முழுமையாக வாழப் பழக்னால் மரணமும் இனிமையாகும்
மாறாக, இறப்பு என்பது வாழ்க்கையில் நிகழ்கிற உணர்ந்துகொண்ட மனமுதிர்ச்சி பெற்ற பக்குவ நிலையைத்தான் அது காட்டியது.
அங்கிருப்பவர்களின் மனத்தையெல்லாம், வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் குடுத்து, தொடர்ந்து அன்மீக விஷயங்களில் செலுத்தச் செய்தார்.
நமது பழைய உடையை மாற்றிவிட்டு புது உடையை அணிவது போலத்தான் மரணமும் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறுகிற ஒரு எளிமையான நிகழ்வு, அந்த மாறுகிற செயல்தான் மரணம், அவ்வளவகான்.
உயிருடன் இருக்கும்போதே மாற்றிக்கொள்கிற கலையை நாம் கற்றுக்கொண்டோமேயானால், இறக்கும்போதும் அதே மன நிலையுடன் நாம் இருப்போம். நாம் நல்லபடியாக இறக்க விரும்பினால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்- அது, நாம் நன்றாக வாழக் கற்றுக்கொள்வகே!
இந்த நொடிதான் நமது கடைசி நொடி என்பது போல ஒவ்வொரு நொடியையும் பிறகு வருத்தப்படுவதற்கு என்று எதுவுமே இருக்காது.
சிலா் நினைப்பது போல இறப்பு என்பது பயத்தைத் தரக்கூடியதும் இல்லை; கவர்ச்சிகரமானதும் இல்லை என்ற புரிதல் நமக்குள் ஏற்படுகிறது. நம் வாழ்க்கையின் எளிமையான சாரம் இதுதான். நமக்குள் ஆழமான, பயனுள்ள உள்ளுலக அனுபவங்கள் நிகழ்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை இது உருவாக்கித் தருகிறது. இறுதி நிலையான ஞானத் தன்மையில் நிலைக்குச் செய்வதற்கான ஆற்றலையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.
மறுநாள் காலை 5.30மணிக்கு நாங்கள் ஹாலில் கூடினோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடலைக் குளிப்பாட்டி காவி வஸ்திரம் உடுத்தச் சொன்னார்.
அதைப் பார்த்த அந்தக் கணமே எனக்குள் ஒரு ஞாபக அலை : ஒருமுறை
நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்கள் நடந்துகொண்டேதான் கருந்தன. இது, எந்தவிதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தென்னாடு முழுழக்கப் பயணம் முடித்து ஊர் திரும்பியபோது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தை தம் முத்த மகனிடம் வேடிக்கையாக, ''சீக்கிரம் வாடா! சாமி வரதுக்குள்ள கிளம்பலாம். பார்த்தார்னா நம்மளையும் சாமியாராய் மாத் திடுவாரு .... ' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிரபஞ்ச சக்கியிடம் பெரிய நகைச்சுவையுணர்வு உள்ளது போலும். அவள் கடைசி சிரிப்பைச் சிரித்தாள். கண்டிப்பாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தையும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டிருப்பார்.