KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/உன்னுள் ஒளிந்திருக்கும் மாயச்சிலைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உன்னுள் ஒளிந்திருக்கும் மாயச்சிலை

பாறைக்குள் ஒளிந்திருக்கும் அழகிய சிலை போல் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மாயச்சிலைதான் மனம்.

அழகிய சிற்பம் உருவாவது சிற்பியின் கைவண்ணத்தைப் பொறுத்தது.

ஆரோக்கிய மனம் உருவாவது தனிமனிதனின் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது.

ஒரு கல்லில் இருந்து அழகுச் சிலையை செதுக்க உதவும் உளி போன்றது -மனதை செதுக்க உதவும் உணர்வு!

(மனதின் உளி, உணர்வு)

பாறையைச் சிலையாக்குபவன் சிற்பி.

மனதைக் குதூகலமாக்குபவன் தியானி.

நாம் நம் தேவைக்கேற்றப்படி மனதை விழிப்புணர்வால் செதுக்கி வடிவமைக்க முடியும்.