KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

அருஞ்சொற் பொருள்

| அக்நி | - |

விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாதமனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்,யவணிகர்களின் சாதி அல்லது வா்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்த்ர- சுதந்திரமான
ஸ்வப்ந- கனவு
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப- முடிவு
ஸ்ந்யாஸி- துறவி
ஸத்யஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வஆன்மீக அமைதி
ஸம்ச,யசந்தேகம்
ஸம்யமமுழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்காரகா்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்

| ஸ்மாதி | மனம் கடந்த நிலை, ஞான நிலை | | ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் | | ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் | | ஸாங்க்ய | ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று | | ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | | ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. | | ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். | | ஸிம்ஹ | - சிங்கம் | | ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு | | | ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். | | ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | | ச்'ரவண | – கேட்டல் | | ச்' ருதி | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. | | ச'க்தி | சக்தி, அறிவு சக்தி | | ச,ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். | | சா'ஸ்த்ர | - புனித நூல்கள் | | சி'வ | மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. | | சி'ஷ்ய | சீடன். | | கு' த்ர | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |

கு, ந்யபூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தா் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷஜோதிடம்
ஜோதிஸிஜோதிடர்
ஜநகராஜா- மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஜசிங்மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜபதொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டரா- பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜாதி- பிறப்பு
ஜாதி தோஷ- பிறப்பில் உள்ள குறைபாடு
ജ്ഞ്ച- வாழ்தல்
ஜீவஸமாதி- ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமாந்திருப்பது.
ஹம்மரபி- Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா புகழ்பெற்றார்.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

பலீ பகவான் சொன்னது

ஸ்லோகங்கள்

அத பஞ்சமோடக்யாய: ஐந்தாவது அத்தியாயம்

கர்ம லந்ந்யாஸ யோக: கர்ம ஸந்யாஸ யோகம்

அர்ஜுந உவாச

ஸ்ந்ந்யாஸம் கா்மணாம் க்ரு'ஷ்ண புநர்யோகம் ச ச'ம்ஸஸி / யச்ச்ரோ ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுடிநிச் சிதம் // 5.1

அர்ஜூ உவாச - அர்ஜுனன் சொன்னது: ஸ்ர்ந்யாஸம் - ஸ்ர்யாஸக்கைப் பற்றியும்; கா்மணாம்- காமங்களுடைய; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; புரு: -பின்னர்; யோகம் ச - கர்மயோகத்தைப் பற்றியும்; ச'ம்ஸஸி- பகும்ந்து பேசுகிறீர்கள்; யத் - எந்த; ச்'ரேய: - மேன்மையைத் தரக்கூடியதோ; ஏதயோ: - இவை இரண்டில்;

ஏகம் - ஒன்று; தத் - அதை; மே - எனக்கு; ப்ரூஹி - சொல்லுங்கள்; ஸுநிச்'சிதம் - நிச்சயமாக

அர்ஜுனன் சொன்னது

  • 5.1"ஓ கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள்.

எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்."

..............................................................................................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

ஸ்ந்ந்யாஸ்: கர்மயோகச்'ச நி:ச்'ரேயஸகாரவு பென | தயோஸ்து கா்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விசி'ஷ்யதே // 5.2

ஸ்ரீபகவாநுவாச - புரீ பகவான் சொன்னார்; ஸெந்ந்யாஸ: - கா்ம

ஸ்ர்யாஸம்; கா்மயோக: - கா்மயோகம்; உபௌ - இரண்டு; ச -கூட; நி:ச்'ரேயஸகரெள- விடுதலைக்கான; தயோ: - இவ்விரண்டிலும்; து - ஆயினும்; கா்மஸந்ந்யாஸாத் - காமத்தைக் துறப்பதைக் காட்டிலும்; கர்மயோக: - கா்மயோகம்; விசி'ஷ்யதே - சிறந்தது

5.2 அதிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.

..............................................................................................................................................................................

ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

ஜ்ரேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்கூடிதி/ நிர்த்வந்த்வோ ஹி மஹாபூரூஹோ ஸுகம் பந்தரத்ப்ரமுச்யதே // 5.3.

