இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்
இது ஒரு முக்கியமான விஷயம். அதாவது பயமும் அசையும் இல்லாமலேயே நீங்கள் வாழ்வதற்குத் தேவையான சக்தி உங்களிடம் இருப்பதை நீங்கள் நம்ப வேண்டும்.
சிறுவர்களுக்குத்தான் மிட்டாய் வேண்டும். ஆனால் உங்களுக்கு நம்பிக்கையே போதுமானது. சிறுவர்களிடம் நீங்கள் மிட்டாயைக் காண்பித்தால் மட்டுமே செயல்படுவார்கள். நீங்கள் அவர்களை நெறிப்படுத்துவதாக நினைத்து மிரட்டினீர்களென்றால் அவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள்.
நீங்களும் இருந்தபோது, உங்களைச் செயல்படச் செய்வதற்கு ஆசை அல்லது பயம் தேவைப்பட்டது.
இப்போது நீங்கள் எல்லாம் வளர்ந்து விட்டீர்கள். இன்னும் உங்களுக்கு ஏன் ஆசையும் பயமும் தேவை ?
இன்னும் உங்களுக்குத் நீங்கள் சொன்னீர்களென்றால், மனவளர்ச்சி குன்றியவர்கள்கான்!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உடலளவில் வளர்ந்து இருக்கிறீர்களே தவிர மனத்தளவில் வளரவே இல்லை.
மற்றொரு விஷயம். பத்து நாள்களில் உங்கள் இழந்துவிடப்போவதில்லை.
உங்களில் யாராவது, "இதைப் பத்து நாள்கள் பயிற்சி செய்தால், என்னுடைய சொத்தையெல்லாம் என்று நினைத்தீர்களென்றால், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், "அந்தச் செல்வத்தை வைத்திருப்பதில் எந்தவித பயனும் இல்லை.
ஆழமான அமைத்யுடனும் ஆனர்தத்துடனும் செயல்படும்பொழுது உங்களுக்குள் மறைந்திருக்கிற ' நிலையான எரச்சல்' மறைந்தே போய்விடும்.
பேசாமல் அதைக் கொலைக்கே விடுங்கள்.''
பத்து தொலைத்துவிட முடியுமென்றால், அந்தச் சொத்தை வைத்திருப்பதால் உங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ? அவ்வளவு எளிதாகத் தொலைத்துவிட முடியுமென்றால், அதை நீங்கள் வைக்கிருக்கவேண்டிய அவசியமே இல்லை.
எவ்வளவு சீக்கிரமாக அதைத் தொலைக்கி றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய இருப்பு நிலைக்கு மிகவும் நல்லது.
வளர்ந்த பிறகும் ஆசையும் அச்சுழும் தேவைப்பட்டால், நீங்கள் உடலளவில் வளர்ந்து இருக்கிறீர்களே தவிர மனதளவில் வளரவே இல்லை.
உங்களின் அபரிமிதமான அழுத்தத்தை, அந்தப் பாரத்தை, அந்தப் பளுவை அகற்றிவிடுங்கள். "நான் பத்து நாள்களுக்கு என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் ஆழமான ஆனந்ததுடனும்அமைதியான மன நிலையுடனும் செய்வேன்,'' என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
இதை நீங்கள் பயிற்சி செய்தீர்களானால் உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிற ஒரு 'நிலையான எரிச்சல்' மறைந்தே போய்விடும். தெரிந்தோ தெரியாமலோ, உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் நாம் எல்லாம் வெடிப்பதற்கும் வெடித்துச் சிதறுவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு சின்ன விஷயமானால்கூட நாம் உரக்கச் சத்தமிட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம்.
நாம் காத்துக்கொண்டிருப்போம். ஒரு ஒரு சிறிய விஷயம் நடந்தால்கூட, உடனே நாம் எரிச்சல் அடைகிறோம். ''உனக்குத் தெரியாதா? உனக்கு அறிவிருக்கிறதா? நீ ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறாய்,'' என்று சத்தமிடுகிறோம்.
இன்று முதல் இந்த 'நிலையான எரிச்ச'லில் இருந்து விடுதலை அடையுங்கள்.
காலையிலிருந்து இரவுவரை தொடர்ந்து சிறிய விஷயங்களுக்காகக்கூட சத்தமிடுகிறோம் வெடிக்கிறோம்.
உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். உங்களில் எத்தனை போ உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருக்கிறது என்பதை நேர்மையாகப் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்கிறீர்கள் ? கையைத் துக்கியவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள். கையைத் தூக்காதவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லை. அதனால் உங்களுக்குள் எரிச்சல் இல்லை என்று நினைக்காதீர்கள். எல்லோருக்குள்ளும் அது இருக்கிறது.
பயம் மற்றும் ஆசையின் காரணமாகத்தான் நாம் இந்த எரிச்சலை நம்முடைய உள் தளத்திற்குள், உள்வெளிக்குள் வைத்திருக்கிறோம்.