KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/இதுவரை பார்த்திராத திருவிழாSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

இதுவரை பார்த்திராத திருவிழா

நாங்கள் திருவாண்ணாமலையை அடைந்தபோது ஆஃஃமூவாஸிகளில் ஒருவர் பஸ்ஸை நிறுத்தி கீழே இறங்கி நிறைய பூமாலைகளை வாங்கி வந்தார். 2006-ம் ஆண்டு நம்பவர் 13-ம் தேதி அதிகாலையில் ராஜராஜன் தெருவில் வண்டி நுழைந்தது. அங்குதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பெற்றோர்கள் வசித்தார்கள்.

அப்போது என் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. இளம் ராஜு சேகரன் அந்த ராஜராஜன் தெருவில்தான் வசித்தார். ராஜா என்ற பெயருக்கேற்ப அவர் ராஜ ஸ்ரீயாஸியாகி விட்டார். இது, அந்த பிருஞ்ச சீக்தி மிகவும் அக்கறையுடன் திட்டமிட்டுச் செய்த செயல்போல் இருந்தது. (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இயற்பெயர் ராஜு சேகரன் ). அங்கே இசை முழக்கம் மிக அருமையாக இருந்தது.

நாங்கள் அமைதியாக இறங்கினோம். அந்த வீட்டுக்குள் அமைதியாகவும் வரிசையாகவும் நுழைந்தோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சில ஆண் உறவினர்களுடன் சற்று நேரம் வாாண்டாவில் அமர்ந்தார். மிக அற்புதமான, ஆமமான அமைதி அவரைச் சூழ்ந்திருந்தது.

எங்களைப் பார்த்தவுடன், எங்களைப் பற்றி அவா்களிடம், "முதன் முறையாக இவர்களை இப்படி இறுக்கமான முகத்தோடு பார்க்கிறேன்," என்று குறிப்பிட்டார். பிறகு எங்களைப் பார்த்து, ''உள்ளே போங்கள், அஞ்சலி செலுத்துங்கள். அம்மாவுடன் இருங்கள், யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதீா்கள். யாரும் அழுவதையோ, கதறுவதையோ, விரும்பவில்லை, ' என்றார்.

நாங்கள் அங்கே நிறையப் போ அமர்ந்திருந்தார்கள். தலைவாசல் இடதுபுறத்தில் கண்ணாடியிலான சவப்பெட்டி இருந்தது. நாங்கள் ஒவ்வொருவராக வராக வரிசையாகச் சென்று மாலையை வைத்து மரியாதை செலுத்தினோம். அப்போது அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவரது முகத்தில் அழமான அமைதி தெரிந்தது. முடிவான தளர்வு நிலை அந்த முகத்தில் தெரிந்தது.

அசையாமல் கிடந்த அந்த உடல், இரண்டு நாள்களுக்கு முன்பு நான் ஆச் ரூத்தில் பார்த்துப் பேசிய அதே மனிதரின் உடல்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அவருக்கு விடை கொடுத்தனுப்பும்போதுகூட மறுபடியும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிறந்த நாள் சமயத்தில் பார்க்கலாம் என்று அவரிடம் சொல்லித்தான் வழியனுப்பினேன்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிறந்த நாள்விழா டிசம்பர் - ஜனவரியில் நடக்கும். அவரும் வழக்கம்போல், ''கார்த்திகை தீபத்திற்கு எல்லாரும் வாருங்கள்,'' என்று எங்களைத் திருவண்ணாமலைக்கு வரும்படி அழைத்து விட்டுச் சென்றார்.

ஆம், எல்லாரும் வந்தார்கள், ஆனால் பண்டிகைக்காக அல்ல. வாழ்க்கையில் இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு விழாவுக்காக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று அப்போது புரியவில்லை!

அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. எதனால் என்று என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் எனக்குள் உறைத்தது - யாருமே அழாமல், கண்ணீர் சிந்தாமல் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் அது! எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

நான் என் வீட்டில் இறப்புகளைப் பார்த்திருக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் எப்போதும் ஒருவித துக்கம்தான் மேலாங்கியிருக்கும். கதறலும், சத்தமும், இறந்தவர்களின் பெயரைச் சொல்லி அழுவதும் ஒரு வழக்கமாகவே அங்கு இருக்கும். ஒவ்வொரு முறை புதிய உறவினர்கள் வரும்போதெல்லாம் அது நிகழும்.

இங்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தான் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே ச ்க்கி என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

நாங்கள் அமர்ந்தோம். அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அமர்ந்திருந்த சோபாவுக்கு அருகில் கீழே அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த விதத்தில் ஒரு கள்ளமில்லாத தனமும், கம்பீரமும் இருந்தது. அவர் தம் மகன் சொன்னதிற்கேற்ப தம் விருப்பங்களை அமைத்துக் கொண்டவர். குழந்தைத்தனம் நிறைந்த ஆழ்ந்த நம்பிக்கையை அவர் சாமியிடம் காட்டினார்.

அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சட்டென்று ஒரு விஷயம் எனக்குள் உரைத்தது -யாருமே அழாமல், கண்ணீர் சிந்தாமல் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் அது!

என்னோடு இருக்கும்போது " ' ' சாமி வேறு என்னம்மா எனக்கு வேண்டும் ? அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்,'' என்று அழகாக அவர் குறிப்பிட்டார்.

