உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
அறிவு அனுபவம் அனுபூதி
- அறிவு : ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட பிறகு, அது சுடும்! என்று அறிந்து கொள்வது அறிவு.
- அனுபவம் : ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு, அது சுடுகிறது என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்.
- அனுபூதி :
ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப் படுவதிலிருந்தே 'தீ சுடும்' என்ற உண்மையை கிரகித்துக் கொள்வது அனுபூதி.
- வாழ்வின் ஒவ்வொரு துன்பதுக்கத்திலும் விழுந்து விழுந்து எழுந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது அறிவு.
- அறிவாளி செய்வது!
- நம் வாழ்வின் ஒரிரு துன்பதுக்கங்களை முழுமையாக எதிர்கொள்வதின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்வது அனுபவம். - புத்திசாலி செய்வது!
- உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள் படும் துன்பங்களைப் புத்திசாலித்தனமாக கவனித்துப் பார்ப்பதினாலேயே வாழ்க்கையை முழுழுமையாகப் புரிந்துகொள்வது அனுபூதி. - ஆன்மீகவாதி செய்வது!
- நீங்கள்...
அறிவாளியா ? புத்திசாலியா ? ஆன்மீகவாதியா ?