ஜ்ரேய: - அறியத்தக்கவன்; ஸ: - அந்த காமயோகி; நித்யஸந்ந்யாஸி - எப்போதும் ஸ்ந்யாஸிதான் என்று; ய: - எவனொருவன்; ந த்வேஷ்டி - எதையும் வெறுப்பதில்லையோ; ந காங்ஷதி - எதையும் விரும்புவதில்லையோ; இரட்டைகள் அற்றவன்;வி- நிச்சயமாக; மஹாபாவோ - பெருந்தே தாள்களை உடையவனே; ஸுகம் - எளிதாகவே; பந்தத்திலிருந்து; ப்ரமுச்யதே - விடுதலை பெறுகிறான்

  • 5.3 எவரொருவர் தம்முடைய தம்முடைய செயல்களின் பெலண்மீது பற்றோ, வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார். ஒபெருந்தோள்களைஉடையவனேஅர்ஜுனா, அப்படிப்பட்டவர் எல்லா இருமைத் தன்மைகளிலிருந்தும் எளிதாகவிடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்.

..............................................................................................................................................................................

ஸாங்க்யயோகௌ ப்ரு'தக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: / ஏகமப்யாஸ்தித: ஸம்யகுமயோர்விந்ததே பலம் // 5.4

ஸாங்க்யயோகௌ - மேலே கூறிய ஸ்ர்யாஸமும், காமயோகமும்; ப்ருத'க் - வெவ்வேறு என்று; பாலா: - அறியாதவர்கள்; ப்ரவதந்தி -

சொல்கிறார்கள்; ந -அல்ல;பண்டிதா: - அறிஞர்கள்; ஏகம் அபி - இவற்றில் ஒன்றையாவது; மனிதன்; ஸம்யக் - முழுமையாக; உச்யோ: - இரண்டினுடைய; விந்ததே - அடைகிறான்; பலம்- பலன்

  • 5.4 செயல்படும் பொதையானது துறவறப் ப் பாதையிலிருந்து வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே கற்றவர்கள், செயல்படுவதும் துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

..............................................................................................................................................................................

யத்ஸாங்க்பை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே / ஏகம் ஸாங்க்யுஞ்ச யோகஞ்ச ய: பச்'யதி ஸ பச்'யதி // 5.5

யத் : எந்த ; ஸாங்க்யை: - ஞானயோகிகளால் ; ப்ராப்யதே - அடையப்படுகி றதோ; ஸ்தாநம் - பரமபதம்; தத் - அதுவே; யோகை: அபி - கா்ம யோகிகளாலும்; கம்யதே - அடையப்படுகிறது; ஏகம் - ஒன்றென; ஸாங்க்யம் - ஞானயோகம்; ச-கூட; யோகம்ச - கா்மயோகம்; ய: -எவனொருவன் ஒருவன்; பச்'யதி - காண்கிறானோ; ஸ: - அவனே; ச-கூட; பச்'யதி - காண்கிறான்

  • துறவாலும் கா்மத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் 5.5 என்பதை அவரே ஸத்யத்தை அறிந்தவராகிறார்.

துறவால் அடையப்படுகிற நிலை, கா்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.

ஸ்ந்ந்யாஸஸ்ஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத: / யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி // 5.6

..............................................................................................................................................................................

ஸந்ந்யாஸ: - ஸ்ந்யாஸ நிலையை; ஆனால்; - வலிமையான கைகளை உடைய அர்ஜுனா; து.கம் - மிகக் கடுமையானது; ஆப்தும் - அடைவது; அயோகத: - கா்மயோகத்தைக் கடைப்பிடிக்காமலேயே; யோகயுக்த: - கா்மயோகி; முநி: - புத்திசாலிகள்; ப்ர்ஷ்ம - பரபிரம்ம பரமாக்மாவை; நசிரேண - காலம்தாம்த்தாமல்; அதிகச்சதி - அடைந்துவிடுகிறான்

  • 5.6 -வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும்.

பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான ப்ரூற்மத்தை காலம்காம்க்காமல் அடைதிறார்கள்.

யோகயுக்தோ விசு த்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: / ஸர்வதுதாத்மதுதாத்மா குர்வந்நபி ந லிப்யதே // 5.7

யோகயுக்த: - காமயோகி; விசு த்தரத்மா - மனத்தூய்மை உள்ளவனும்; விஜிதாத்மா - மனக்கட்டுப்பாடுடையவனும்; ஜிதேந்த்ரிய: - புலன்களை வென்றவனும்; ஸா்வததாத்ம தூதாத்மா - எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவைத் தம் ஆத்மா என்று உணர்ந்தவனுமான; குர்வந் அபி - கா்மங்களைச் செய்து கொண்டிருந்தாலும்; ந லிப்யதே -அவற்றில் ஒட்டுவதில்லை

  • 5.7 கருத்துக்கள் சரியா? தவறா? தூய்மையானதா? தூய்மையற்றதா? என்பதையெல்லாம்தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கி றாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார்.

வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்ளவதில்லை.

..............................................................................................................................................................................

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் / பச்'யந் ச்'ரு'ண்வந் ஸ்ப்ரு'ச'ந் ஜிக்ரந் அச்'நந் கச்சந் ஸ்வபந் ச்'வஸந் // 5.8

ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ்ணந் உந்மிஷந் நிமிஷந்நபி/ இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதிதாரயந் // 5.9

ந- இல்லை; ஏவ - நிச்சயமாக; கிஞ்சித் - எதையும்; கரோமி - செய்வது;

இதி - என்பதை; யுக்த: - ஸாங்கியயோகி; மந்யேத - நினைக்க வேண்டும்; தத்த்வவித் - தத்துவமறிந்த; பச்'யந் - பார்த்தாலும்; ச்ரு'ண்வந் -கேட்டாலும்; ஸ்ப்ரு'ச'ந் - தொட்டாலும்; ஜிக்ரந் - முகா்ந்தாலும்; அச்'நர் - உணவு உண்டாலும்; கச்சந் - நடந்து சென்றாலும்; ஸ்வபந் -உறங்கினாலும்; ச்'வஸர் - மூச்சுவிட்டாலும்; ப்ரலபந் - பேசினாலும்; விஸ்ரு'ஜந் - கழித்தாலும்; க்ரு'ஹ்ணந் - பற்றினாலும்; உந்மிஷந் -கண்களைத் திறந்தாலும்; நிமிஷந் அபி - மூடினாலும்கூட; இந்தாயாணி-எல்லாப் புலன்களும்; இந்த்ரியார்தேஷு - பொருட்களில்; வர்தந்தே -செயல்படுகின்றன; இதி - என்று;தரரயந் - உணர்ந்துகொண்டு

  • 5.8, 5.9 சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகா்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார்.

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதிய: / லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா // 5.70

..............................................................................................................................................................................

ப்ரஹ்மணி - பரமாத்மாவிடம்; ஆதாய - அர்ப்பணம் செய்து; காமாணி -அனைத்துக் கா்மங்களையும்; ஸங்கம் - பற்றுதலை; க்யக்த்வா - துறந்து; கரோதி - கா்மங்களைச் செய்கிறானோ;ய: - எவனொருவன்; லிப்யதே -பாதிக்கப்படுவது; ந - இல்லை; ஸ: - அவன்; பாபேந - பாவத்தினால்; பக்மபத்ரம் இவ -தாமரை இலை ஒட்டாமல் இருப்பதுபோல; அம்மஸா -தண்ணீரில்

5.10 எவரொருவா் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

..............................................................................................................................................................................

காயேந மருஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி / யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசு 'த்தயே // 5.11 காயேந - உடலால்; மநஸா - மனத்தாலும்; புத்தியா - புத்தினாலும்; கேவலை: - வெறும்; இந்த்ரியை: - புலன்களாலும்; அபி-கூட; யோகிந: - கா்மயோகிகள்; கா்ம - கா்மத்தை; குர்வந்தி - செய்கிறார்கள்;.ஸங்கம் த்யக்த்வா - பற்றைத் துறந்து ; ஆத்மசு' த்தயே- மனத்தூய்மையை அடையும் பொருட்டு

5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.

யுக்க: கா்மபலம் க்யக்க்வா சா'ந்திமாப்நோதி ரைஷ்டிதீம் / அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே // 5.12

யுக்த: - கர்மயோகி; காமபலம் - கா்மத்தின் பலனை; த்யக்த்வா - துறந்து; சா'ந்திம் - அமைதியை; ஆப்நோதி - பெறுகிறான்; நைஷ்டிகீம் - பகவானை அடைவது என்கிற; அயுக்த: - பயனில் பற்றுடையவன்; காமகாரேண -ஆசையின் உந்துகலினால்; பலே - பயனில்; ஸக்க: - பற்றுக்கொண்டு; நிபத்யதே - தளைக்கப்படுகிறான்

  • 5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார்.

தம்முடைய ர்க்கு பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.

ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ' / நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயந் // 5.13.

