KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சிSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் நுட்பங்களைப் பயன்படுத்தி பல பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா வித்யாயீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தீயாணிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தீயாணத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ் நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை மேம்பட்டு மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தீயானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force என்ற புக்ககத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸ்தீயத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் முயோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீயத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியணர்வுடன் பாராட்டுகிறோம்.