KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/அகங்காரம் அழிக்க வழிSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

அகங்காரம் அழிக்க வழி

  • அகங்காரத்தைவிட தந்திரம் நிறைந்தது இந்த உலகில் இல்லை.
  • 彩 'நான் பெரியவன்! அவன்! இவன்!' என்று கூறித் திரிவது மாத்திரம் அகங்காரமல்ல.
  • જુન 'நான் சிறியவன்! பாவி! முடியாதவன்!' என்று கூறித் திரிவதும் அகங்காரமே!
  • அகங்காரம், அது வாழ என்ன வேண்டுமானாலும் செய்யும், எதாவதொரு வகையில் தன்னை மறைத்துக் கொண்டு வாழவே முயற்சி செய்யும்.
  • இகத்திலும் அகத்திலும் சுகமாக இருக்க જુન முடியாமையே அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்.
  • அகங்காரம் இருப்பவரிடம் ஆனந்தம் இருக்காது. ஆனந்தம் இருப்பவரிடம் அகங்காரம் இருக்காது.
  • ન્દ્રન தொடர்ந்து ஆனந்தமாக வாழ முயற்சி செய்வது, ஆனந்தமாக வாழ்வது இரண்டுமே அகங்காரத்தை அழித்து விடும்.