நமதென்று நினைப்பதும் நிலையானதல்ல
கிருஷ்ணர் உலகாயத வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை விளக்குகிறார். படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எத்தனையோ விஷயங்கள் மாறி விடுதின்றன. அனால் நம்மைப் பொறுத்தவரை காலம் என்பது நிலையானது. ஆனால் நாம் வேறு ஒரு தளத்தில், வேறு ஒரு காலத்தில் இயங்கும்போது, எல்லாமே தற்காலிகமாகி விடுகிறதைப் பார்க்கலாம்.
நமது அறியாமைதான், நாம் பார்க்கிற எல்லாமே நிரந்தரமானவை என்றும், உண்மையானவை என்றும் நம்மை நம்ப வைக்கிறது. ஒருமுறை இந்த உலகமும், நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களும் அழியக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், அதற்குப் பிறகு எல்லாவற்றையும் ஒரு புது கோணத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்து விடுவோம்; நம் பார்வையே மாறிவிடும்.
நமது அறியாமைதான், நாம் பார்க்கிற எல்லாமே நீரந்தரமானவை என்றும் உண்மையானவை என்றும் நம்மை நம்பவைக்கிறது. நாம் ஏன் ஏன் பொருட்களின் பின்னால் ஒடுகிறோம் ? நாம் ஏன் மீண்டும் மீண்டும் பொருட்களைச் சேர்க்க விரும்புகிறோம் ?
காலம் மற்றும் இடம் பற்றி நாம் வைத்திருக்கிற கருத்துப்படி, நிலையானவை அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் நினைக்கிறோம். அதனால்தான், எவையெல்லாம் அவற்றையெல்லாம் சொந்தம் கொண்டாட நினைக்கிறோம்.
பிரச்சனை என்னவென்றால், எல்லோரும் அதையே விரும்புகிறார்கள் என்பதுதான்! ஒவ்வொருவருமே அதை அடையப்ப் போராடுகிறார்கள். ஒரு ரொட்டித் துண்டு க்காகச் சண்டை போடும் பூனைகள்போல ஆகிவிட்டோம்.
இன்னொரு வேண்டும். இந்த இந்த உஉடலைப் பிடித்து வைத்துக்கொள்ள நாம் போராடுகிறோம். இந்த உடலை எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு வைத்துக்கொள்ள நினைக்கிறோம். வயதில்கூட
உண்மையில் மேல் மட்டத்திற்குப் போகப் போகத்தான், ரீங்கள் ஸ்தீயத்தைப் புரிந்துகொள்கிறீகள்.
சர்ஜரி வேண்டும் என்பதற்காகச் செய்கின்றனர். எதற்கு ?! உடல் நிலையானதல்ல என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
சுற்றிலும் பாருங்கள், பூமி நிலையாக இருக்கிறது; அது நகர்வதில்லை. ஆனால் நிலவிலிருந்து பார்க்கும்பொழுது. பூமி நகர்கிறது, நிலாவுக்கு அப்பால் செல்லுங்கள், அந்த நிலாவே நகர்வது தெரியும்.
நம்மை நாமே ஒரு உயர்வான பரிமாணத்திற்கு உயர்த்திக்கொள்ளும்போது, நாம் உண்மையான அத்யத்தைப் பார்க்கிறோம். உண்மையில் மேல் மட்டத்திற்குப் போகப் போகத்தான் நீங்கள் ஸ்தீயத்தைச்புரிந்துகொள்வீர்கள். இந்த இடத்திற்குள் நம்மை நாமே சுருக்கிக்கொள்ளும்போது பூமி நிலையானது என்று நாம் நினைக்கிறோம்.
இடம், நாம் மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் ' நிலையானது' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமே நிலையானதல்ல என்பதும், நமதென்று நாம் நினைப்பது அனைத்தும் நிலையானதல்ல என்பதும் புரியும். அவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் உருவாக்கவும் படுகின்றன, அழிக்கவும் படுகின்றன.
