KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும்
பாண்டவர்களுக்கு உறவினர்
போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்:அரசா் துருபதனின் மகன்
சி'கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப்
பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின்
அரசா்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேஜன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான
குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித். .குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின்

மகன்கள்
நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின்
மகன்கள்
யுதிஷ்டிரா்:தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்:கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்:வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின்
தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்:ஜோதிடக் கலையில் வல்லவர்.