KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸ் ஆதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை
நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன்
என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர்,
பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப்
போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு,
சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில்
வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து
வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை
1. பரிபூரண ஞானம்.
2. பரிபூரண வைராக்கியம்.
3. பரிபூரண பலம்
4. பரிபூரண கீர்த்தி
5. பரிபூரண தேஜஸ்
6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
• புருஷோத்தமன் : மேலான புருஷன்
• : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுஸ் தெனன்
• : லக்ஷ்மிக்குத் தலைவர் மாகவன்
• : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
• யோகேச்' வரன் : யோகத்திற்குத் தலைவர்
• : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு தேவன் வாசம் செய்பவர்
• : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் வார்ஷ்ணேயன்
• விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
• : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர் ஜகந்நிவாஸலன்
• ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
• : இந்திரியங்களுக்குத் தலைவர் ஹ்ரு'ஷீகேச'ன்
• அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு'வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும்
செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்