மிகச்சிறிய கிராமத்தில் ஒரு சிறு சமுதாய வட்டத்திற்குள் வளர்ந்த ஒரு பெண்ணைப்போல இல்லாமல், மிக உயா்ந்த ஆன்மீகப் பக்குவத்தை அவர் காட்டினார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஏன் அவரைத் தம் தாயாகத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு அப்போது புரிந்தது. பாரதத்தின் ஆன்மீக சக்தி உயர்ந்த ஞானிகளை ஈர்க்கிறது என்றும், இந்த நாடு ஞானிகள் பூமிக்கு இறங்கி வரும்போது, அவர்களுக்கு ஆன்மீக 'இன்குபேட்டராக' இருக்கிறது என்றும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதின் பொருள் புரிந்தது.

கள்ளங்கபடமற்ற தன்மையும் எதனாலும் அசைக்கப்பட முடியாத ஆன்மீக ச ்க்தியும்தான் அம்மாவின் அது தம் இயல்பாலேயே குருளனிகளின் பெருமை வாய்ந்த சக்கீழை, ரார்க்கும் சக்கி பாதுகாப்பாகப் பராமரிக்கும் 'இன்குபேட்டராக'வும் இருந்ததால்தான், ஒரு ஞானியைத் தம்முடைய கருவிலே தாங்கும் பாக்கியம் பெற்றிருந்தார் என உணர்ந்தேன்.

அம்மாவின் கள்ளங்கபடமற்ற கன்மையும் தனாலும் அசைக்கப்பட முடியாக ஆன்மீக சக்கியும்தான் அவரின் 'கருப்பை'யாகவே கருந்தது.

நாள் கலந்ததாகவே இருந்தது. மக்கள் வரிசையாக வந்து

பிரகாசமான முகப் பொலிவுடனும் கம்பீரத்துடனும் அமர்ந்து ப்ரூற்காரிகள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கலந்து கொண்டார்கள். குரு பூஜா, விரஜா விராமம், நித்ய கிர்த்தனங்கள், ஆரதி இவையெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டன.

பிறகு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, சொல்லத் தொடங்கினார், ''ஐயா மேடையில் வந்து எனது தந்தை மறைந்து விட்டார் என்று என்னிடம் சொன்னவுடனே, நான் அவரது ச க்தியோடு தொடர்பு கொண்டேன். எனது தந்தை மரணமடைவதற்கு முன் ஞானமடைந்த நிலைக்குச் சென்று, 21 நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்தார் என்பதைத் தெளிவாகப் பார்த்தேன்.

அவர் மறைய மாதி என்ற மிக உயர்ந்த விடுதலை நிலையை அடைந்து விட்டார்.

எல்லாவற்றிலும் விழிப்புணா்வாக ஊடுருவி இருக்கிற அந்த கீக்தியுடன் மிக அழகாகக் கலந்து விட்டார். அய்யாவை தளர்வாக இருக்குமாறும் மேற்கொண்டு சொன்னேன். நான் அந்த சக்தியாடு தொடர்பு கொண்ட அந்தச் சில நிமிடங்களுக்குள், ஆத்மா அமைதியாகப் பிரிந்து செல்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன். எனது ஆசீர்வாதத்தைப் பெறவந்த மக்களையும் நான் கவனிக்க வேண்டும். அவா்களுக்கும் என் தேவை இருக்கிறதே, '' என்று விளக்கினார்.

உயர்ந்த பரமறைம்ஸ் நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் மட்டுமே பற்றில்லாமல் அதே சமயத்தில் கருணையுடன் இருக்க முடியும்.

தம்மைத் தேடுபவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல், எந்தச் சூழ்நிலையிலேயும் கிடைக்கூடியவராக இருக்க முடியும்.

அந்தச் சில கணங்களில் அஷ்டவக்ரா போதித்த - ''நீங்கள் இயற்கையிலேயே பற்றற்றவர்கள், துறந்தவர்கள், ஞானமடைந்தவா்கள், முக்கியடைந்தவர்கள், எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிற லாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுதான் நீங்கள் என்ற கருத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடல்மொழியாக வெளிப்பட்டது.

வகுங்களில் உள்ள ஆழமான அத்யங்கள் வாழ்ந்து காட்டப்பட வேண்டிய, வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறிமுறையாகும்.

நம் கண்களுக்கு முன்னேயே ஒரு வாழும் உதாரணத்தைப் பார்க்க முடிந்தது. பக்தர்கள், சீடர்கள், ஹீலா்கள் மற்றும் ஆச்சாரியர்கள் ஆகிய எங்கள் அனைவருக்குமே அது பாடமாக இருந்தது.

''எதை நீங்கள் போதிக்கிறீர்களோ அதன்படி வாழ்ந்து காட்டுங்கள், '' என்று எங்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதுண்டு. இப்போது அதன் பொருள் புரிந்தது.

உயர்ந்த பரமவரம்ஸ நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் மட்டுமே, கம்மைக் தேடுபவர்களுக்கு எந்தவித் நிபந்தனையும் இல்லாமல் கிடைக்கூக்கூடியவராக இருக்க முடியும்.

ஞானிகள் வாழ்க்கையே போதனைதான். நீங்கள், செயலாற்றுதற்குத் தயாராகவும்

விழிப்புணர்வோடும் அவரைச் சுற்றி வாழ்ந்தீர்கள் என்றாலே போதும், பல ஆண்டுகளாக ஆழ்ந்து படித்த தத்துவங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுக்காததை அந்த சில நொடிகள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடும்.