அதைத்தான் ஒரு
நம்பிக்கொண்டிருந்தோமேயானால், நாம் அந்தக் கருத்தையே பிடித்துக் கொள்கிறோம். அதற்கப்பால் இருக்கிற பரிமாணங்களை நாம் புரிந்துகொள்வதில்லை, உணர்வதுமில்லை.
நாம் மேலும் மேலும் பொருட்செல்வத்தைச் சேர்ப்பதிலேயே ஏனென்றால் என்று நாம் நம்புகிறோம். அவை நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும் நம்புகிறோம். இந்த நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடுமோ என்றும் பயப்படுகிறோம். பயத்திலேயே இருக்கிறோம்.
ஆசை, பயம் இவை இரண்டும்தான் நமது துக்கத்திற்கான காரணங்கள். நாம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஏன் ஒடுகிறோம் ? ஒடுவதில் உள்ள மகிழ்ச்சியினால் அல்ல. அசை, அதுதான் நாம் அடைய விரும்புகிற ஏதோ ஒன்றை நோக்கி நம்மை ஒடவைக்கிறது; பயம், இது 'நம்முடைய உடைமைகளை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும்' என்று எதை நினைக்கிறோமோ அதனிடமிருந்து நம்மை விலகி ஒட வைக்கிறது.
நாம் பயத்திற்கும் ஆசைக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும்வரை ஸ்ம்ஸ்காரங்களை நாம் மேலும் வளர்த்துக் கொள்கிறோம்.
நாம் பயத்திலும், ஆசையிலும் கருக்கும்போது, ஸம்ஸ்காரங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொள்கிறோம்.
மேலும்மேலும் ஆம் ஆசைகளை உருவாக்கிக் கொள்கிறோம்.
முதல் பிரச்சினை என்னவென்றால், நமது ப்ரார்ப்த காமங்களாகிய நமது சொந்த ஆசைகளை, நாம் பிறக்கும்போது நம்மோடுகொண்டு வந்த ஆசைகளை நிரைவேற்றித்தொள்ள நாம் முயற்சி செய்வதே இல்லை. ஆனால் அதற்கு மேல், மேலும் மேலும் புதிய ஆசைகளை வளர்த்துக்கொள்கிறோம்.
நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? எளிய முறையில் வேண்டும் என்றால், காலம், இடம் இவற்றைப் பற்றி நாம் பொருட்களை நிலையானவை என்று நம்புவதால்தான் இப்படிச் செய்கிறோம். நாம் அவற்றை நமக்குச் சொந்தம் என்றும், நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நாம் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறோம்.
ஒரு உயர்ந்த பரிமாணத்தில் அதைப் புரிந்துகொள்ளும்போதுதான், நாம் பார்ப்பதெல்லாம் அழிக்கப்பட்டுவிடும் என்பதையும், அவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் என்பதையும்,
பயனற்றது என்பதையும் உணர்கிறோம்.
இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழித்தல் என்ற ந்தழ்வில், 'உயர்ந்த விழிப்புணர்வு' என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை.
பொருட்களின் மீது ஏன் நமது உடலின் மீது வைக்கிற பற்றுக்கூட
கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழி த்தல் என்ற நிகழ்வில், 'உயர்ந்த விழிப்புணர்வு' என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதை ஒரு வருடம் என்று நினைக்கிறோமோ அது பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான், நமக்கு ஒரு வருடமாகத் தோன்றுகிறது.
நாம் நிலையானது என்று பார்க்கிற அனைத்துமே, பிரம்மாவின் ஒரு கண்சி மிட்டலுக்குள் படைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறை பிரம்மா கண் இமைக்கும் போதும் படைத்தலும், அழித்தலும் நடந்து முடிந்து விடுகின்றன.
இதனை நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு ஆராயாதீர்கள்; ''எப்படி இது சாத்தியமாகும் ?'' என்று ஆராயாதீர்கள். எத்தனை நொடிகள், எத்தனை மணி நேரம் பிரம்மாவின் ஒரு நாளைக் குறிக்கும் என்று கணக்குப் போடாதீர்கள்.
