KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)கSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க

  • சிற்பியின் கைகள்! ஒவியனின் விரல்கள்! பாடகனின் குரல் ! கவிஞனின் சிந்தனை! சமைப்பவனின் பக்குவம் ! அறிவாளியின் அறிவு ! ... - என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போவார்கள்.
  • அவரவர் படைப்புத் திறன், விருப்பம் பொறுத்து புத்திசாலித்தனம் வெவ்வேறு துறைகளில் வெளிப்படும்.

மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனத்தை Seven types of Intelligence என்று வகைப்படுத்தியுள்ளார்கள். சுருங்கச் சொன்னால்,வாழ்க்கையை ஒரு திருவிழாப் போல கொண்டாடுவது எப்படி என்பதை நடைமுறையில் சாத்தியமாக்கும் உள் உலக உணர்வு அம்சம்தான் புத்திசாலித்தனம். எந்தத்துறையில் எவ்வளவு பெரிய புத்திசாலியாக ஒருவர் இருந்தாலும் சரி, வாழ்க்கையைக் கொண்டாடும் புத்திசாலித்தனத்தைப் பெறாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.