என்னை அறிந்து ஆனர்த்தமாக இருங்கள் !
- 5.27, 5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும், பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு முனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச் செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும், புலன்களையும், புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுகிறார். அசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்.
எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலை அடையப் பெற்றவர்தான்.
- 5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாக அடையப்படுபவராகவும் எல்லா உலகங்களின் இறைவனாகவும் எல்லா உயிரினங்களுக்கும்
'என்னை' அறிந்துகொண்டவர்
நலம் சேர்க்கிறவராகவும் அமைதியை அடைகிறார்.
உள் குருவை விழ்ப்படையச் செய்யும் வெளி குரு
இங்கே 'என்னை' என்பது, மிக உன்னதமான, மேலான, சாட்சியாக இருக்கக்கூடிய விழிப்புணர்வு நிலையான கிருஷ்ண விழிப்புணர்வு நிலையைத்தான் குறிக்கிறதே தவிர, அது ஆறடி உயரத்தில் இருக்கிற கிருஷ்ணர் படத்தைக் குறிக்கவில்லை.
நான் எப்பொழுதுமே மக்களுக்குச் சொல்வது என்னவென்றால், குரு, உள்ளே இருக்கிற ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கும் உள்ளே இருக்கிற குருவை விழிப்படையச் செய்வதற்கும் தேவைப்படுகிறார்.
உள்ளே இருக்கிற குருவான 'விழிப்புணர்வு நிலை' விழிப்படைந்த மாத்திரத்தில், வெளியே இருக்கிற குருவை விட்டுவிட விட்டுவிட வேண்டும். இறந்த நெருப்பைக் கிளறி பிணத்தை எரிக்க உதவுகிற கட்டையான அந்தப் 'பிணம் சுடும் தடியையும்' பிணத்தைச் சுடுகிற
சிதையிலிலேயே குருவையும் விட்டுவிட வேண்டும்.
நாம் இப்பொழுது நுட்பத்திற்குள் செல்வோம். கிருஷ்ணர் முதல் முறையாக, அச்சத்திலும் ஆசையிலும் இருக்கும் உங்களுடைய சக்தியைத் தெய்வீக விழிப்புணர்வு நிலைக்கு, நிலையான விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான அழகானதொரு நுட்பத்தை வழங்குகிறார்.
உங்களுடைய அச்சம் ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் வேரூன்றி இருக்கிறது. தொப்புள் பகுதிக்கு இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ள சக்தி மையம் இது. உங்களுடைய ஆசை மூலாதார க்க்ரத்தில் உங்களுடைய முதுகெலும்பின் கீழ்ப் பகுதியில் உள்ள மையத்தில் வேரூன்றி இருக்கிறது.
இந்த இரண்டு சக்கரங்களிலிருந்தும் நம்மை நிலையான விழிப்புணர்வு நிலைக்கு, புருவ நடுவில் இருக்கிற ஆஜ்னூ கூரத்திற்கு, நிலையான விழிப்புணர்வு நிலை குடியிருக்குமிடத்திற்கு, நம் மேலான இருப்புத் கன்மை வசிக்கிற இடத்திற்கு உயர்த்துவதற்காக நமக்கு இந்த நுட்பத்தைக் கிருஷ்ணர் வழங்கியிருக்கிறார்.
நாம் நம்மை ஆஜ்ஞா சக்ரத்திற்கு உயர்த்திக்கொள்ளும்பொழுது, நாம் நம்முடைய அஹங்காரம் மனம் போன்றவற்றைக் கடந்து செல்கிறோம். நாம் முடிவில்லாத விழிப்புணர்வு நிலையுடன் இசைவுடன் இணைந்திருக்கிறோம்.
நாம் எல்லோரும் மூலாதார மற்றும் ஸ்வாதிஷ்டான சக்ரங்களில், ஆசை மற்றும் அச்சத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் தொடர்ந்து, நாம் ஒரு வகையான இறுக்கமான உணர்விலேயே இருப்பதைப் பார்க்கலாம்.
நாம் தொடர்ந்து மூலாதார ஸ்ல்வாதிஷ்டான சக்காங்களை இறுக்கிப் பிடித்து பிடித்து விவத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயே, இப்போகே, சற்றே உங்களுடைய இருப்புத் தன்மையைப் பாருங்கள்.
நீங்கள் இருப்பதையும் நீங்களே அதை இறுக்கமான
நிலையில் பிடித்துக் கொண்டிருப்பதையும் உங்களாலேயே உணர முடியும். நீங்கள் எப்போதும் உங்களை இறுக்கமாகவே பிடித்து வைத்திருக்கிறீர்கள்.