பிரம்மாவின் காலம் எப்படி, விஷ்ணுவின் நேரக் கணக்கு எப்படி, சிவனின், கிருஷ்ணரின் நேரக் கணக்கு எப்படி என்று கணக்குப் போடாதீர்கள்.
கிருஷ்ணர் காலத்தைப்பற்றியும் இடத்தைப்பற்றியும் அவை அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையிலும், ஞானம் பெற்ற ஒரு குரு அதை எப்படி உணர்கிறாரோ அந்த அடிப்படையிலும் விளக்குகிறார்.
அதன் ஆழமான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பார்ப்பதெல்லாம் குறுகிய எதுவுமே நிலையானதல்ல. இது, ஓடும் ஆற்றில் கையை வைத்துத் தண்ணீரைப் பிடித்து நிறுத்த முயற்சி முயற்சி செய்வது போன்றதுதான்.
எதுவுமே நிலையானதல்ல. த்து, ஓடும் ஆற்றில் கையை வைத்துத் தண்ணீரைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்வது போன்றதுகான்.
அவ்வாறு நீரைப்பிடித்து நிறுத்த முயன்றால் என்ன ஆகும் ? ஆறு வேகமாகக் கடந்துவிடும். நமது கை காலியாகவே இருக்கும். ஒருமுறை நாம் இதைப் புரிந்து கொண்டால் காலத்தையும் இடத்தையும் பற்றிய நமது மொத்தக் கருத்துமே மாறிவிடும். நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வேறு கோணத்தில் புரிந்து கொள்வோம்.
நமது அடிப்படையாகக்கொள்ளாத, செய்துகொள்வதற்காக மட்டுமே ஓடும் ஒரு வீணான ஓட்டப் பந்தயம் போன்றதுதான் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
மரணத்தின்போது, நமது உயிர் கடந்து செல்லும் ஏழு சீரிங்களைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன். முதல் நான்கு ச்ரீரங்கள் நமது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டவை. அவை உணர்ச்சிகளால் நிரப்பப்பட்ட எண்ணங்களைச் சேமித்து வைத்திருக்கும். அதாவது ஆசைகள் தொடர்பான எண்ணப் பதிவுகள், வாழ்க்கையில் நாம் அனுபவித்த குற்ற உணர்ச்சி, மற்றும் துக்கங்கள் - இவைதான் இந்த ச ரீரீரங்களில் இருக்கின்றன.
ஐந்தாவது சிரீரம், ஆழ்ந்த தூக்கத்திலும், மரணத்தின் போதும் உணரப்படுகிறது. ஆறாவது சீரீரம் மகிழ்ச்சிகரமான நினைவுகளைக் குறிக்கிறது. ஏழாவது சீரீரம்தான் உச்சகட்ட விழிப்புணர்வு நிலை. அது துன்பத்தையும் இன்பத்தையும் கடந்த நிலை.
எல்லா மதங்களிலும் சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் உண்டு. சொர்க்கம் நரகம் என்பது வேறொன்றுமில்லை, உயிர் இந்த ஏழு ச்ரீரங்களையும் கடந்து செல்லும்போது அனுபவிக்கிற இன்ப துன்ப நினைவுகளைத்தான் சொர்க்கம் நரகம் என்று அவை குறிப்பிடுகின்றன.
புரிந்துகொள்ளுங்கள், மகிழ்ச்சிகரமான நினைவுகளின் மீது வைக்கிற பற்றுக்கூட நம்மைப் பிறப்பு இறப்பு என்ற சுழலில் மீண்டும் சிக்க வைத்துவிடும். துன்பங்களையும் வேதனைகளையும் மட்டும் கடந்தால் போகாது.
