KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம்

கணக்குகளைப் பார்க்கிற ஒரு கணக்காளர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. அப்படி யாராவது சந்தோஷமாக இருந்தால், அவர் கணக்காளராக இருக்க முடியாது. அவர் ஒரு தெளிந்த புத்திசாலியான மனிதராகத்தான் இருப்பார்.

ஒரு சின்ன கதை.

ஒரு மனிதருக்கு கணக்குகளை எழுதுவதற்கு ஒரு ஒரு கணக்காளர் தேவைப்பட்டார். அந்தப் பதவிக்காக வந்திருந்த ஒருவரை நேர்முகத்தேர்வு செய்கார்.

''உனக்கு இரட்டைப்பதிவு முறை தெரியுமா?'' என்று கேட்டார்.

தேர்வுக்கு வந்திருந்தவர், ''ஐயா, இரண்டு பதிவு என்ன, நான் மூன்று பதிவுகளையே செய்வேன்," என்றார்.

அந்த மனிதர், "மூன்று பதிவுகளா? அது என்ன?'' என்று கேட்டார்.

கணக்காளர் சொன்னார், ''ஐயா, முதல் பதிவு நிறுவனத்தில் நிறைய முதலீடு செய்தவர்களுக்கானது. அது அசல் கணக்குகளையும், உண்மையான வருமானத்தையும், உண்மையான லாபத்தையும் காட்டுகிற பதிவு.

இரண்டாவது பதிவு எங்கேயோ இருந்துகொண்டு, எப்பொழுதாவது நிறுவனத்திற்கு வருபவர்களுக்கான சொற்பமான லாபத்தைக் காட்டும் பதிவு.

கணக்குகளைப் பார்க்கிற ஒரு கணக்காளர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. அப்படி யாராவது சந்தோஷமாக இருந்தால், அவர் கணக்காளராக கருக்க முடியாது.

மூன்றாவது காரணங்களுக்காகக் காட்டப்படுகிற நஷ்டத்தைக் காட்டுகிற பதிவு. ஆக இப்படி நான் மூன்று பதிவுகளையும் செய்வேன், ' என்று சொன்னார்.

மூன்று பதிவுகள் என்பது வியாபாரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்று வரும்போது, அது வேலைக்கு ஆகாது. வாழ்க்கை என்பது எந்தக் கணக்கிடுதலையும் தாண்டியது.

''தெய்வத்திடம் பெறப்போவது என்ன?' என்று கெட்ட மாத்திரத்திலேயே, என்ற தொலைத்துவிட்டோம்.

வெங்கடேஸ்வர பகவான் ஒரு கையில் பயக்கைக் குறிக்கும் வகையில் சக்கரம் வைத்திருக்கிறார். இன்னொரு கையில் வெற்றியின் வைத்திருக்கிறார். நீங்கள் வெற்றியடைந்தால் சங்கு முழுங்கப்படுகிறது. இது ஆசையைக் குறிக்கிறது. தொடர்ந்து எல்லாவற்றிலும் வெற்றியையே தேடிக்கொண்டு, ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.

வாழ்க்கை என்பது எல்லாக் கணக்கிடுதலையும் தாண்டியது.

வெங்கடேஸ்வராின் நீங்கள் சரணடையாவிட்டால் அவருடைய சங்கையும் சக்கரத்தையும் சரணடைவீர்கள். அவ்வளவுதான். வேறு மாதிரியாகச் சொன்னால், அவருடைய சக்தியிடம் சரணடையா விட்டால், நீங்கள் அச்சத்திடமும் ஆசையிடமும்தான் சரணடைவீர்கள்.

யாரெல்லாம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி கடவுளிடம் செல்கிறார்களோ தஞ்சமடைகிறார்களோ, அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஆசை, அச்சம் இவற்றின் அடையாளமாக உள்ள வெங்கடேஸ்வரரின் சங்கு சக்கரத்தைத்தான் சரணடைகிறார்கள்.

மிகச் சிலரே வெங்கடேஸ்வரரின் திருவடிகளைச் சரணடைகிறார்கள். அதுவே இறுதியான சீரணாகதி .

