KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்

உடலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நான் கவனித்தேன். 12-ந்தேதி மாலை மறைந்தார். இப்பொழுது 14-ந்தேதி காலை: முதல்நாள் பார்க்கது போர்க்கது போலவே உடல் இருந்தது. வைத்திருந்தார்கள் என்றாலும், அவ்வளவு சிறப்பாயில்லாத கண்ணாடிப் பெட்டியையும் திருவண்ணாமலை பார்க்கும்போது இது அதிசயம்தான்.

1 2 –ந்தேதி மாலை மறைந்தார். இப்பொழுது 1 4-ந்தேதி காலை ; முதல்நாள் பார்த்தது போலவே உடல் இருந்தது. முகத்தில் அதே அமைத் தெரிந்தது.

முகத்தில் அதே அமைதி தெரிந்தது. உடல் கெட்டுப்போன நாற்றம் இருக்கவில்லை. அகர்பத்திகள், நறுமணப் பொருட்கள், அறையை நறுமணமூட்டும் ரெப்ஃரெஷ்னர்கள் - - ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக்கூட வெகு நேரத்திற்கு முன்பே நிறுத்தியிருந்தார்கள்.

நான் எனக்குள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்: ஸ்வாமியின் சக்திதான் இதற்குக் காரணமா? அல்லது சரியான இடைவெளிகளில் செய்யப்பட்ட பூஜைகள்தான் காரணமா? அல்லது அங்கே குழுமியிருந்தவர்களின் அமைதியான, பூரீஅருணாச்சலானந்தா மரணத்திற்கு முன்பு அடைந்திருந்த ஞான நிலைதான் காரணமா ?

உடலைவிட்டுப் பிரியும் அந்தக் கடைசி கணத்தில், மிச்சமான புலன்களிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட அஹங்காரம் உருமாற்றம் செய்யப்பட்டு எந்தவித துர்மணமும் இல்லை. இலேசான, முக்தியடைந்த ஆத்மா பரப்பிக்கொண்டிருந்த காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.

இவை எல்லாம் கலந்த நிலையாகவும் இருக்கலாம். உண்மையாகவே அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. விளக்கங்களைத் தேடும் நேரம் இது இல்லை. அந்தப் புரிதல், தேவை ஏற்படும்போது, எந்தவித தூண்டுதலும், தேடுதலும் இல்லாமல் தானாகவே நிகழும். ஆனால் எனது ஈகோ யோசிப்பதை நிறுத்தவும் இல்லை; அது யோசிப்பதனால் களைப்படையவும் இல்லை.

ருக்ர தாண்டவம் நேரமு தரிசனம்

செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தவுடன் ஸ்வாமிஜி ஹீலராகவோ, ஆச்சாரியராகவோ இல்லாதவர்களையெல்லாம் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறச் சொன்னார். கதவுகளைச் சாத்திய பின் நித்ய கீர்த்தனானந்தாவிடம் ஆனர்த் காச்ச்ன் சங்கீகம் வாசிக்கச் சொன்னார்.

பம்ம்.. பம்ம.. கா தைய கைய தக்க... என்ற பாடலின் ஒலியால் அறையே அதிர்ந்தது. எல்லாரும் கையைத் தட்ட, ஸ்வாமிஜி அபரிமிதமான சக்தியை எல்லாப் பக்கங்களிலும் பரப்பிக்கொண்டே ஆனந்தமாக ஆடினார். அறையில் வெப்பம் நிலவியது. தமது ஆஜ்ஞா சக்கரத்தைத் தந்தையின் ஆஜ்ஞா சக்ரத்தில் நிறுத்தி தத்தீவுமஸி தத்தவமஸி, அவரம் பாரவரமாஸ்மி அறைம் ப்ரவரமாஸ்மி, (அதுவே நீ ஆகிறாய் அதுவே நீ ஆகிறாய், நானே இறுதியான இயல்பு நிலை, நானே இறுதியான இயல்பு நிலை)என்று ஓதினார். கண்டிப்பாக சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதன் பொருளைப் புரிந்துகொள்ள என்னால் முயற்சி செய்யக்கூட முடியவில்லை. பிறகு, மிக அழகாகத் தமது தலைப்பாகையைக் கமற்றி மிகுந்த கருணையுடன் தந்தையின் தலையில் வைத்தார். அவரது கழுத்தைச் சுற்றி ஒரு ருத்ராக்ஷமாலை போடப்பட்டது.

