பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர
போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |

| பிஷ்மர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப்
பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார்,
சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | கௌரவ சகோதரா்களில் மூன்றாமவா |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு
முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின்
நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை
உடையவர், எப்போதும் உண்மையையே பேச
வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப்
போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும்
ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின்
தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய்
மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌளமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத்
துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ
சகோதரர்களில் மூத்தவர் |