KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தேடுதல்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தேடுதல்

  • தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சிஷ்யனாக இருப்பதில்லை.
  • குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டுவிட்டு உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உண்மையான நிறம் பார்க்க முயலுங்கள். பிரயோஜனம் உண்டு.
  • நாம் உண்மையிலேயே தகுதியான சீடனாக மாறும்போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்பியே தீர வேண்டும். அனுப்பியே தீருவார்.
  • இராமகிருஷ்ணர் உடலில் வாழ்ந்தபோது ஆயிரக் கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள்.