மகிழ்ச்சிகரமான நேரங்களும் தற்காலிகமானவைகான். அவற்றையும் கடந்து செல்லுங்கள். இல்லை என்றால் அதே போன்ற மகிழ்ச்சி யை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை மீண்டும் இங்கே இழுத்து வந்துவிடும். நாம் மேலும் மேலும் பிறவிகள் எடுத்துக்கொண்டே இருப்போம் !
முக்தியின் ரகசியம் என்ன என்று கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்: "எனது இடத்தை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்!' மீண்டும் திரும்பாத நிலை என்பது எந்த நிலையைக் குறிக்கிறதென்றால், மகிழ்ச்சி யையும் துன்பத்தையும் கடந்த நம் இருப்புத் தன்மையின் நிலையைத்தான் குறிக்கிறது !
ஒருவர் தம்முடைய எண்ணங்களைத் தெய்வீகத்தின் மேல் வைக்க வேண்டியதன் அவசியத்தைக் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும், குறிப்பிடுகிறார். தெய்வீகத்தை மரணத்தறுவாயில் நினைப்பதற்கான ஒரே வழி எதுவென்றால், வாழும்போதே எல்லா நேரங்களிலும் அவரை நினைப்பதுதான்.
மரணத்தின்போது, உயிர் உயிர் ஒவ்வொரு அடுக்குகளைக் கடக்கும்போது எவ்வளவு வேதனையையும் அடைகிறது என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
மரணத்தறுவாயில் மட்டும், நாம் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. எப்போதுமே பணக்கையும் நினைத்துக் கொண்டிருந்த ஒருவாால், அதிக வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண சமயத்தில் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. அது நடக்கவே
ராம் எதை நீளமான வாழ்க்கை என்று நினைக்கிறோமோ, அது பிரம்மனின் ஒரு நொடிக்கும் குறைவான நேரமே! நடக்காகு.
அதனால்தான், கிருஷ்ணர் அந்த மிக உயர்ந்த சக்தியைத் தொடர்ந்து பக்தி செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறார். நாம் தொடர்ந்து பக்தி நிலையிலேயே இருக்கும்பொழுது, நமது கடைசி நினைவும் கடவுளைப் பற்றியதாகவே இருக்கும்.
இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது கடைசி எண்ணம்தான் நமது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாம் தொடர்ந்து கடவுளை நினைக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள
எல்லாவற்றிலுமே அவர்தான் இருக்கிறார் என்ற கொள்கிறோம். நாம் தொடர்ந்து அந்த தீயாணத்தில் இருக்கும்பொழுது சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கிருஷ்ணரையே பார்க்கிறோம்.
நம் மனத்திற்குள் ஒவ்வொரு நிமிடமும் அயிரக்கணக்கான வருகின்றன. எண்ணங்களாக உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணங்களை அனுமதியுங்கள். நாம் எண்ணங்களைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எண்ணங்கள் அவரைப்
இருக்கட்டும்.
அந்த உயர்ந்த சக்தியைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி, அதில் கரைந்துவிட நம்மை நாமே அனுமதிப்போம்! இது நமது உள் உலகைப் புனிதப்படுத்தும்.
உதாரணத்திற்கு ஒரு நாள் முழுக்க எடுத்துக்கொள்ளுங்கள், நாம் எத்தனை முறை கடவுளை நினைக்கிறோம் ? சாப்பாட்டுக்கு முன்பு அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்பு மட்டுமே நினைக்கிறோம். இல்லை என்றால், ஏதாவது பிரச்சினைகள் வரும்போது நினைக்கிறோம்! ஆனால் ஒரு சினிமா நடிகரையோ அல்லது சினிமா நடிகையையோ எத்தனை முறை நினைக்கிறோம்.
செய்தித்தாள்களிலும், டெலிவிஷனிலும், இன்டர்நெட்டிலும் உள்ள விஷயங்கள் எல்லாமே உண்மையிலேயே நமக்குத் தொடர்பில்லாதவை. ஆனால் நமது உடல்-மன அமைப்புக்குள் அவற்றைதான் செலுத்துகிறோம். நமது எண்ணங்கள் முழுக்க முழுக்க அவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன.