நம்முடைய மொத்த வாழ்க்கையுமே ஆசை அல்லது அச்சத்தின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. காம் வாகத்தின் வழியாக அதாவது கடமைகளைச் செய்வதன் மூலம் விடுதலையைத் தேடும்பொழுது, அது பேராசையின் காரணமாக நிகழ்கிறது. ஸ்ரீயாஸ் யோகத்தின் வழியாக அதாவது உலகப் பொருள்களைத் துறப்பதன் மூலம் விடுதலையைத் தேடும்பொழுது, அது அச்சத்தின் காரணமாக நிகழ்கிறது.

காமலோகமாக இருந்தாலும் சரி, ஸ்ரீயாஸ மார்க்கமாக இருந்தாலும் சரி, நம்முடைய மனப்பாங்கை முமாற்றிக்கொள்ளாதவரையில், அவை நமக்கு உதவப் போவதில்லை. நம்முடைய மனப்பாங்கை மாற்றிக் கொண்டால்தான் காமமோ, ஸ்ரீயாஸலோ அல்லது மற்ற எதுவாக இருந்தாலும் சரி நமக்கு உதவ முடியும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான். நாம் கா்மயோசியாக இருக்கிறோமா அல்லது அந்யாஸலோகியாக இருக்கிறோமா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். வாழ்க்கையை நாம் அணுகும் முறையிலும், அதை நாம் வாழும் முறையிலும் உள்ள மனப்பாங்குதான் முக்கியம். மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் மனப்பாங்கையே வலியுறுத்திக் சொல்கிறார்.

உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்திடும்

நம்முடைய செயல்பாட்டின் மூலகாரணம் நமக்குத் தெரியவில்லை என்றால், நாம் ஏன் காமாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது ஸ்ரீயாஸத்தை ஏன் தேர்வு செய்கிறோம் என்பதுகூட நமக்குப் புரியாது. நம்மால் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியாது.

ஒரு சின்ன கதை:

ஒருவர் ஒரு மதுக்கடைக்குச் சென்று நிறைய மதுவைக் குடித்துவிட்டு அங்கேயே விழுந்துவிடுகிறார். மதுக்கடைக்காரர் வந்து அவரை முதுகில் ஒங்கி அறைந்து எழுப்பி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார். மறுநாளும் இதே கதைதான் தொடர்கிறது. அதே ஆள் வருதிறார், குடிக்கிறார், மறுபடியும் கீழே விழுந்து கிடக்கிறார். கடைக்காரர் வந்து முதுகில் அறைந்து எழுப்பி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.

மூன்றாவது நாளும் அதே ஆள் வந்தார். வந்து, "எனக்கு ஒரு சோடா கொடு. வேறு எதுவும் வேண்டாம்,'' என்றார். மதுக்கடைக்காரர், ''ஏன்?'' என்றார்.

காமமா, ஸ்ரீயாஸ்மா எது முக்கியம் ? எதுவாக இருந்தாலும்சரி வாழ்க்கையை நாம் அணுகும் முறையிலும் வாழும் முறையிலுமுள்ள மனப்பாங்குதான். முக்கியம்.

அந்த ஆள், "நான் மது குடித்தால் எனக்கு முதுகு தெரிந்துகொண்டேன்,'' என்று சொன்னார்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கு ஒரு வலி எதனால் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாதவரை நம்மால் அந்தப் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது. முதுகு வலி மது குடித்ததனால் வரவில்லை என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மை அடித்தார்கள், உதைத்தார்கள் அதுதான் காரணம்.

அதுபோலவே நம்முடைய துக்கங்களுக்குக் காரணம் காமாவாவா, ஸ்ரீயாஸ்மோ இல்லை.

நம்முடைய தவறான மனப்பான்மைதான் துக்கங்களுக்கான காரணம்.

தவறான இந்தத் இருக்கும் போது, காமாவோ அல்லது ஸ்ரீயாஸ் மோ எதுவாக இருந்தாலும் சரி, அந்தப் பாதை நமக்கு ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். சரியான மனப்பான்மையுடன் காமம் அல்லது ஸர்யாஸம் அந்தப் பாதை நமக்கு ஒரு உண்மையான வாழ்த்தாகவே அமையும்.

தவறான மனப்பான்மையுடன் நீங்கள் ஸ்ரீயாஸத்தைத் தேர்ந்தெடுத்தால், உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் போராடவும்

துக்கப்படவும் போகிறீர்கள். அதே போன்று தவறான மனப்பான்மையுடன் நீங்கள் காமாவின் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், மீண்டும் நீங்கள் போராடவும் துக்கப்படவும்தான் போகிறீர்கள்.

