KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஜீவன்முக்கா'Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஜீவன்முக்கா'

யார் ஒருவர் உடல், மனம் இவற்றைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்தா' என்று அழைக்கிறோம். உடலும் மனமும் அவருடனேயே இருந்த போதிலும், அவற்றால் அவர் தீண்டப்படுவதும் இல்லை. அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை.

நமக்கு எந்தப் பயன்பாடும் இல்லையென்றால், தேவை இல்லையென்றால், நீங்கள் லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போவீர்களா? இல்லை, ஏதாவது காரணம் இருந்தாலொழிய நீங்கள் அங்கே செல்லமாட்டீர்கள்.

அதே போன்று, ஏதாவது காரணம் இருந்தாலொழிய, நீங்கள் இந்த உடலை எடுக்க மாட்டீர்கள். உடலும் மனமும் இல்லா ஆனந்தத்தை ஒரு கணமேனும் பெற்றிருந்தால், இந்த உடலாலும் மனத்தாலும் உங்களுக்கு ஒருபோதும் பிரச்சினை இல்லை. அது அங்கே இருந்தாலும்கூட, அதுதான் உங்களைப் பின்பற்றி வந்து கொண்டிருக்கும் நீங்கள் அதைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கமாட்டீர்கள்.

நீங்கள் ஒரு காரை ஒட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அதை நிறுத்துவதற்கான விசையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் இருந்தீர்களானால், நீங்கள் காரை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை, கார்தான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது.

காரை எப்படி ஓட்டுவது என்ற 'உபயோகிப்பாளர் கையேட்டைப்,

படிக்காமலும், பயிற்சி எடுக்காமலும் நீங்கள் காரில் உட்கார்ந்தீர்களென்றால் ...! இதே தவற்றை த்தான் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். கையேடு இல்லாமல் காரை ஒட்டினீர்களென்றால், இப்படிப்பட்ட தவறுகளைத்தான் செய்து கொண்டிருப்பீர்கள்.

காரை எப்படிக் கிளம்பச் எப்படி நிறுத்துவது, நிறுத்துவதற்கான முறைகளை போன்ற

யார் ஒருவர் உடல், மனத்தைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்குர்' என்று அழைக்கிறோம்.

தெரிந்துகொண்டால்தான் நீங்கள் காரை இல்லையென்றால், கார்தான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாகவே உபயோகிப்பாளர் கையேட்டைப் படித்துவிடுங்கள்.

'பகவத்தீதை'தான், மனத்திற்குமான கையேடு. '

'பகவத்தீதை'தான், உங்கள் உடலுக்கும் மனத்திற்குமான 'உபயோகிப்பாளர் கையேடு. '

உடலுக்குள்ளும் செல்வதற்கு உபயோகிப்பாளர்

படித்துவிடுங்கள், அப்படியானால்தான் நீங்கள் நிறுத்த விரும்பும்பொழுது நிறுத்துவதற்கு இயலும். பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில், வாழ்வு மரணம் என்கிற விபத்தில் திரும்பத் திரும்பச் சிக்கிக் கொள்ளாமல் இருப்பீர்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிழத்துவிட்டீர்களா ?

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார்: "எவரொருவர் எதனாலும் அசைக்கப் படுவதில்லையோ, பொருள் சார்ந்த உணர்ச்சித் தூண்டுதலை யார் வெறுப்பின்றி பொறுத்துக் கொள்கிறாரோ, ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தை யார் தடுக்கிறாரோ, அந்த மனிதர் நன்றாக இருக்கிறார். இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அவர் எங்கே இருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும். அவர், தாம் இருக்கிற இடத்தை அறிந்து கொள்கிறார். அவருடைய இடம் அவருக்குத் தெரியும். உங்களுடைய இடம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், அது மிகவும் கஷ்டம்.

இந்த உலகில், நம்மில் பலருக்கு நம்முடைய இடம் எது என்று தெரிவதில்லை. அதனால்தான் நாம் இந்த உலகிலிருந்து விலக்கப்பட்டவர்களாக, வாழ்வின் மீது பிடிப்பு இல்லாதவர்களாக உணர்கிறோம். நாம் இந்த வாழ்க்கையைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்வதில்லை. நாம் நம்முடைய வீட்டில்தான் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை, ஏனென்றால் நம்முடைய இடம் நமக்குத் தெரிவதில்லை.

ஒரு சின்ன கதை.

ஒரு இருட்டான திரையரங்கில், இடை வேளையின்பொழுது ஒரு மனிதர் வெளியே சென்றுவிட்டு ஒரு கையில் பாப்கார்ன், இன்னொரு கையில் கோகோ கோலாவுடன் திரும்ப வந்தார். அவர் ஒரு பெண்மணியின் அருகில் வந்து கேட்டார் ''கொஞ்ச நேரத்திற்கு முன் நான் உங்கள் காலை மிதித்துவிட்டேனா?' என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் ''ஆமாம் மிதித்தீர்கள்,'' என்று சொன்னார். அதற்கு அந்த மனிதா், ''நன்றி, அப்படியானால் இதுதான் என்னுடைய வரிசை.'' போய்க்கொண்டே இருந்தார்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்கி றீர்கள். உங்களுடைய வரிசை உங்களுக்குத் தெரியவில்லை! உங்களுடைய இடம் உங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழிகளின் மூலம்தான் நீங்கள் உங்களுடைய இடத்தை அடையாளம் காண்வேண்டியதிருக்கிறது.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அசை, அச்சம் இவற்றிற்கு அப்பாற்பட்டுச் சென்றவரால் மட்டுமே,

இந்த உலகில், நம்மில் பலருக்கு நம்முடைய இடம் எது என்று தெரிவதில்லை. அதனால் நாம் நாம் வாழ்வின் மீது பிடிப்பு இல்லாதவர்களாக உணர்கிறோம்.

தன்மைக்குள் தளர்வாக இருக்க முடியும். இந்தப் பூமி என்ற கோளில் அவருடைய இடம் என்ன என்பது அவருக்குத் தெரியும்.