அடுத்து வந்த கணங்கள் காலத்தைக் கடந்தும் எங்கள் நினைவில் உறைந்து நிற்கிறது. எனக்குள் ஏதோ அசைந்தது. ஆனந்தத்துடனான ஒரு தொடர்பு எனக்குள் மலர்வதை என்னால் உணர முடிந்தது.

சிவன் என்பது ஒரு கருத்து என்ற எண்ணம் மாறியது. அவர் என் கண் முன்னே நடனமாடினார்.

நவீனப்படுத்தப்பட்ட சிவனின் வடிவமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனப் புரிந்தது. என் மனத்திற்கு பலத்த அடி கிடைத்தது. என்னுள்ளே இருந்த ஏதோ ஒன்று இனிமேல் எப்போதுமே எழு முடியாத வகையில் இறந்து வீழ்ந்தது, அது, புதிதாக வேறு ஏதோ ஒன்று மலர்வதற்காகத்தான் !

பிறகு மற்றவர்களை உள்ளே விடுவதற்காகக் கதவுகள் திறக்கப்பட்டபோது ஒரு ஹீலர் எங்கள் மனத்தில் தோன்றிய அதே கருத்தைச் சொன்னார், ''ஸ்வாமிஜி, இப்படித்தான் இறப்பு இருக்குமானால் நான் இப்போதே இறக்கத் தயார், '' என்று சொன்னார்.

பத்தாக உருவாக்கப்பட்ட வரலாறு

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் திருவண்ணாமலையில் புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பெட்டி ஏற்றப்பட்டது. ஸ்வாமிஜி தலைமை தாங்கி நடக்க, பாடல்கள் பாடப்பட்டன. பகவான் ஸ்ரீரமண மஹரிஷியால் இயற்றப்பட்ட அருணாச்சல அக்ஷரமணமாலை பாடல் இறுதி ஊர்வலத்தில் பாடப்பட்டது.

மிகவும் கஷ்டமான, வருத்தம் தருகிற நம்பமுடியாத இறந்தவரின் மனைவியாகிய அம்மாவும் பக்திப் பாடல்களுக்கேற்றபடி தாளமிட்டுக்கொண்டு வண்டிக்கு அருகில் கூடவே நடந்து வந்ததுதான். சமுதாயத்தின் எந்தப் பிரிவிலும் இது நடக்க முடியாது. அதிலும் குறிப்பாகத் திருவண்ணாமலை போன்ற சிறிய கிராமத்தில் சாத்தியமில்லாதது. என்ன ஒரு அசாத்திய துணிவு! எவ்வளவு முன்னேறிய சிந்தனை!

இது சமுதாயத்தில் ஏதாவது பாராட்டு பெறுவதற்காகச் செய்யப்பட்ட செயல் அல்ல, உள்ளார்ந்த உறுதியான நம்பிக்கை கம்பீரமான கருணை -இவற்றின் வெளிப்பாடாகச் செய்யப்பட்ட செயல்!

எரியூட்டப்படும் இடத்திற்குச் சென்றவுடன் ஸ்வாமிஜி எங்களிடம் இந்த இடம் ''திருவண்ணாமலையில் ஆசீரமம் ஆரம்பிப்பதற்காக அம்மாவின் அப்பா நன்கொடையாகக் கொடுத்தது என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல், NSP நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுள், உடல் விடுவதற்கு முன் ஞானமடைந்த முதல் மனிதர் தம் தந்தை என்றும் குறிப்பிட்டார். அதனால் அவரது உடல் அங்கேயே குகனம் செய்யப்படுவது மிகவும் பொருத்தம் என்று சொன்னார்.

பூரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமியை எரியூட்டுவதற்காகத் தயார் செய்தபோது உடல் கிடக்கப்பட்ட விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஒரு பக்கம் திருவண்ணாமலை, மற்றொரு பக்கம் ஸ்வாமிஜி, ஞானமடைந்த குரு;

ஒரு பக்கம் உருவமற்ற சக்தி, மறுபக்கம் உருவத்துடன்கூடிய சக்தி! இதைவிட வேறென்ன பாதுகாப்பு வேண்டும் ?

புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.