KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள் ...Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள் ...

  • பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது.
  • பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.
  • மனிதனுக்குள் ஒளிந்துகொண்டு, அவ்வப்போது வெளியில் வந்து மற்றவர்களையும், அந்த மனிதனையும் நாசம் செய்யும் அரக்கன்தான் 'பிடிவாதம்'.
  • பிடிவாதம் உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.