ஆயிரக்கணக்கான நமது எண்ணங்களில், கடவுளைப் பற்றிய எண்ணங்கள் என்று எடுத்தோமேயானால், அது ஒரு சதவீதத்துக்கும் குறைவானவையே! மற்ற எல்லாமே வெளி உலகிற்குத் தொடர்பானவையாகவே இருக்கின்றன.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு எண்ணமுமே ச க்கீதிதாண். ஆனால் நாமோ 99% சக்தியை நமக்குத் தேவையில்லாதவற்றில் செலுத்தி
வீணடிக்கிறோம். அந்த ச க்கதியை நாம் உள் உலகத்தை நோக்கி, நமது மூலமான இருப்புத் கன்மையை நோக்கித் திருப்ப முடிந்தால், நாம் இதுவரை பார்க்காத, உணராத 'நான்' என்பதின் புதுப்பரிமாணத்தைப் பார்ப்போம்.
கடவுளை உள்ளுணர்வை மற்ற எல்லாவற்றையும் நாம் செய்கிறோம். ஏன் ?
நமது எண்ணங்களை உள்உலகத்தை நோக்கிக் திருப்ப முடிந்தால், நாம் இதுவரை பார்க்காத, உணராத 'நான்' என்பதின் புதுப்பரிமாணத்தைப் பார்ப்போம்.
நாம், கடவுளை நினைப்பதை 'வேஸ்ட் ஆஃப் டைம்' என்று நினைக்கிறோம்.
நாம் எப்போதும் வியாபாரத் திட்டங்களையே போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஒரு செயலைச் செய்தால், அதிலிருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என்றால்தான், அந்தச் செயலையே நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் நாம் நமது எண்ணங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால், ஆக்கப்பூர்வமான எதையும் நாம் நினைப்பதில்லை என்பதையும் நமது எண்ணங்கள் எல்லாமே தர்க்க அறிவு சம்பந்தப்படாகவை என்பதையும் நம்மால் உணர முடியும்.
பெரும்பாலான சமயங்களில், யாராவது நம்மிடம், "நீங்கள் கடவுளைப் பற்றி நினையுங்கள்,'' என்று சொன்னால், நாம் உடனே ''நான் ஏன் கடவுளை நினைக்க வேண்டும் ? அதனால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது ? என்னுடைய வேலை, படிப்பு என்று நான் நினைப்பதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன,'' என்று சொல்லி நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்கிறோம். இதெல்லாம் நமது மேம்போக்கான விளக்கங்கள்தான்.
நாம் அமர்ந்து நம்முள் எழுகிற எண்ணங்களை எழுதிப் பார்க்கால், நாம் நமது வேலையைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதும், வேறு எதைப் பற்றியும்கூட அக்கப்பூர்வமாகச் சிந்திக்கவில்லை என்பதும் புரியும். நமது எண்ணங்கள் எல்லாம் தர்க்க அறிவு சம்பந்தப்படாதவை மட்டுமல்ல; எந்த நோக்கமும் இல்லாதவை.
தியானம் என்பது எந்த வெளிப் பொருளின் உதவியுமில்லாமல், ரும் உள்வெளியில் நுழைந்து, ஆனர்தத்தில் நிலைத்திருப்பதற்கான நுட்பம்.
ஆனாலும் நாம் ஏன் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை ? ஏனென்றால் கடவுளைப்
பற்றி நினைப்பது நமக்கு உடனடியாகப் பலன் தராது என்று நாம் நினைக்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள் உலகம் தூய்மைப் படுத்தப்படுகிறது. நாம் நம்மைத் தயார் செய்துகொள்கிறோம்.
இறக்கும்தறுவாயில், நம்முடைய இந்த எண்ணங்கள் நமக்கு முக்தி தரும். கடவுளை இடைவிடாது தியானிப்பது ஒன்றே, மரண சமயத்தில் நமது உயிர் ஏழு சக்தி அடுக்குகளைக் கடந்து செல்லும்போது உதவுகிற ஒரே ஊன்று கோல்.