நீங்கள் காமாவிற்குள்நுழைய வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் இலக்கை விட்டுவிடுங்கள். காமா செய்வதை, செயல் செய்வதை அனுபவியுங்கள், இலக்கைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அனுபவியுங்கள்.

வாழ்தல் என்பதே அழகானதுதான். வாழ்க்கையே அழகானதுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படி இல்லாமல் நாம் ஸார்யாலத்தைத் தேர்ந்தெடுத்தாலும் மறுபடியும் இலக்கை விட்டுவிடுங்கள். ஸ்ரீயாஸத்திற்கு ஒரு இலக்கு உண்டென்று நினைக்காதீர்கள். ஸ்ரீயாஸியின் இலக்கே துறப்பதுதான்; அந்த இலக்குமே துறக்கப்பட வேண்டியதுதான்.

காமலோரி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். ஸரீயாஸி இலக்கை விட்டு விட்டு தொலைவாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார்:

ஸாங்க்ய மியாகோ ப்ரூ தக்பாலா: ப்ரவதர்தி நி பண்டிதா: அர்ஜுனன் இன்னும் அறியாமையில் இருப்பதாகவும், அவர் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும் மறைமுகமாகச் சொல்கிறார்.

அறியாமையில் இருப்பவர்தான் இது முக்கியம், அது முக்கியம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அறியாமையில் இருப்பவர்தான் காமலோகத்திலிருந்து ஸாங்க்யம் அதாவது ஸ்ரீயாஸம் வித்தியாசமானது என்று சொல்கிறார்.

இங்கே காமம், ஸ்ரூயாஸம் - என்ற இந்த இரு வார்த்தைகளும் காம் காம வயாகத்திற்கும் ஸாங்க்ய சொல்லப்பட்டுள்ளது. கற்றறிந்தவர்கள், இன்னும் போனால் உண்மையான அனுபவத்தைப் பெற்றவர்கள் சத்தியத்தை நோக்கித்தான் நம்மை வழி நடத்துகின்றன என்று சொல்கிறார்கள்.

இரண்டு இரண்டிற்கான பலன்களையும் ஒருவர் அடைகிறார். காம் காம் யாகத்தில் ஆசை எனும் நமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொண்டோமேயானால்,

பலனை அடைய வேண்டுமென்பதற்காகவே செயல்படும்பொழுது, நம்மால் ஒருபோதும் வாழ்க்கையை ஆனர்தமாக அனுபவிக்க முடிவதில்லை.

என்றும் நித்தியமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் செல்வோம்.

ஸ்ரீயாஸ்த்தில் அச்சம் எனும் நமது மனப்பான்மையை நாம் மாற்றிக் கொண்டாலும், நாம் அதே நிலையான, நித்தியமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள்தான் செல்வோம். இரண்டு பாதைகளிலுமே,சரியான மனப்பான்மையை நாம் தேர்ந்தெடுத்தால்தான், நாம் எதை அடைய நினைக்கிறோமோ அதை அடைய முடியும்.

அதனால் கிருஷ்ணர் இங்கே, அறியாமையில் இருப்பவர்தான் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்றும், இரண்டும் வேறு வேறான பாதைகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இரண்டு பாதைகளுமே ஒன்றுதான்,'' என்று சொல்கிறார்.

தனியாகப் பயணம் செய்யும் தைரியம் மிக்க ஒருவர் ஸரீயாஸி ஆகிறார். யாருடைய துணையையாவது வேண்டுபவர் அல்லது மற்றவர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர் காமாவைத் தேர்ந்தேடுக்கிறார். அது நம்மைப் பொறுத்த விஷயம்.

இரண்டு பாதைகளுமே ஒன்றுதான். சரியான காரணமும் சரியான உத்வேகமும்தான் முக்கியமே தவிர, நாம் செய்கிற செயல்பாடுகள் அல்ல.

ஆனந்தம் உங்களுக்கே சொந்தமாகிவிடும்

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல; நம்முடைய இருப்பு, அதுகான் முக்கியம். இருப்பு நிலை. செயல்படுதல், பெற்றிருத்தல் இந்த மூன்று வார்த்தைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டே இருக்கிறோம். பலனைப் பெற வேண்டுமென்பதற்காகவே செயல்படுகிறோம். ஆனால் ஒருபோதும் அதைப் பெறாமலேயே இருக்கிறோம்.