கிருஷ்ணர் அந்தப் பகுதியை எப்படித் தளர்வடையச் செய்வது. பேராசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் வந்து கொண்டிருக்கிற எரிசக்தியை எப்படி நிறுத்துவது ? நிலையான உணர்வு நிலையிலிருந்து அம்ரு 'த ஊற்றை எப்படிப் பெறுவது என்பதையெல்லாம் விவரிக்கிறார்.
வெளிப்புறப் புலன் விஷயங்களை எனல்லாம் முடிவிட்டு, கண்களையும் பார்வையையும் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் ஒருமுகப்படுத்திக்கொண்டு, நாசி வழியாக உட்செல்லும் வெளிச் செல்லும் சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, இவ்வாறு மனத்தையும் புலன்களையும் புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மனித அறிவைக் கடந்த, உள்ளுணர்வைச் குறிக்கோளாகக் கொண்டிருக்கிற ஒருவர், ஆசை, அச்சம், கோபம் - இம் மூன்றிலிருந்தும் விடுதலை அடைகிறார். மற்றும் ஆசை, அச்சம், கோபம் இம் மூன்றின் உப-விளைவுகளிலிருந்தும் அடைகிறார்.
இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக எப்போதும் விடுதலையை அடைந்தவராகவே இருக்கிறார்.
உள்ளுணர்வைச் சார்ந்த ஒருவர் ஆணச, அச்சம், கோபம் கம் மூன்றின் உப விளைவுகளிலிருந்தும் விடுதலை அடைகிறார்.
முதலில், இந்த நிலையில் நுழைவதற்கான நுட்பத்தை வழங்குகிறார். பிறகு அதே அதே நிலையிலேயே நீங்கள் இருப்பீர்களானால், நீங்கள் விடுதலை அடைந்தவர்கள் என்றும் அவர் சொல்கிறார்.
இப்பொழுது, இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் விவரிக்கும் இந்த நிலையிலிருந்து ஒரு துளியையாவது பெற முயற்சி செய்வோம். இந்தத் தியானத்தின் மூலமாக இந்த நிலைக்கு உங்களுக்குப் படிப்படியாக வழிகாட்டுகிறேன்.
தயவு செய்து அந்த நிலைக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள்.
தெய்வீக நிலைக்கே அழைத்துச் செல்லும் தியான நட்பம்
தயவு செய்து நேராக அமர்ந்துகொண்டு உங்களுடைய கண்களை முடிக்கொள்ளுங்கள். உங்களுடைய தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இறுதியான சக்தியிடம், பரப்ரல்ம கிருஷ்ணரிடம் இந்தத் தியானத்தின் அனுபவத்தை வழங்க வேண்டி ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
முதல் மூடப்பட்டுவிட்டதைப்போல உங்களுடைய கண்கள் முழுழுமையாக மூடப்பட்டிருப்பதை மாவனை செய்யுங்கள்.வேறு எந்த மூவணையையும் உங்களுக்குள் இருக்கும் இருப்பு நிலைக்குள் அனுமதிக்காதீர்கள்.
நீங்கள் இமைகளை மட்டும் மூடினால் போதாது, கண்களையும் சேர்த்து மூட வேண்டும். ஏனென்றால் நாம் இமைகளை மூடி இருந்தாலும்கூட, இமைகளுக்குப் பின்னால் இருந்து தொடர்ந்து விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய கண்களின் கருவிழிகள் எல்லாம் முழுமையாகக் கறுப்பாக மாறிவிட்டதாக மாவனை செய்யுங்கள். நீங்கள் உங்கள் முன்பாக இருட்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் காதுகளை மூடிவிட்டதாக மாவணை செய்யுங்கள். உங்கள் தொடு உணர்ச்சி அடைக்கப்பட்டு விட்டதாக மாவனை செய்யுங்கள். உங்களுடைய நுகரும் ஆற்றல் அடைக்கப்பட்டு விட்டதாக மாவணை செய்யுங்கள். உங்கள் சுவை ஆற்றல் மூடப்பட்டுவிட்டதாக மாவணை செய்யுங்கள். ஐந்து புலன்களும் அடைக்கப்பட்டுவிட்டதை ஆழமாக உணருங்கள்.
எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியேவிடுங்கள். மெதுவாக உங்களுடைய நாசி கள் காற்றை சுவாசிக்கட்டும். உங்களுடைய விழிப்புணர்வு இரண்டு புருவங்களுக்கிடையே இருக்கட்டும்.
மிகவும் தளர்வான நிலையில், இரண்டு புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் விழிப்புணர்வுடன் இருங்கள். மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டாம். உங்களை இறுக்கமாக்கிக்கொள்ள வேண்டாம். இறுக்கம் இல்லாமல் மிகவும் தளர்வான நிலையில், ஆழமான தளர்வான விழிப்பு நிலையில் இருங்கள்.
