KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/வேதம் விவாதத்திற்கல்லSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

வேதம் விவாதத்திற்கல்ல

  • ஒரே கடவுளின் வார்த்தைகளால் தொகுக்கப்பட்ட வெவ்வேறு மதப்புத்தகங்கள், முதாதையரின் சடங்காச்சாரியங்கள் மற்றும் மதவிதிகளைப் பிடித்துக் கொண்டுதான் மனித மனம் வாழ்கிறது. விகல்பத்தைத் தூண்டுகிறது. கலகத்தை வரவேற்கிறது.

வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும். வேதம் விவாதத்திற்கல்ல ! அது தெய்வ அனுபவத்திற்கு!