KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/என்ன தெரியும்? கடவுள் பற்றி…Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

என்ன தெரியும்? கடவுள் பற்றி…

  • க… ட… வு… ள்… இந்த நான்கு எழுத்துக்குள் சுருங்கிப்போகும் அளவுக்கு சிறுசா கடவுள் ?
  • கடவுள் என்ற வார்த்தையை தெரிந்து கொண்டதாலேயே என்ன தெரியும் கடவுள் பற்றி? கடவுள் இருக்கிறார் கடவுள் இல்லை.
  • மேற்கண்ட கேள்விகள் முதலில் ஆத்திகவாதிகளுக்கும், பின் நாதீகவாதிகளுக்கும் கேட்கப்படுகிறது.