KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டதுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டது

அவ்வப்போது ஏற்பாடுகளைக் எதிர்கொண்டு உரையாடுவார். அப்போது அப்போது சில விஷயங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார், 'இந்த நகரில் என் தந்தை அவருக்கே உரிய விதத்தில் ஒரு வி.ஐ.பி.யாக இருந்தார். அவருடைய இயல்பான தாராளகுணமும், உதவும் மனப்பான்மையும் அவருக்கு வேண்டியவர்களை நிறைய கருணையுடையவராக இருந்தார். அவரது கடைசி நிமிடங்களைக்கூட மிகுந்த கருணையுடனும் கவனத்துடம்தான் முடிவு செய்திருக்கிறார்.

சிறு வயதில் நான் அன்மீகப் பாதையில் செல்லும்போதுகூட அவர் என்னைத் தொந்தரவு செய்ததில்லை. அதேபோல இப்போது இறந்தபோதுகூட எனக்கு மிகக் குறைவான தொந்தரவு இருக்குமாறுதான் பார்த்துக்கொண்டுள்ளார். எனது பிஸியான ஷெட்டியூலில் அடுத்த மூன்று நாள்களுக்கு நான் ஒய்வாக உள்ளேன். சரியாக இந்த நேரத்தைத் தன்னுடலை விடுவதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவாகு கடைச் நீமிடங்களைக்கூட, மிகுந்த கருணையுடனும் கவனத்துடனும்கான் முடிவு செய்திருக்கிறார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதோ அல்லது இருக்கும்போதோ இறந்திருக்கலாம். எல்லா ஏற்பாடுகளும், எல்லா நிகழ்ச்சிகளும் என்ன ஆகியிருக்கும் ?! மிக அற்புதமான ஆதீமா! அவருக்கு மிக உயர்ந்த ஞானப்பதவியைப் பரிசாகக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளேன்.

அவருடைய ச ்க்தி மீண்டும் வடிவமாக மாறாது. இனிமையாகவும்தான் தம் உடலை விட்டுச் சென்றுள்ளார். அவர் தளர்வாக, என்னுடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறார், ' என்று

சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து, "அம்மா, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன்,' என்று சொல்லியபடியே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எழுந்து கண்ணாடிப் பெட்டியை நோக்கி நடந்து சென்று, முகத்தில் தேங்கிய அழகான புன்னகையுடன், அன்புடன் தந்தையின் உடலையும் சக்கியையும் ஆசீர்வதித்தார். நாள் முழுவதும் அடிக்கடி இவ்வாறு செய்தார்.