நாம் செயலாற்றிக்கொண்டேதான் இருப்போம். அடைய வேண்டுமென்பதற்காகவே வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவும் முடியாது, ஆனந்துப்புடவும் முடியாது, ஏனென்றால் அவா் பலனைப் பெற்றிருந்தாலும்கூட, அதனை அனுபவிக்காமல் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டேதான் இருப்பார்.

தம்முடைய இருப்பிலேயே தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர், ஒரே நேரத்தில் செயலாற்றுவதையும், பெறுவதை அனுபவித்துக்கொண்டும் இருப்பார். வெறுமனே இருப்பதனாலேயே அவர் செயலாற்றுவதையும் பெறுவதையும் அனுபவிக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இது ஒரு எளிமையான நுட்பம்தான், இந்த விஷயம் முற்றிலுமே ஒரு வரிச் செய்தியாகச் சுருக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய மனத்தால் நினைக்கப்படும் எல்லா எண்ணங்களும் நம்முடைய உடலால் செய்யப்படும் எல்லாச் செயல்களும் இறைசக்திக்கு நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவே இருக்க வேண்டும்.

ஆசையாலும் அச்சத்தாலும் எதையும் செய்யாதீர்கள். ஏனென்றால் ஆசையினால் நாம் எவ்வளவுதான் அடைந்தாலும் நாம் திருப்தி அடையப் போவதில்லை. அது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போன்றதே! எரிகிற நெருப்பை நெய்யை ஊற்றி அணைக்க முடியுமா? ஒருபோதும் காரணமாகச் செய்யப்படுகிற நம்முடைய செயல்பாடுகள் எல்லாம் மேலும் ஆசையை வளர்த்து

சரியான காரணமும் சரியான உத்வேகமும்தான் முக்கியமே தவிர, நாம் செய்கிற செயல்பாடுகள் அல்ல. பலவீனப்படுத்தி, நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். அதேபோன்று, பயத்தினால் சோம்பேறித்தனங்கள் ஏற்படும் எல்லாம் அமைதியற்றதாக்கிவிடும். உடலால் நாம் எதையும் செய்யாமல் இருந்தாலும்கூட, மனம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஆசையின் காரணமாக நாம் காமலையாகியாக மாறினால், பலவீனப்பட்டுவிடும். நம்மால் ஓட முடியும்? பயத்தினால் நாம் ஸ்ரீயாஸியாகமாறினால், நாம் எடுத்துக் கொண்ட ஸ்தீய பிரமாணங்களுக்காக நாம் உடலால் செயல் எதுவும் செய்யாவிட்டாலும்கூட, நாள்

முற்றிலும் உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்போம்.

ஒரு எளிமையான உண்மை.

ஒரு பிரச்சினையாகிறது. காசு வந்தவுடன் காமம் பிரச்சினை ஆகிறது. காமம் நிறைவேறியதும் வசதிகள் பிரச்சினையாகிறன.

வசதிகள் வந்தவுடன் எல்லாம் நல்ல விதமாக நடந்துகொண்டிருக்கும்போது அவர் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார். மரணத்தை நினைத்து கவலைப்படத் தொடங்கிவிடுகிறார். எப்போதும் ஏதாவது ஒன்று அவருடைய மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஸ்ரீயாஸி ஆகி ஹிமாலயத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லோருமே நித்யானர்த்த்தில் இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை, அவர்களுடைய ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. மனப்பான்மை மாறினால் தவிர, அவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

ஆனந்தம் என்பது மனப்பான்மையுடன் நேரடியாகத் தொடர்புடையது. இருப்பு நிலை, செயல்படுதல், பெற்றிருத்தல்... நாம் ஆசை மற்றும் பயத்தின் பிடியிலிருந்தால் நம்முடைய வாழ்க்கை முற்றிலுமே நாம் செயலாற்றிக்கொண்டும் பெற்றுக்கொண்டும்தான் இருப்போம். நம்முடைய இருப்பு நிலையில் நாம் சரணடைந்துவிட்டால் செயலாற்றுவது, பெறுவது இரண்டுமே அளவில்லாத பரவசமாக இருக்கும்.