உங்களுடைய முதுகெலும்பின் நுனியில் உள்ள மூலாதார சக்ரம் தளர்வடையட்டும். உங்களுடைய தொப்புள் பகுதிக்குச் சற்றுக் கீழே உள்ள ஸ்வாதிஷ்டான சக்ரம் தளர்வடையட்டும்.
உங்களுடைய புருவங்களுக்கிடையே சக்ரத்திற்குக் கொண்டுவாருங்கள்.
புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் புருவங்களுக்கிடையே உள்ள ஆஜ்ஞா சக்ரத்தில் தளர்வாக இருங்கள்.
புருவங்களுக்கிடையே உள்ள ஆஜ்ஞா சக்ரத்தில் குளிர்ச்சியான, சாந்தப்படுத்துகிற ஒளியை
பாவனை செய்யுங்கள். இரண்டு புருவங்களுக்கு இடையில் தளர்வாக இருங்கள்.
உங்கள் உடலின் மற்ற பாகங்களை எல்லாம் மறந்துவிடுங்கள். இந்த உடலைப் பற்றியும் மனத்தைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் மறந்துவிடுங்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள ஆஜ்ஞா சக்கரத்தை மட்டும் நினைவில் வையுங்கள். அதே நிலையில் ஆஜ்குர க்க்கரத்தில் தளர்வாக இருங்கள்.
இரண்டு புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் இருக்கிற ஆஜ்ஞா சக்ரத்திற்குள் ஆழமாகச் செல்லுங்கள். ஒரு அழகான, குளிர்ச்சியான, சாந்தமான ஒளியை ஆஜ்குர கூரத்தில் பாவனை செய்யுங்கள். ஜூஜ்ஞா சக்ரத்தில் உங்களுடைய அனுபவம் அழகானதாகவும் ஆனர்த ஒளியாகவும் இருக்கட்டும். இறுக்கமாக இருக்காதீர்கள்.
உங்களுடைய விழிப்பு நிலை மிகவும் தளர்வாக ஆஜ்ஞா கூரத்தில் இருக்கட்டும். உங்களுடைய அறிவு, இரண்டு புருவங்களுக்கு இடையே உள்ள இடத்தில் ஒய்வாக இருக்கட்டும்.
நிலையான விழிப்புணர்வு நிலையின் அதே இடத்தில் தளர்வாக இருங்கள். உடல், மனம் இவற்றைக் கடந்து இருங்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் விழித்துக்கொள்ளட்டும். உங்களுடைய நிலையான விழிப்புணர்வு நிலையிலிருந்தே செயல்படுங்கள்.
ஆஜ்ரூர சக்ரத்தின் மகிழ்ச்சியான விழிப்பு நிலையைப் பெற்றிடுங்கள்.
ருானமடைந்த ஒருவருக்குள் தெய்வீக அற்றலானது ஆனந்த ஊற்றாகப் பொங்கீக் கெண்டே இருக்கிறது.
நீங்கள் அனைவரும் தெய்வீக விழிப்புணர்வு நிலையின் அருளைப் நிலையான விழிப்புணர்வு நிலையிலேயே நிலை பெறுங்கள். நீங்கள் அனைவரும் நிலையான ஆனந்தத்திற்குள்ள இருங்கள். நிலையான ஆனந்தத்தோடு இருங்கள். நிலையான பரவச் செய்யுங்கள்.
ஒம் சா ந்தி, சா ந்தி, சா ந்தி: ஒம் தத் ஸதீ
தளர்வாக இருங்கள். மெதுவாகக் கண்களைத் திறக்கலாம். இதே மன நிலையுடன் குறைந்தது அடுத்த பத்து நாள்களாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.
புரிந்துகொள்ளுங்கள், நினைவுகளை ஒன்றாக்காதீர்கள். மகிழ்ச்சியான விழிப்புணர்வைப் பெற்றிடுங்கள். சக்ரத்தைச் சுற்றி மகிழ்ச்சிகரமான உணர்வை வைத்திருக்கும்பொழுது, முழு சக்தியும் நிலையான விழிப்புணர்வு நிலையை நோக்கி செலுத்தப்படுகிறது.
அம்ரு 'த்வ- தன்மையிலிருந்து நீங்கள் ஆற்றலைப் பெறுகிறீர்கள். அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்பட மாட்டீர்கள். மேலிருந்து நிலையான விழிப்புணர்வால் துண்டப்படுவீர்கள். அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் மனிதர். விழிப்புணர்வால் மேலிருந்து நீங்கள் தூண்டப்படுவீர்களானால் கடவுள்.