கேள்வி: எங்களுக்குள் இருக்கும் ஆனர்த்தத்தையும் கொண்டாடச் சொல்கிறீர்கள் ? அதே சமயத்தில் நாங்கள் மகிழ்ச்சியையும் கடந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள், இது முரண்பாடாக இல்லையா ?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. வெளி உலகப் பொருட்களினால் ஏற்படும் மகிழ்ச்சி ஆனந்தமாகாது. வெளி உலகப் பொருட்கள் நமது மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும்வரை அதை ஆனந்தம் என்றே சொல்ல முடியாது. அது ஆனந்தமாக இருக்க முடியாது.
ஆனந்தம் என்பது எந்தவித காரணமுமே இல்லாமல் உங்களுக்குள் ஊற்றுப்போல் தொடர்ந்து பொங்கிக்கொண்டேயிருப்பது.
உண்மையில் குழந்தைகளாக இருக்கும்போது நம்முள் இது நிகழ நாம் அனுமதிக்கிறோம். ஆனால் நாம் வளர, கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஊற்றுக்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது என்பதையும் நாம் கற்றுக்கொண்டுவிட்டோம்.
ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். உங்களுக்கு ஒரு இனிப்பைப் பிடிக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த இனிப்பைச் சாப்பிடவேண்டுமென்ற ஆசை உங்கள் மனத்தில் எழுமேயானால், அந்த இனிப்பின்மேல் உள்ள விருப்பத்தால் அதைப்பற்றிய எண்ணங்களே உங்கள் மனத்தில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்த இனிப்பை வாயில் வைத்த அந்தக் கணமே உங்களுக்குள் ஒரு அமைதி ஏற்படுகிறது. திடீரென்று அந்த இனிப்பைச் சாப்பிட வேண்டுமென்று உள்ளே இருந்த பரபரப்பு அடங்கி விடுகிறது. அதனால்தான், மகிழ்ச்சியை உணர்கிறீர்கள்.
இப்போது நாம் என்ன செய்கிறோம் ?! நான் அந்த மகிழ்ச்சியை அந்த இனிப்போடு இணைத்துப் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் நமக்குள் ஏற்பட்ட 'பரபரப்பில்லாத அந்த ஒரு கணம் அமைதி'யைத்தான் நாம் மிக அழகான மகிழ்ச்சியாக அனுபவித்தோம்.
ஆனால் நாம் நம் மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த இனிப்புதான் என்று எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையானால், நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாம் விரும்பும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்த இனிப்பைச் சாப்பிட்டுவிடலாமே, அவ்வளவுதானே, முடிந்தது! நமது மனச் சோர்விற்கு அது ஒரு மருந்தாகி விடுமே! ஆனால் அப்படி நடக்குமா? இல்லை ! அது உண்மை இல்லை.
இரண்டு சாப்பிட்டவுடனே நமது ஆசை அடங்கி விடுகிறது. அந்த அந்த இனிப்பின் எவ்வளவுதான் விருப்பம் இருந்தாலும் அதற்கு மேல் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு டஜன் இனிப்புக்களைச் சாப்பிட்டு விட்டோமேயானால், அதற்குப் பிறகு அந்த இனிப்பைக் கண்ணால்கூட பார்க்க விரும்பமாட்டோம்!
நமக்குள் எற்படும் பரபரப்பில்லாக ஒரு கண நேர அமைதியைத்தான், மகிழ்ச்சி என்று அனுபவிக்கிறோமே தவிர வெளி விஷயங்களினால் அல்ல.
அந்த இனிப்பு மேற்கொண்டு எந்தவித
மகிழ்ச்சியையும் நம்முள் ஏற்படுத்தாது.
அந்த இனிப்பை நாம் முதல் முதலில் சாப்பிடும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் நமக்குள் இருந்து ஏற்பட்ட மகிழ்ச்சிதான். அந்த இனிப்பை முதலில் சாப்பிடும்போது, நமக்குள்ளே ஏற்பட்ட அமைதிதான், அந்த மகிழ்ச்சிக்குத் திறவுகோல்தானே தவிர, இனிப்பிற்கும் அந்த மகிழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.
நமது வாழ்வில், சந்தோஷமான நிகழ்வுகள்' என்று எதையெதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த எல்லாவற்றிலுமே இதுதான் நடக்கிறது. ஏதோ ஒரு வெளிப்பொருள் உள்ளே இருக்கிற 'ஆனந்த வெளி'யில் நுழைவதற்கு நம்மைத் தூண்டி விடுகிறது. ஆனால் எப்படியிருப்பினும்
அந்த 'உள்வெளி'யை நாம் உணர்வதற்குக் காரணம் என்னவென்றால், நாம் அந்தக் கணத்தில் நாம் நம் 'உள்வெளி'யில் இருக்கிறோம்.
நாம் அந்த உள்வெளியில் இருப்பதால்தான் உணர முடிகிறதே தவிர, வெளியே இருக்கிற பொருளால் இல்லை. அதுதான் ஆணந்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம்.
தியானம் என்பது எந்த வெளிப் பொருளின் உதவியுமில்லாமல் அந்த உள்வெளியில் நுழைந்து, ஆனந்தத்தில் நிலைத்திருப்பதற்கான ஒரு நுட்பம்.
நாம் பற்றற்ற நிலையில் இருக்கும் யோகிக்கும், வெளி உலக இன்பங்களை அனுபவிக்கும் போகிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.
போகிகள் என்பவர்கள் வெளி உலகப் பொருட்களின் பின்னால் ஓடி, அதனை தங்கள் உடைமையாக்கிக்கொள்வதிலேயே விருப்பம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வெளி உலகப் பொருட்களில்தான் மகிழ்ச்சி இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் முடிவில் திருப்தியடைந்த ஒரு போகியைக்கூட நாம் பார்க்க முடியாது.
யோகிக்கு ஆனந்தத்தின் மூல இருப்பிடம் உள்ளேதான் இருக்கிறது என்பது தெரியும். புலனின்பப் பொருட்களின் பின்னால் அலைகிற முயற்சி வீண் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் புலன்களின் பின்னால் ஓடி தமது முயற்சியையும் நேரத்தையும் வீண்டிக்க மாட்டார். அது பயனற்றது என்பது அவருக்குத் தெரியும். அவர் ஆனந்தத்தை அதிக முயற்சியில்லாமல் அனுபவிக்கிறார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், போகிகள் தேடி அலைகிறார்கள். யோகிக்கு எங்கே அதைத் தேட வேண்டும் என்பது தெரியும். போகி கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால்கூட போதும், சில நாள்களிலேயே, அவர் தேடிய பொருட்களில் இருந்து ஆனந்தம் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு சரியான இடத்தை நோக்கித் தமது தேடலைத் திருப்பகிறார்.
உண்மையில், எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறது என்பது தெரியாததால்தான், தவறான பொருட்களை ஆனந்தம் இருப்பது நமக்குள்ளேதான் என்பது தெரியாமல் நாம் வெளி உலகப் பொருட்களில் அதைத் தேடுகிறோம்.
ஒரு சின்ன கதை!
ஒரு மனிதர் கப்பலில் முதல் முறையாகப் பயணம் செய்தார். முதல் நாள் தம் அறையை விட்டு வெளியே வந்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, தமது அறைக்குச் செல்லும் பாதையை மறந்து விட்டார். அவரால் தம் அறையைக் கண்டு
பிடிக்க முடியவில்லை. முடிவில் பணியாளரின் உதவியை நாடினார்.
அந்தப் பணியாள், ''உங்கள் அறையின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
அந்த மனிதர் சொன்னார், ''அறையின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அறையின் வாசலிருந்து வெளியே பார்த்தால் ஒரு கலங்கரை விளக்கு தெரியும், '' என்றார்.