ஆசையினால் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.

ஏனென்றால் எதையெல்லாம் நாம் அடைந்தோமோ அது எல்லாமே மரணத்தின்போது எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். பயத்தின் காரணமாக ஒருபோதும் இழப்பதற்கு அங்கு ஒன்றும் இல்லை. நாம் ஏன் பயப்படவேண்டும் ? நாம் பயப்பட்டாலும் பயப்படாவிட்டாலும் மரணத்தின்போது எல்லாமுமே எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். நிலைமை இப்படியிருக்கும்பொழுது நாம் ஏன் பயப்படவேண்டும் ? இரண்டு நிலைகளிலுமே நாம் ஏன் முழுமை யான ஆனந்தத்தில் இருக்கக் கூடாது ?

அனுபவிக்கத் தெரியாதவர் உழைப்பது, அடுத்தவருக்கே சேர்ந்துவிடும்

ஒரு அழகான கதை.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு மனிதர் சென்று, தமக்குப் பணம் கிடைக்கும்படியாக ஆசி வழங்கும்படி கேட்டார். இராமகிருஷ்ணர் வழக்கமாக கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆசீர்வதிப்பதில்லை.

இந்த மனிதர் இராமகிருஷ்ணரிடம் சென்று, ''குருவீ' எனக்குச் செல்வம் வரும் படியாகத் தயவு செய்து என்னை ஆசீர்வதியுங்கள், '' என்று கேட்டார். இறுதியாக இராமகிருஷ்ணர், ''சரி, உனக்குச் செல்வம் கிடைக்கட்டும்,'' என்று ஆசி வழங்கினார்.

அந்த மனிதா் தெருவில் பேப்பா் பொறுக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை சேகரித்தும் வந்தார். அதை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.

இராமகிருஷ்ணர் அவருடைய வாழ்க்கையில், தீர்க்கமாக ஒரு விஷயம் நிகழ்ந்தது. பத்தே வருடத்திற்குள் ஆனந்த பஜார் பத்ரிகா என்ற மிகப் பெரிய செய்தித்தாள் நிறுவனத்திற்கு அவர் சொந்தக்காரர் ஆனார். கல்கத்தாவில் இருந்தீர்களானால் இந்த செய்தித்தாளைப் பற்றித் தெரிந்திருக்கும். பத்ரிகாவின் நிறுவனர் இராமகிருஷ்ணரின் சீடர். இராமகிருஷ்ணர் வெறுமனே உனக்குச் செல்வம்

நம்முடைய இருப்பு நிலையில் நாம் சரணடைந்துவிட்டால், செயலாற்றுவது, பெறுவது இரண்டுமே அளவில்லாத பரவசமாகவே இருக்கும்

வழங்கினார். உங்களுக்கு அச்சரியமாக இருக்கும். இன்றும் அந்தச் செய்தித்தாள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அவருக்குக் குழந்தைகள் இல்லை. இறக்கும் தறுவாயில் தவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். என்னுடைய குருவிடமிருந்து நான் செல்வத்தை மட்டுமே கேட்டேன்.

என்னுடைய வாழ்க்கை முழுழுவதும் நான் ஒரே ஒரு வேலையைத்தான் செய்தேன். நான் ஒரு கழுதையைப்போல வேலை செய்தேன். அவ்வளவுதான்.

பயத்தின் காரணமாக ஒருபோதும் மௌனமாகாதீர்கள். ஏனென்றால் உண்மையில் நீங்கள்

கழப்பதற்கு அங்கு ஒன்றும் இல்லை.

வேறு

இவை அனைத்தையுமே நான்தான் உண்டாக்கினேன். வேறு எதையும் நான் சாதிக்கவில்லை. இப்பொழுது இதை விட்டு விட்டு போய்விடப் போகிறேன். இந்தச் செல்வங்களை எல்லாம் யாரோ அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களுக்காக நான் வேலைகளைச் செய்தேன், செய்துகொண்டே இருந்தேன், '' என்றார்.

ஒன்றைத் கயவுசெய்து ஆசைவயப்பட்டு நாம் செயலாற்றினால், ஒரு நாள் நாம் அதற்காக வருந்த வேண்டியிருக்கும். கண்டிப்பாக ஒரு நாள் நாம் வருந்துவோம்.