அந்தத் தெய்வீகச் சக்தியுடன் உங்களை இணைப்பது எப்படி, தெய்வீக உணர்வு நிலையால் தூண்டப்படுவது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். அழியா நிலை பெற்றிருக்கும் விழிப்புணர்வு நிலையின் மூலமாக இயங்குவீர்களாக.
கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு குரு ஞானமடைந்துவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
'தெரிந்துகொள்ளவேண்டியது அவசியும்' (Need to know) என்ற அடிப்படையில் தெரிந்து கொள்ளப்படவேண்டிய தகவல்தான் இது.
உண்மையான கேள்வி என்னவென்றால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன ? என்பதுதான். உங்களுடைய ஞானம், ஞானமடைந்த ஒரு குருவைச் சார்ந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
எனக்கு நிகழ்ந்ததைப்போல, நீங்களாகவே ஞானமடையலாம். மனித குலச் சரித்திரம் முற்றிலுமாக எண்ணற்றவர்களுக்கு நிகழ்ந்துள்ளதைப்போல் ஒரு தெய்வத்தின் மூலமாக, ஒரு கல், உலோகம் அல்லது மரத்தினாலான
தெய்வத்தின் மூலமாகக்கூட நீங்களும் ஞானமடையலாம். ஒரு திருடனால், ஒரு பாவியால், ஒரு முட்டாளால், உங்களை யார் ஞானமடையச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களோ அவரால் குரனமடைவீர்கள். நீங்கள் யாரிடம் உங்களை ஞானமடையச் செய்ய முடியும்.
உங்களுடைய நிலைதான் முக்கியமே தவிர, குருவினுடைய நிலை இல்லை.
நீங்கள் ஆழமான நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் முழுமையாகச் சரணடைந்தீர்களென்றால், உங்களைப் பற்றிய உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள எதுவும் உதவலாம்.
அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் மனிதர். விழ்ப்புணர்வால் மேலிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் கடவுள்.
ஞானம் என்பது உங்களுடைய நிலை பற்றியது ; பற்றியது அல்ல. உங்களுக்கு ஆழமான ச் ரத்தையும் பூர்ணமான சிரணாகதி உணர்வும் இருந்தால்போதும், உ உங்களை எவரும் ஞானமடையச் செய்ய முடியும்.
நீங்கள் வேண்டும் என்ற தேவை இல்லை. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த ஸ்தீயத்திற்காக விழித்து எழவேண்டியது மட்டுமே.
ஒருவர் இல்லையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்களும் அதே நிலையில் உங்களுக்குள் இருக்கவேண்டியது
அவசியமாகிறது. நிலையில் இல்லாத அதைத் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய விழிப்பு நிலை மட்டத் தில், நீங்கள் யூகம் செய்ய மட்டுமே முடியும்.
அந்த யூகங்கள் முற்றிலும் தவறாகவும் இருக்கும். நிர்ணயத்தையும் பின்பற்றுவதில்லை. அங்கே உலகத் தரம் என்று எதுவும்
இதுவரை நிர்ணயிக்கப்படவும் இல்லை, நிர்ணயிக்கப்படவும் முடியாது.
எல்லா ஞானிகளும் ஒரே மாதிரியான அனுபவத்தையே பெறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மாறுபட்டிருக்கிறது. அதனால் நீங்கள் எந்த ஒப்பீடும் செய்ய முடியாகு.
இருந்தாலும் ஒரு விஷயம் சொல்கிறேன். அந்த நபரிடம் தூய்மையான ஆனந்த நிலை பிரதிபலித்துக்கொண்டே இருக்கும். எந்த ஒரு ஞானமடைந்த குருவும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதும் இல்லை; துக்கமடைவதும் இல்லை. அவருக்குக் கோபம் வரலாம்; கோபப்படுவதாகக் கெரியலாம். ஆனால் அது ஒரு தெய்வீக நாடகமென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். அவருடைய உள் மையம் அதனால் தொடப்படாமல், எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
ஒரு ஞானமடைந்த குரு, முழுமையான சுதந்திரத்துடன், முழுமையான ஆனர்தத்துடன், மன அழுத்தமோ, இறுக்கமோ இல்லாமல், பொலிவுடன்கூடிய மலர்ந்த மலரைப்போல தூங்குகிறார்.
அப்படிப்பட்ட ஒரு ஒரு குருவின் ஸாந்தீத்யத்தில் உங்களுடைய மனமே விழுந்துவிடுகிறது. உங்களுடைய அஹங்காரம் விழுந்துவிடுகிறது. நீங்கள் நிலையான, நித்யமான, ஆனந்தமான, நித்யானர்தத்திற்குள் செல்கிறீர்கள்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனதுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய காம் ஸ்ரீயாஸ யாகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM