KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்

கடவுளைப் பற்றி நாம் செய்யும் கற்பனையெல்லாம்கூட, இன்னும் ஒரு கற்பனையாகவே உள்ளது. 'கடவுள்' அல்லது 'பிரபஞ்ச இருப்புத் தன்மை' என்பது நமக்குத் தெரிந்தவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஏனென்றால் பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது மனத்தின் ஒரு சிறிய அதிகார வரம்பின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப் பரந்த நிலையையும் தேஜஸையும் எல்லைகளுக்குட்பட்டிருக்கும் நம்முடைய மனத்தால் எவ்வாறு புரிந்துகொள்ள இயலும் ?