிறது; ப்ரச'ஸ்தே - உயர்ந்த மங்களமான; கா்மணி - கா்மத்திலும்; ததா - அங்ஙனமே; ஸத் ச'ப்த - ஸத் என்ற சொல்; பார்த - அர்ஜுனா; யுஜ்யதே - உபயோகிக்கப்படுகிறது; யஜ்ஞே - வேள்வியிலும்; தபஸி ச- தவத்திலும்; தாநே - தானம்; ஸ்திதி: - உறுதி நிலை இருக்கின்றதோ; ஸத் இதி - ஸத் என்றே; ச - மேலும்; உச்யதே -சொல்லப்படுகிறது; கர்ம - செயல்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ததர்தீயம் - அந்த

பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப்படுகின்ற; ஸத் இதி - ஸத் என்றே; ஏவ -கூட; அபிதீயதே - அழைக்கப்படுகிறது.

ஸ்த் என்ற வார்க்கை ஸ்த்யம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜுனா, ஸத் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தவம் ஸத் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸத் என்று சொல்லப்படுகிறது.

அச்'ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ரு'தம் ச யத் / அஸத் இத்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ // 17.28

அச் ரத்தயா - சிரக்கையின்றிச் செய்யப்படுகின்ற : ஹுதம் - ஹோமமும் : தத்தம் - அளிக்கப்படுகின்ற தானமும்; தப: ச - தவமும்; தப்தம் - செய்யப்படும்; க்ரு'தம் ச - செய்யப்பட்ட மங்கள காரியங்களும்; யத் - அஸத் இதி - 'அஸத்' என்று; உச்யதே - சொல்லப்படுகின்ற; பார்த - அர்ஜுனா; ந - இல்லை; தத் - அவை; ப்ரேத்ய ச - இறந்த பிறகும்; ந - கிடையாது; இஹ - இந்த உலகிலும்

சிரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தவமோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.

ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்திதாஸ் பநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே புரீகிரு'ஷ்ணார்ஜுந ஸம்வாதே ச்ரத்தாத்ரய விபாகயோகோ நாம ஸப்ததசோ's த்யாய:

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'சிரத்தாத்ரய விபாக யோகம்' எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம்.