இதைத்தான் நாமும் செய்கிறோம். தவறான விஷயங்களைப் பிடித்துக்கொள்கிறோம். எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரிவதில்லை. உண்மையில் நாம் ஆனந்தத்தைத்தான் தேடுகிறோம். ஆனால் அதைப் பொருட்களைச் சேர்ப்பதிலும், உறவுகளிலும், வெற்றிகளிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவிலேயே நாம் அவற்றை ஆரம்பித்தோம் விடுகிறோம். மட்டும் நிச்சயம், நாம் எதையோ தேடுவதில் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்!
பருப் பொருட்கள் நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றன பின்னால் ஓடுகிறோம். நமது கட்டுறு மனப்பாங்கு எப்போதுமே வெளி உலகப் பொருட்களிலேயே ஆனந்தம் இருப்பதாக நமக்குப் போதிக்கிறது. அதே ஆனந்தத்தைப் பொருள் இல்லாமலேயே முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
யோகி புலன்களின் பின்னால் ஓடி தமது முயற்சியையும் நேரத்தையும் வீண்டிக்க மாட்டார்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஆனந்தத்தைத்தான் தேடுகிறோம் என்பதையும் மறந்து விட்டுப் பொருட்களை மட்டுமே பிடித்துக்கொள்கிறோம்.
பொருட்களில்தான் ஆனந்தம் இருக்கிறது என்று நினைக்கும்வரையில் முக்தி என்பது கிடைக்காது. சொர்க்கத்தில் சந்தோஷங்களை அனுபவிக்கிற தேவர்கள்கூட உண்மையில் முக்தி அடைந்தவர்கள் இல்லை. இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். மகிழ்ச்சி, துக்கம் இவற்றைக் கடந்தவர்களால் மட்டும்தான் சொல்லப்படுகிற அந்த வெளியை அடைய முடியும்.
அந்தப் பாதை, ஒருவழிப் பாதை. கிருஷ்ணர் சொல்கிறார். "ஒருவர் அந்த இடத்தை அடைந்து விட்டால் அவர் மீண்டும் வருவதில்லை. அது
தான் என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்,''.
நம் வாழ்க்கையில் எதை நாம் அதிகமாக விரும்புகிறோம் ?
நம் வாழ்க்கையில் எதை மிகவும் விரும்புகிறோம் ?
நமது உடலைத்தான்! நாம் நமது உடலை மிகவும் விரும்புகிறோம். நமது வாழ்க்கை முழுவதுமே இந்த உடலின் மூலமாகத்தான் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
மரணத்தின்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. உயிர் உடலை விட்டுச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் உயிரால் உடல் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது. உடலோ களைத்து விட்டது. அதனுடைய பயனை அது இழந்து விட்டது. உயிரை இனிமேலும் அது தக்க வைக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் உயிர் மிகவும் வேதனையை அனுபவிக்கிறது.
உடலும், மனமும் இல்லாத இடத்தை உயிர் ஒருமுறை அனுபவித்துப் பார்த்து விட்டால் அது முக்தியடைந்து விடுகிறது.
உயிர் உடலை விட்டுச் செல்லும்போது வேதனையை அனுபவிக்காது. உடலைப் பிடித்து வைத்துக்கொள்ள உயிர் போராடாது. ஏனென்றால் உடல் இல்லாத விழிப்புணர்வு நிலையை அது ஏற்கெனவே அனுபவித்து விட்டது. அது பிரபஞ்ச சக்தியோடு கலந்து விடுகிறது. அது மீண்டும் உடலை எடுக்க விரும்புவதில்லை. அதற்கு உடலும், மனமும் தேவையற்ற சுமையாக மாறி விடுகிறது. உடம்பும், மனமும் இல்லாமலேயே அதனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், அவற்றை ஏன் சுமக்க வேண்டும் ? உயிர் பிரபஞ்ச சக்தியோடு இணைந்து, பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு விடுகிறது.