KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்:அரசர் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்:அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன். .சிறந்த போர்வீரர்
குந்தி போஜன். .முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித். .குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள்
நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன். .குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மா்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவா் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மக்கவர்