ஸா்வகர்மாணி - எல்லாச் செயல்களையும் : மருஸா - மனத்தால் : ஸந்ந்யஸ்ப - துறந்து; ஆஸ்தே - ஆழ்ந்து இருக்கிறான்; ஸுகம் - ஆனந்தமயமாக; வசீ - மனத்தைத் தன்வசப்படுத்தி; நவத்வாரே - ஒன்பது வாயில்களுடைய உடலாகிய; புரே - வீட்டில்; தேஹீ - மனிதன்; ந-இல்லை; ஏவ - மட்டுமே; குர்வந் - செய்தல்; ந காரயந் - செய்விக்காமல்

5.13 புலன்களைக் செயல்பாடுகளையும் விட்டு விட்டு, எதையும் செய்யாமலும்,

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஐதி ப்ரபு: / ந கர்மபலஸம்யோகம் ஸ்வபரவஸ்து ப்ரவர்ததே // 5.14

ந - இல்லை; கர்த்ரு'த்வம்- கர்த்தா என்னும் தன்மையை; ந - இல்லை; கா்மாணி- காமங்களையும்; லோகஸ்ய - மனிதர்களுடைய; ஸ்ரு ஜதி -உண்டு பண்ணுவதில்லை; ப்ரபு: - பகவான்; ந - ஏற்படுத்துவதில்லை; கர்மபலஸம்யோகம் - கா்மத்தின் பயனோடு சேர்ந்து வைத்தலையும்; ஸ்வபாவ: - இயல்புதான்; து - ஆனால்; ப்ரவர்ததே - செயல்படுகிறது. ந - இல்லை

  • 5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யுபடி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை.

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

..............................................................................................................................................................................

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ரு தம் விபு: / அஜ்ஞாநேநாவ்ரு'தம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: // 5.15

ந ஆதத்தே - ஏற்பது இல்லை; கஸ்யசித் - யாருடைய, பாபம் - பாவச் செயலையும்; ந - - இல்லை; ச -கூட; ஏவ - நிச்சயம்; ஸுக்ரு'தம் கும் - மூடப்பட்டிருக்கிறது; ஜ்ஞாநம் - எளுளம்; தேந - அதனால்; முஹ்யந்தி - குழப்பம் அடைந்திருக்கின்றன; ஜந்தவ: - உயிரினங்கள்

5.15 பகவான், யாருடைய பாவத்தையோ, புண்ணியங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை.

உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாசி'தமாக்மா: / தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாச'யதி தத்பரம் / / 5. 16

ஜ்ஞாநேந - தத்வ ஞானத்தினால்; து - ஆனால்; தத் - அந்த; ஜ்ஞாநம் -அஞ்ஞானம்; யேஷாம் - எவர்களுடைய; நாசி'தம் - அழிக்கப்பட்டதோ; ஆத்மந: - பரமாத்மாவினுடைய; தேஷாம் - அவர்களுடைய; ஆதித்யவத் - ஆதவன்போல்; ஜ்ஞாநம் - ஞானம்; ப்ரகாச'யதி - பிரகாசிக்கச் செய்கி றது; தத்பரம் - மேலான பரமாத்மாவை

5.16 யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

தத்புத்தயஸ்கதுக் மாநஸ்தந்நிஷ்டாஸ்கத்பராயணா: / கச்சந்த்யபுநராவ்ரு'த்திம் ஜ்ஞாநநிர்துதகல்மஷா: // 5.17

தத்புத்தய: - எவர்களுடைய புத்தி பரமாத்மாவில் ஒன்றியிருக்கிறதோ: தத்ஆத்மார்: - எவர்களுடைய மனம் பரமாத்மாவில் ஒன்றியிருக்கி றதோ; தந்நிஷ்டா: - பரமாத்விடம் எவா்களுக்கு நம்பிக்கை இருக்கி றதோ; தத்பராயணா: - பகவானை மட்டுமே சார்ந்திருக்கிற அத்தகைய மனிதர்கள்; கச்சந்தி - அடைகிறார்கள்; அபுநராவ்ரு'த்திம்- மீண்டும் கிரும்பி வருதலில்லாத நிலையை அதாவது பிறவாப் பெரு நிலையான பரகதியை; ஜ்ஞாந நிர்த்த கல்மஷா: - ஞானத்தினால் பாவமற்றவர்களாக ஆகி

5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறரோ, யாருடைய அறிவும், மனமும், நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி / சு'நி சைவ ச்'வபாகே ச பண்டிகா: ஸமதர்சி'ர்: // 5.18

வித்யாவிநயஸம்பந்தே - கல்வியோடும் பணிவோடும்கூடிய ; ப்ராஹ்மணே - பிராம்மணினிடமும்; கவி - பசுவிடமும்; ஹஸ்திநி - யானையிடமும்; சு' நி ச - நாயிடமும் ; ஏவ - நிச்சயமாக ; ச்'வபாகே ச- சண்டாளனிடமும்கூட ; பண்டிதா: - தத்வஞானிகள்; ஸமதர்சி'ந: - ஸமநோக்குடையவர்களே